LIVE : வீடு திரும்பினார் ஏஆர் ரகுமான், ஹைப்பர் லூர் ரயில் சோதனை வெற்றி, இறுதிப்போட்டியில் சச்சின் அணி -இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார், சென்னையில் ஹைப்பர் லூப் ரயில் சோதனை வெற்றி, மாஸ்டர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் சச்சின் அணி இன்று இறுதிப்போட்டியில் விளையாடுகிறது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 17, 2025, 04:14 PM IST
    Tamil Nadu LIVE Update : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Live Blog

Tamilnadu LIVE Today : இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார். சென்னையில் அதிவேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் லூப் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக மத்திய அமைச்சர் அஸ்வினி  வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ராய்பூரில் இன்று நடைபெறும் மாஸ்டர் டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியன் மாஸ்டர்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாஸ்டர்ஸ் அணியும் மோத உள்ளன. இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

17 March, 2025

  • 16:13 PM

    ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள வெளிநாடு சுற்றுலா தொகுப்பின் விவரம்

    ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள சுற்றுலா தொகுப்பின் படி, தாய்லாந்துக்கு செல்ல பல சலுகைகளை வழங்குகிறது. அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம். (மேலும் படிக்க)

  • 15:37 PM

    பிரியாணி இலையின் ஆரோக்கிய நன்மைகள்

    பல சமையல் பொருட்களில் உபயோகிக்கப்படும் பிரியாணி இலை, நனது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பொக்கிஷமாகும். எனவே இதன் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)

     

  • 22:29 PM

    National Pension Scheme: பெரியளவில் பென்ஷன் வேண்டுமா?

    ஓய்வு காலத்தில் மாதாமாதம் பெரியளவிலான தொகையை பென்ஷனாக பெற வேண்டும் என்றால் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும். இதுகுறித்து முழுவதுமாக அறிய இதை கிளிக் செய்து காணலாம்.

  • 21:11 PM

    Tamil Nadu News: தேனியில் நக்சல்கள் நடமாட்டம்... அர்ஜுன் சம்பத் பேச்சு

    தேனியில் மாவோயிஸ்ட்டுகளும், நக்சல்களும் நடமாடுவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசி உள்ளார். அவர் பேசியவற்றை முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யவும்

  • 20:39 PM

    MK Stalin Ungalil Oruvan Video: முதலமைச்சர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் வீடியோ

    தமிழ்நாடு பட்ஜெட் குறித்த மக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் இன்று "உங்களில் ஒருவன்" தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 19:42 PM

    Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸின் பெரிய ஆயுதம் யார்?

    ஐபிஎல் 2025 தொடரில் எதிரணியை வீழ்த்துவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  பெரிய ஆயுதமாக இருக்கப்போகிறவர் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்து பார்க்கவும்.  

  • 18:59 PM

    Home Remedies For Neck Pain | தூங்கியெழுந்தவுடன் கழுத்து வலியா இருக்கா?

    சிலருக்கு காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவுடனேயே கழுத்து வலிக்கும். அதற்கான வைத்தியங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 18:05 PM

    World News: ரூ.130 கோடிக்கு சொந்தக்காரர், Uber கார் ஓட்டுவது ஏன்?

    அமெரிக்காவில் ரூ.130 கோடி சொத்து மதிப்புடைய ஒருவர் Uber கார் ஓட்டும் பணியை மேற்கொள்கிறார். இதன் பின்னணி குறித்து படிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 17:59 PM

    These 4 Zodiac Signs Who Help Others | எதையும் எதிர்பாராமல் உதவி செய்யும் ராசிகள்!

    சில ராசிக்காரர்கள், எதையுமே எதிர்பார்க்காமல் உதவி செய்வார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 17:06 PM

    AR Rahman Wife Saira Banu | “நாங்கள் இன்னும் கணவன்-மனைவிதான்!”சாய்ரா பானு..

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அவரது மனைவி சாய்ரா பானு வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 16:54 PM

    Weight Loss Journey: உடல் எடையை குறைக்க வித்தியாசமான நடைப்பயிற்சி

    விமல் ராஜ்புத் என்ற பெண் 10 கிலோ உடல் எடையை வித்தியாசமான நடைப்பயிற்சி மேற்கொண்டும், ஒரு சில வழிமுறைகளை பின்பற்றியும் குறைத்துள்ளார். விமல் ராஜ்புத்தின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை படிக்க இதை கிளிக் செய்யுங்கள்.

  • 16:35 PM

    நடிகர் மாதவன் நடிக்கும் டெஸ்ட்!

    ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டெஸ்ட் படம் ஏப்ரல் மாதம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது. மேலும் படிக்க

  • 15:50 PM

    செல்வச் செழிப்புடன் வாழ உதவும் 7 பழக்கங்கள்!

    நீங்கள் வளமான வாழ்க்கை வாழ விரும்பினால் இந்த 7 பழக்கங்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள், நீங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். மேலும் படிக்க

  • 15:38 PM

    Baba Bhaskar About Vijay | “விஜய் சீக்ரெட்டா ‘இதை’ பண்ணிட்டு இருக்காரு-பாபா பாஸ்கர்

    நடன இயக்குநர் பாபா பாஸ்கர், தற்போது ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். (மேலும் படிக்க)

  • 15:23 PM

    தினசரி நடப்பதால் இரத்த சக்கரை அளவு குறையுமா?

    இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில் நடைபயிற்சி முக்கியமானது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க உதவும். மேலும் படிக்க

  • 14:56 PM

    Sunita Williams NASA: சுனிதா வில்லியம்ஸிற்கு இந்த உடல்நல பாதிப்புகள் வரலாம்

    9 மாதங்களாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸிற்கு என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் வரலாம் என்பதை இங்கு கிளிக் செய்து காணலாம்.

  • 14:43 PM

    இந்த நபர்களுக்கு உதவுவது ஆபத்தில் முடியும்!

    ஆச்சார்ய சாணக்கியர் தற்போது வரை ஒரு திறமையான ஆலோசகராகக் கருதப்படுகிறார். அவரது கருத்துக்கள் பலருக்கும் உதவி வருகிறது. அவர் யாருக்கு உதவ கூடாது என்பதை பற்றி கூறி உள்ளார். மேலும் படிக்க

  • 13:35 PM

    பெண்கள் மாதம் ரூ.7000 பெறுவது எப்படி?

    Bima Sakhi Scheme : பெண்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.7000 பெற முடியும். இந்த திட்டம் என்ன?, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் (முழு விவரம்)

  • 13:34 PM

    Health Tips: 2 காண்டம் போடுவது நல்லதா?

    உடலுறவின் போது இரண்டு ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லதா, கெட்டதா என்பது குறித்து அறிய இதை கிளிக் செய்யுங்க.

  • 13:28 PM

    7 Easy Recipes For Travelling​ | பயணம் செய்யும் போது குக் செய்ய எளிமையான உணவுகள்!

    பயணம் செய்யும் போது எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய எளிமையான உணவுகள். என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:39 PM

    விஜய் காட்டமான அறிக்கை!

    டாஸ்மாக் முறைகேடு மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 12:17 PM

    7 Habits Of Low Quality Women | ‘இந்த’ 8 குணம் கொண்ட பெண்களை நம்பவே கூடாது!!

    பெண்கள், நம்பிக்கைக்குரியவர்கள்தான் என்றாலும் ஒரு சில பெண்கள் அப்படி கிடையாது. அவர்களில் சிலர் பிறரது வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில விஷயங்களை செய்வர். அப்படிப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும்  படிக்க)

  • 12:04 PM

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 

    Kalaingar Magalir Urimai Thogai : வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 11:50 AM

    ஆர்எஸ் பாரதி பேச்சு!

    தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை படித்த காரணத்தினால் தான் இன்று நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இருக்கிறாரே தவிர வேற தனிப்பட்ட தகுதி எதுவும் இல்லை என்று ஆர் எஸ் பாரதி பேச்சு. மேலும் படிக்க

  • 11:32 AM

    AR Rahman Hospitalized | பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

  • 11:30 AM

    Actor Introduced His GF On His 60th Birthday | பிரபல நடிகர் ஒருவர், தனது 60வது பிறந்தநாளில் 3வது காதலியை இண்ட்ரோ செய்து வைத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:28 AM

    நயன்தாராவுக்கும் மீனாவிற்கும் சண்டையா?

    பிரபல நடிகைகளுக்கான நயன்தாராவுக்கும் மீனாவுக்கும் ஏதோ பிரச்சனை போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)

  • 11:13 AM

    பெண்களுக்கான 3 மருத்துவ பரிசோதனைகள்

    Women health : 30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் இந்த மூன்று மருத்துவ பரிசோதனைகளையும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பின்னால் வருத்தப்பட நேரிடும். (மேலும் விவரம்)

  • 10:41 AM

    அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்...

    ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். மேலும் படிக்க

     

  • 10:41 AM

    பளபளப்பான சருமத்திற்கு...

    முக அழகுக்கு பலரும் பல விஷயங்களை மேற்கொள்கின்றனர். நீங்கள் தூங்குவதற்கு முன் செய்யும் சில தோல் பராமரிப்பு வழக்கங்கள் உங்களுக்கு நல்ல பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் படிக்க

  • 10:40 AM

    டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்?

    India Tour Of England: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  மேலும் படிக்க

     

  • 10:37 AM

    விராட் கோலி கலகல பேச்சு

    Virat Kohli : தோனி கேப்டனாக இருந்தபோது என்னை அவர் பைத்தியம் என நினைத்திருக்கக்கூடும் என விராட் கோலி கலகலப்பாக பேசியுள்ளார். (மேலும் படிக்க)

  • 10:04 AM

    Tamil Nadu Pensioners | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

    Pensioners News In Tamil: தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் இலவச குறை தீர்க்கும் நாள் கூட்டம் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியச் செய்தி. (முழு விவரம்)

  • 10:02 AM

    புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்

    Ration Card : புதிய ரேஷன் கார்டு  கோரி விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும் என்ற முக்கிய தகவலை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.(முழு விவரம்)

  • 10:01 AM

    இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?

    Indian Army Recruitment 2025: இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்துக் கொள்ளலாம். (முழு விவரம்)

  • 10:00 AM

    நீயா நானா எபிசோடு நிறுத்தம்

    Neeya Naana : விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சி மும்மொழிக் கொள்கை எபிசோடு ஒளிபரப்பு செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

  • 09:58 AM

    வயிற்றில் வாயு மலச்சிக்கல் வரவே வராது

    Healthy Digestion Tips : வயிற்றில் வாயு மற்றும் மலச்சிக்கல் எப்போதும் பிரச்சினையாக இருக்காது, இரவு உணவுக்குப் பிறகு இந்த 5 விஷயங்களை செய்யுங்கள். (முழு விவரம்)

  • 09:57 AM

    இன்றைய ராசிபலன்

    Rasipalan : இன்றைய ராசிபலன் மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை 7 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் (முழு விவரம்)

Trending News