Live Now

LIVE : அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு, திமுக முப்பெரும் விழா, தீபாவளி ரயில் முன்பதிவு - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று கரூரில் திமுக முப்பெரும் விழா நடக்கிறது, தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு இன்று செய்யலாம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

LIVE : அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு, திமுக முப்பெரும் விழா, தீபாவளி ரயில் முன்பதிவு - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu Live (getty images)
17 September 2025 06:25 PM (IST)

Post Office RD: RD திட்டத்தில் 6.7% ஆண்டு வட்டி

RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2200 டெபாசிட் செய்தால், 60 மாதங்களில் எவ்வளவு நிதி சேரும்? RD திட்ட விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

17 September 2025 05:58 PM (IST)

EPS Pension Latest News: EPS இன் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?

தீபாவளிக்கு முன் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? EPS இன் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா? இது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

17 September 2025 05:06 PM (IST)

Rs 5000 For Labourers: தொழிலாளர்களுக்கு உதவித்தொகை

சுமார் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு 5000 ஆயிரம் உதவித்தொகையை விடுவித்து மாநில அரசு உத்தரவிட்டது. (மேலும் படிக்க)

17 September 2025 04:45 PM (IST)

16 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 14 பேர்!

16 Year Old Boy Harassed By 14 Men : கேரளாவின் காசர்காட் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

17 September 2025 04:45 PM (IST)

மத்திய அரசு திட்டங்கள் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு முகாம்

அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமை சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆயூஷ் குப்தா குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.

17 September 2025 04:21 PM (IST)

Flipkart Big Billion Days Sale 2025: ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2025

பிளிப்கார்ட் சேலில், Poco F7, X7 Pro மற்றும் M7 series ஆகிய ஸ்மார்ட்போன்களில் கிடைக்கவுள்ள சலுகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

17 September 2025 03:26 PM (IST)

Madhampatty Rangaraj Case Against Joy Crizildaa | ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக வழக்கு!

மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

17 September 2025 03:17 PM (IST)

TTV Dhinakaran Slams EPS: இபிஎஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம் 

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

17 September 2025 03:08 PM (IST)

Purattasi Matha Rasi Palan: புரட்டாசி மாத ராசிபலன்

இன்று புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படி இருக்கும்? முழு ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

17 September 2025 02:38 PM (IST)

தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம்

Tamil Nadu Government Loan Scheme: தொழில் தொடங்க விரும்பும் தனிநபர் ஒருவர் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  (முழு விவரம்)

17 September 2025 01:56 PM (IST)

Maheswari Crush On Ajith Kumar | அஜித் மேல் ஆசைப்பட்ட நடிகை..!

பிரபல நடிகை ஒருவர், தனக்கு அஜித் குமார் மீது பெரிய க்ரஷ் இருந்ததாகவும், ஆனால் அவர் ஒரே வார்த்தையில் தன் மனதை உடைத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவல் இதோ! (மேலும் படிக்க)

17 September 2025 01:54 PM (IST)

Must Visit Places In South India: அக்டோபரில் டூர் போக சிறந்த 7 இடங்கள்

தென்னிந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற 7 இடங்களை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

17 September 2025 01:52 PM (IST)

Amit Shah EPS Meeting: முகத்தை மூடினாரா இபிஎஸ்? 

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியானதற்கு, அதிமுக தரப்பு அளித்த விளக்கத்தை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

17 September 2025 01:50 PM (IST)

PM Modi Salary: பிரதமர் மோடியின் மாத சம்பளம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்? அவருக்கு என்னென்ன சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

17 September 2025 01:08 PM (IST)

பிக் பாஸ்: தன் பாலின ஈர்ப்பு குறித்த பிரச்சனை!

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஓரிண சேர்க்கையாளர்களுக்கு எதிராக போட்டியாளர் ஒருவர் பேசியிருக்கும் விஷயம், இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல் இதாே.. 

17 September 2025 12:58 PM (IST)

ஆதார் அட்டை: 5 அதிரடி மாற்றங்கள் 

Aadhaar Card Updates 2025: ஆதார் அட்டையை பயன்படுத்துவது குறித்து அண்மைக் காலத்தில் வந்திருக்கும் 5 அதிரடி மாற்றங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

17 September 2025 12:52 PM (IST)

Gratuity Latest News: பணிக்கொடைக்கான பொதுவான விதி என்ன?

சில சூழ்நிலைகளில், ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகும், சிலருக்கு ஒரு ரூபாய் கூட கிராஜுவிட்டி கிடைக்காமல் போகலாம். இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

17 September 2025 12:40 PM (IST)

PM Modi Biopic Unni Mukundan | மோடியாக நடிக்கும் ஹீரோ!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு, விரைவில் பயோபிக் ஆக உருவாக உள்ளது. இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா? (மேலும் படிக்க)

17 September 2025 12:24 PM (IST)

Belated ITR: ஆன்லைனில் பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி?

ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவிற்குள் ஒரு நபர் அதை செய்யவில்லை என்றால், பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்யலாம். இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.

 

17 September 2025 12:05 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் : குட் நியூஸ்..!!

kalaignar kanavu illam : கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்ட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். (முழு விவரம்)

17 September 2025 10:58 AM (IST)

DA Hike Latest News: ஊதியமும், ஓய்வூதியமும் எவ்வளவு அதிகரிக்கும்?

தீபாவளிக்காக அனைவரும் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளிக்க அரசு தயாராகி வருகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

17 September 2025 10:43 AM (IST)

Robo Shankar Hospitalized | ரோபோ சங்கர் மருத்துவமனியில் அனுமதி!

பிரபல நடிகர் ரோபோ சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலைக்கு என்ன ஆனது? ஏன் அவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

17 September 2025 10:24 AM (IST)

பணம் எடுக்க புதிய நடைமுறை

Cash withdrawal : ஏடிஎம் மெஷின்களுக்கு செல்லாமலேயே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. (முழு விவரம்)

17 September 2025 09:55 AM (IST)

8th Pay Commission Latest News: வரலாறு காணாத ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் வரலாறு காணாத ஊதிய உயர்வை பெற உள்ளனர். லெவல் வாரியாக எவ்வளது அதிகரிப்பு இருக்கும்? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

17 September 2025 09:52 AM (IST)

Atal Pension Scheme: அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன? இதில் கணக்கை திறப்பது எப்படி? முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

17 September 2025 09:08 AM (IST)

உழவர் நல சேவை மையம் என்றால் என்ன?

uzhavar nala sevai maiyam : உழவர் நல சேவை மையம் அமைப்பது தொடர்பான முக்கியமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

17 September 2025 09:07 AM (IST)

அன்பு கரங்கள் திட்டம் அப்டேட்

Anbu Karangal Scheme : அன்பு கரங்கள் திட்டத்துக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்து ரூ.2000 பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

17 September 2025 09:07 AM (IST)

கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

LPG subsidy : ஆதாருடன் உங்கள் எல்பிஜி கேஸ் இணைப்பை இணைத்தால் மத்திய அரசு 300 ரூபாய் மானியம் கொடுக்கிறது. அதனை பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

17 September 2025 09:05 AM (IST)

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17 புதன்

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17 புதன்கிழமை மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More