Live Now

LIVE : தமிழ்நாட்டில் அமித்ஷா, ஓய்வூதியம், அரசு வேலைவாய்ப்பு முக்கிய அப்டேட்

Tamilnadu LIVE : மத்திய உள்துறை அமைச்சர் இன்று தமிழ்நாடு வருகிறார், ஓய்வூதியம், ஆசிரியர் தகுதித் தேர்வு, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

LIVE : தமிழ்நாட்டில் அமித்ஷா, ஓய்வூதியம், அரசு வேலைவாய்ப்பு முக்கிய அப்டேட்
Image Credit: Tamilnadu Live News Today (getty images)
22 August 2025 06:01 PM (IST)

Home Remedies for Constipation: மலச்சிக்கலைப் போக்க வீட்டு வைத்தியங்கள்

மலச்சிக்கலைப் போக்க 5 பயனுள்ள மற்றும் எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

22 August 2025 05:56 PM (IST)

Amit Shah Speech: அமித்ஷா பேச்சு

திருநெல்வேலியில் இன்று மாலை நடந்த பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரையை படிக்க இதை கிளிக் செய்யவும். 

22 August 2025 05:04 PM (IST)

Kidney Stone Symptoms:சிறுநீரக கற்கள் இருந்தால் காலையில் தென்படும் 7 அறிகுறிகள்

சிறுநீரக கல் இருந்தாலும், ​​காலையில் உடல் அத்தகைய சில அறிகுறிகளைக் கொடுக்கத் தொடங்குகிறது. இதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

 

22 August 2025 04:59 PM (IST)

8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. லெவல் 1 முதல் லெவல் 10-க்குள் எந்த லெவல் ஊழியர்களின் சம்பளம் அதிகமாக உயரும் தெரியுமா? பதிலை இந்த பதிவில் காணலாம்.

22 August 2025 04:30 PM (IST)

Coolie OTT Release Date | கூலி ஓடிடி ரிலீஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

22 August 2025 03:56 PM (IST)

CGHS Latest News: சிஜிஎச்எஸ் அட்டை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

CGHS அட்டை யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

 

 

22 August 2025 03:50 PM (IST)

பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுது?

TN Government Employees News: பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுது அமலுக்கு வரும்.. வருமா, வராதா..? தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியான தகவல் (மேலும் படிக்க)

22 August 2025 03:13 PM (IST)

Gold News: 9 கார்ட் தங்கம் என்றால் என்ன?'

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள 9 காரட் தங்கம் என்றால் என்ன, அதனை விலை எவ்வளவு என்பதை இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

22 August 2025 03:05 PM (IST)

Tamil Nadu Weather: தமிழ்நாடு வானிலை நிலவரம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

22 August 2025 02:36 PM (IST)

மகளிர் உரிமைத்தொகை : 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்பங்களை ரேஷன் கார்டை அரசு நீக்க வாய்ப்பு இருக்கிறது. முழு விவரம்

22 August 2025 02:20 PM (IST)

ChatGPT Latest News: மூன்று வகைகளில் யார் எதை பயன்படுத்துவது?

இந்த மூன்று வகைகளில் யார் எதை பயன்படுத்துவது? Free வகை போதுமா? அல்லது பணத்தைச் செலவழிப்பது புத்திசாலித்தனமா? இந்தக் குழப்பத்திற்கான தீர்வை இந்த பதிவில் காணலாம்.

 

22 August 2025 01:48 PM (IST)

செயற்கை நுண்ணறிவு : சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

India Overtakes China in AI Rankings : செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. (முழு விவரம்)

22 August 2025 01:34 PM (IST)

8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீட்டை ஒரு உதாரணம் மூலம் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

22 August 2025 01:16 PM (IST)

டெல்லி தெருநாய்கள் வழக்கு அப்டேட்

Stray Dogs Case Update In Tamil: டெல்லி என்சிஆர் (Delhi-NCR) பகுதியில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான முந்தைய உத்தரவின் மீது உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. (மேலும் படிக்க)

22 August 2025 01:07 PM (IST)

Zodiac Signs Going To Face Troubles Shani Dosha | சனி பகவானின் சோதனை ஆரம்பம்!

ஜோதிடத்தின் படி, நாம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு ஏற்பட சனி பகவான் காரணமாக இருக்கிறார். வரும் காலங்களில், இந்த 7 ராசிகள் சனி பகவானால் அல்லல்பட இருக்கின்றனர். (மேலும் படிக்க)

22 August 2025 12:23 PM (IST)

Namo Drone Didi Scheme: இந்தத் திட்டத்தை யாரெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்?

பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து, மானியம், கடன் வசதி போன்றவற்றையும் அளிக்குக்கும் நமோ ட்ரோன் தீதி திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

22 August 2025 12:22 PM (IST)

Vijay Speech TVK Madurai Maanadu Kamal Answer | தவெக மாநாட்டில் தாக்கி பேசிய விஜய்?

தவெக கட்சியின் தலைவர் விஜய், மதுரை மாநாட்டில் பேசிய விஷயங்கள் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதையடுத்து, அதற்கு கமல் கொடுத்திருக்கும் பதில் பலரை கவர்ந்துள்ளது. (மேலும் படிக்க)

22 August 2025 11:27 AM (IST)

EPS Pension Latest News: இபிஎஸ் மாத ஓய்வூதியம்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் இவ்வளவு குறைவா? மாநிலங்களவையில் கிடைத்த செய்தி என்ன? முழுமையான தகவலை இங்கே காணலாம்.

22 August 2025 11:21 AM (IST)

UP Man Forces Wife Nora Fatehi | நடிகை போல மாறச்சொல்லி டார்ச்சர் செய்த கணவன்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர், நோரா பட்டேகி. இவரைப்போல நீயும் மாற வேண்டுமென தன் மனைவியை கணவர் ஒருவர் டார்ச்சர் செய்திருக்கிறார். இது குறித்த தகவல் தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

22 August 2025 10:36 AM (IST)

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

புதுப்படங்கள், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றை, எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பதை இங்கு காண்போம். (மேலும் படிக்க)

22 August 2025 10:16 AM (IST)

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் நேற்று கடக ராசியில் பெயர்ச்சி ஆனார். இதனால் சில ராசிகளின் வாழ்க்கை பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 August 2025 10:10 AM (IST)

8th Pay Commission Latest News: குறைந்தபட்ச ஊதியக் கணக்கிடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட். இந்த மாத இறுதிக்குள் ToR இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

22 August 2025 09:44 AM (IST)

கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை அறிவிப்பு! 

scholarship : கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

22 August 2025 09:44 AM (IST)

TRB Exam : ஆசிரியர்  தகுதித் தேர்வு குட் நியூஸ்!

TRB 2025 vacancy : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

22 August 2025 09:43 AM (IST)

EPFO : வேலைக்கு சேர்ந்த தேதியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

EPFO : பிஎப் கணக்கில் வேலைக்கு சேர்ந்த தேதியை நீங்களே மாற்றிக்கொள்ள EPFO அனுமதி அளித்துள்ளது. அதன் விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

22 August 2025 09:43 AM (IST)

மும்பை பிளேயரை தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்..!!

Chennai Super Kings : சஞ்சு சாம்சனுக்கு பதிலாக மும்பை பிளேயர் பிருத்திவி ஷாவை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.(முழு விவரம்)

22 August 2025 09:42 AM (IST)

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 

Tamil Nadu government : தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் அரசின் திறன்றித் தேர்வில் வெற்றி பெற்றால் மாதம் 1500 ரூபாய் பெறலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

22 August 2025 09:41 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 22 வெள்ளிக்கிழமை 

Today Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 22 வெள்ளிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."