Live Now

LIVE : இந்திக்கு கடும் எதிர்ப்பு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ரேஷன் கார்டு அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu LIVE : மகாராஷ்டிராவில் இந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று, 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரேஷன் கார்டு காலக்கெடு அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்....

LIVE : இந்திக்கு கடும் எதிர்ப்பு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ரேஷன் கார்டு அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu LIVE (getty images)
28 June 2025 06:37 PM (IST)

Actress Trisha Education | த்ரிஷா என்ன டிகிரி படித்திருக்கிறார் தெரியுமா?

நடிகை த்ரிஷா என்ன படித்திருக்கிறார் தெரியுமா? இதோ முழு விவரம் 

28 June 2025 06:04 PM (IST)

Malavya Rajayogam 2025 Lucky Zodiac Signs | 500 ஆண்டுகளுக்குப் பின் சக்தி வாய்ந்த ராஜ யோகம்!

500 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் சக்தி வாய்ந்த மாளவிய ராஜ யோகம் உருவாகிறது. இதனால் மூன்று ராசிகள் பயனடைய இருக்கின்றனர். (மேலும் படிக்க)

 

28 June 2025 05:06 PM (IST)

Losliya Weight Loss Diet Tips | வெயிட் லாஸ் செய்த லாஸ்லியா-உதவிய ஒரு பழம்! 

தமிழ் திரையுலக பிரபலமாக இருக்கிறார் லாஸ்லியா. இவரை பிக்பாஸ் லாஸ்லியா என்று கூறினால், பலர் எளிதில் கண்டு பிடிப்பர். இவர் உடல் எடையை எப்படி குறைத்தேன் என்பது குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். (மேலும் படிக்க)

28 June 2025 04:41 PM (IST)

அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியான தகவல்!

பெண்களுக்கான உரிமையில் எங்கள் தலைவர் விஜய் எப்பொழுதும் எங்களுடன் இருப்பார். ஆளுங்கட்சி மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல நாங்க - துணைச் செயலாளர் தாஹிரா பானு பேட்டி. மேலும் படிக்க

28 June 2025 04:11 PM (IST)

Powerful Tips To Crack The Interview | நேர்காணலில் கண்டிப்பாக கூற வேண்டியது! 

நேர்காணலில் கலந்து கொள்ளும் போது, சில விஷயங்களை கூறினால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

28 June 2025 02:49 PM (IST)

ரஹானே கில்லுக்கு அறிவுரை

Ajinkya Rahane, India vs England Test : இங்கிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்த வேண்டும் என்றால் சுப்மன் கில் என்ன செய்ய வேண்டும் என அஜிங்கியா ரஹானே ஒரு யோசனை தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

28 June 2025 02:28 PM (IST)

2024-25 நிதியாண்டுக்கான PF வட்டி  வரவு வைக்கப்பட்டுள்ளதா?

2024-25 நிதியாண்டுக்கான வட்டி பணத்தை EPFO, டெபாசிட் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், PF கணக்கில் வட்டி வந்துவிட்டதா இல்லையா என்பதை சரிபார்ப்பதற்கான எளிய வழியை அறிந்து கொள்ளலாம்.

28 June 2025 02:26 PM (IST)

10 Minutes Workout Weight Loss Body Fat | கொழுப்பை கடகடவென குறைக்கும் 10 நிமிட உடற்பயிற்சி!

உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்து, வெயிட்டை குறைக்க சில உடற்பயிற்சிகளை வீட்டில் செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

28 June 2025 02:02 PM (IST)

மொபைல் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

PM Kisan mobile number update : பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், விவசாயிகள் ஆன்லைனில் தங்களின் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

28 June 2025 01:38 PM (IST)

Trisha Mechanical Elephant Gaja Price | த்ரிஷா பரிசளித்த ‘கஜா’ இயந்திர யானை! விலை என்ன?

நடிகை த்ரிஷா, கோயில்களுக்கு இரண்டு இயந்திய யானைகளை நன்கொடையாக அளித்துள்ளார். அதே போல அன்னதானமும் கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

28 June 2025 01:31 PM (IST)

பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Nadu school guidelines : அனைத்து பள்ளிகளிலும் சாதி, மத மோதலை தடுக்கவும், மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்கபகும் வகையிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

28 June 2025 12:37 PM (IST)

Bigg Boss Shefali Jariwala Last Post Before Death | பிக் பாஸ் பிரபலம் மரணம்! கடைசியாக போட்ட போஸ்ட்..

பிக் பாஸ் சீசன் 13-ல் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)

28 June 2025 12:29 PM (IST)

விவசாயிகளுக்கு 50% மானியம் தரும் தமிழக அரசு!

மிழக அரசின் புதிய திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான கோழி பண்ணை வைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் படிக்க

 

28 June 2025 12:29 PM (IST)

கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் படிக்க

 

28 June 2025 12:12 PM (IST)

மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி 

Mera Ration App: மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி செயல்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் இருக்கும் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.(முழு விவரம்)

28 June 2025 11:42 AM (IST)

Latha Rajinikanth Songs Tamil | நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா பாடிய ஹிட் பாடல்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சில ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். அவை என்னென்ன தெரியுமா? இதோ லிஸ்ட்! (மேலும் படிக்க)

28 June 2025 11:19 AM (IST)

தனது மகன் சூர்யாவிற்கு விஜய் சேதுபதி சொன்ன முக்கிய அட்வைஸ்!

விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை 4ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. மேலும் படிக்க

 

28 June 2025 11:19 AM (IST)

அரசு பணியில் சேர்ந்த ரிங்கு சிங்!

Rinku Singh Basic Education Officer: உத்தரபிரதேசத்தில் அடிப்படை கல்வி அதிகாரியாக ரிங்கு சிங் நியமிக்கப்பட உள்ளார். கவுரவ பதிவியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க

28 June 2025 11:16 AM (IST)

வங்கி கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

வருமான வரித்துறையின் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய கூடாது. அப்படி செய்தால் அந்த பணத்திற்கான ஆதாரத்தையும் காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். மேலும் படிக்க

 

28 June 2025 11:16 AM (IST)

2வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்! 

India tour of England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காமில் நடைபெற உள்ளது. மேலும் படிக்க

 

28 June 2025 10:42 AM (IST)

Maargan Love Marriage Kannappa Films Which Is Worth | ஒரே நாளில் வெளியான 4 படங்கள்! எந்த படம் நல்லாயிருக்கு?

ஒரே நாளில், தென்னிந்திய திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகின. இதில், எந்த படம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த படமாக இருக்கிறது? (மேலும் படிக்க)

28 June 2025 09:42 AM (IST)

ஓய்வூதியம் அறிவிப்பு! 

Tamil Nadu Government : தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)

28 June 2025 09:41 AM (IST)

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)

28 June 2025 09:40 AM (IST)

ரேஷன் கார்டு : 2 நாட்கள் மட்டுமே காலவகாசம்

Ration card : ரேஷன் கார்டு ஆதார் சரிபார்ப்புக்கு மத்திய அரசு விதித்த காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதை செய்யாதவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்தாக வாய்ப்பு. (முழு விவரம்)

28 June 2025 09:40 AM (IST)

தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government : விவசாயிகளுக்கு இருக்கும் ஏற்றுமதி தொழில் வாய்ப்புகள், அதன் மூலம் என்னென்ன தொழில்கள் செய்யலாம், எப்படி சம்பாதிக்கலாம், அரசு திட்டங்கள் என்ன என்பது குறித்து மூன்று நாட்கள் இலவச பயிற்சி நடக்க உள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

28 June 2025 09:40 AM (IST)

கூட்டுறவு வங்கியில் அரசு வேலை வேண்டுமா? 

Tamil Nadu government gold appraiser training : தமிழ்நாடு அரசு கொடுக்கும் "தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சி"-ல் கலந்து கொண்டால் கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். முழு விவரம். (முழு விவரம்)

28 June 2025 09:38 AM (IST)

இன்றைய ராசிபலன் ஜூன் 28 சனிக்கிழமை

இன்றைய ராசிபலன் ஜூன் 28 சனிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."