LIVE : தோனி ஓய்வு முக்கிய அப்டேட், அஜித் வாழ்த்து, விஜய்க்கு சிக்கல், வானிலை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu LIVE : தோனி ஓய்வு குறித்த முக்கிய அப்டேட், அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்திருப்பது, விஜய்க்கு வரப்போகும் சிக்கல் உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....  

Written by - Karthikeyan Sekar | Last Updated : May 2, 2025, 09:05 PM IST
    Tamil Nadu LIVE: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Tamilnadu LIVE Today : சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மதுரையில் வாகன பேரணி நடத்தியதாக விஜய் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆலோசனை, இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதல் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

2 May, 2025

  • 21:03 PM

    உணவு - நீர் மூலம் உடல் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்

     நாம் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் தண்ணீரிலும், உண்ணும் உணவிலும் மைக்ரோபிளாஸ்டிக்கள் கரைந்து போயுள்ளன. கண்ணுக்குத் தெரியாத இந்த பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • 19:45 PM

    மாதம் ரூ.1000 முதலீட்டில்.. ரூ.2.3 கோடி கார்பஸ் உடன்... மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன்

    NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ்  ₹1000 முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதில், உங்கள் குழந்தையிடம் ரூ.3.8 கோடி நிதி இருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும். மேலதிக தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

     

     

  • 18:56 PM

    Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகமா இருக்கா?

    யூரிக் அமில அளவை குறைக்க உதவும் டீடாக்ஸ் சாறு பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 18:42 PM

    HIT The Third Case Movie Review Tamil | நானியின் HIT 3 படம் எப்படி இருக்கு?

    சைலேஷ் கோலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீரிநிதி ஷெட்டி நடித்துள்ள HIT The Third Case படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

  • 18:24 PM

    You Should Not Store Tomatoes In Fridge | தக்காளியை ரொம்ப நாள் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது!

    சமையலுக்கு உபயோகிக்கப்படும் தக்காளியை நாம் நெடு நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்க கூடாது. எத்தனை நாட்கள் வைத்திருக்க வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

     

  • 18:18 PM

    Uses of Bay Leaves: முக்கிய ஹெல்த் டிப்ஸ்

    காலையில் வெறும் வயிற்றில் பிரியாணி இலை தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். பிரியாணி இலை தேநீரின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.

  • 17:37 PM

    Viral Video Of Two Men Hanging On High Tree Branch | அந்தரத்தில் தொங்கிய 2 பேர்..வைரல் வீடியோ!

    30 செகண்ட் ரீல்ஸிற்காக ஒரு சிலர் உயிரை பணயம் வைக்க கூட தயங்குவதில்லை. அப்படி 2 இளைஞர்கள் செய்துள்ள செயலதான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 16:47 PM

    Fast Walking Vs Slow Jogging | விரைவில் எடை குறைய டிப்ஸ்!

    உடல் எடையை வேகமாக குறைக்க, வாக்கிங் செய்யலாமா? ஜாக்கிங் செய்யலாமா? இங்க பார்க்கலாம் வாங்க. (மேலும் படிக்க)

  • 16:17 PM

    8th Pay Commission: மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு

    சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கணக்கீடுகளில் முக்கிய அங்கமான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக திருத்தப்படலாம் என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 186 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி இங்கே காணலாம்.

  • 15:35 PM

    Retro Vs Tourist Family Which One Is Good | ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி! இரண்டில் எந்த படம் பெஸ்ட்?

    சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படமும், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில், மக்களை கவர்ந்த படம் எது தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:59 PM

    ஆதார் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி?

    Aadhaar card : ஆதார் கார்டு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எப்படி பெறுவது? உள்ளிட்ட அடிப்படை தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். (முழு விவரம்)

  • 14:38 PM

    E Shram Card: முக்கிய தகவல்

    இ-ஷ்ரம் கார்டு என்பது இந்தியாவின் பரந்த அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தனித்துவமான டிஜிட்டல் அடையாளமாகும்.

     

  • 14:15 PM

    சிஎஸ்கே போட்டிருக்கும் ஸ்கெட்ச்

    CSK vs RCB IPL 2025: நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு சிஎஸ்கே போட்டிருக்கும் ஸ்கெட்ச் என்ன என்பதை பார்க்கலாம். (முழு விவரம்)

  • 14:06 PM

    Reasons Why Teenagers Fight With Parents | டீன்-ஏஜ் பிள்ளைகள் பெற்றோருடன் சண்டையிடுவது ஏன்?

    டீன் ஏஜ்ஜில் இருப்பவர்கள் அடிக்கடி அவர்களின் பெற்றோருடன் சண்டையிடுவதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:06 PM

    Reasons Why Teenagers Fight With Parents | டீன்-ஏஜ் பிள்ளைகள் பெற்றோருடன் சண்டையிடுவது ஏன்?

    டீன் ஏஜ்ஜில் இருப்பவர்கள் அடிக்கடி அவர்களின் பெற்றோருடன் சண்டையிடுவதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:30 PM

    Weight Loss Tips: உடல் பருமனுக்கு குட்பை

    காலை எழுந்தவுடன் சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொண்டால் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க முடியும்.  தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவும் 5 காலை பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 13:25 PM

    காமதா ஏகாதசி விரதம்: கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

    விரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் காமதா ஏகாதசி நன்னாளில், வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரங்கள் தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

     

  • 13:21 PM

    Pooja Hegde Weight Loss Tips | வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே செய்வது..

    பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே, வெயிட் ஏறாமல் தனது உடலை பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:10 PM

    ஹென்னா பவுடர் அடிக்கடி யூஸ் பண்றீங்களா... 

    கூந்தலுக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் என்றாலும், இயற்கையான கருமை நிறத்தை பெறவும் பல நேரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. கூந்தலுக்கும் சருமத்திற்கும் வண்ணம் தீட்ட, மருதாணி பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹென்னா என்பது நேச்சுரல் ஹேர் டை என கருதப்படுகிறது. எனினும், இதனை அதிக அளவில் பயன்படுத்துவது கூந்தலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • 12:27 PM

    Amazon Sale: அதிரடி தள்ளுபடி

    கோடை வெயில் நாடெங்கிலும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், மனதை குளிர்விக்கும் வகையில் ஆன்லைன் விறபனை தளமான அமேசான் பல தள்ளுபடி சலுகைகளை கொடுவந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 12:23 PM

    Famous Rapper Joins Jana Nayagan | ஜன நாயகன் படத்தில் இணைந்த பிரபலம்!

    ஹெச். வினோத் நடிப்பில் உருவாகி வரும் படம், ஜன நாயகன். விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:15 PM

    மாதம் ரூ.1,000 முதலீட்டை ரூ.1 கோடியாக பெருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்

    மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் ரூ.1000 முதலீட்டில் கூட ரூ.1 கோடி வரை நிதியை சேர்க்க முடியும். இதற்கு, முதலீட்டாளர் ஆலோசனைப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பரஸ்பர நிதியங்களில் பணத்தை முதலீடு செய்வது மிகவும் முக்கியம். மேலதிக தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

  • 12:11 PM

    10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி..!!

    Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாட்டில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

  • 11:43 AM

    ரோகித் செய்த மாபெரும் சாதனை..!!

    Rohit Sharma : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். (முழு விவரம்)

  • 11:10 AM

    Virat Kohli Favourite Tamil Song | விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்!

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனக்கு பிடித்த தமிழ் பாடல் ஒன்று குறித்து சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். அது என்ன பாடல் தெரியுமா? இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 10:55 AM

    EPF Withdrawal Rules: முக்கிய அப்டேட்

    பணி ஓய்வுக்கு முன்னர் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்கலாம்? இதற்கான வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் என்ன? இந்த வரங்களை இங்கே காணலாம்.

     

  • 10:16 AM

    Retro Movie First Day Box Office Collection | ரெட்ரோ முதல் நாள் வசூல்!

    சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம், ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் எவ்வளவு என்பதை பார்க்கலாமா? (மேலும் படிக்க)

  • 10:02 AM

    Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்?

    சைவ உணவு உண்பவர்களுக்கும் மெதுவாக ஜீரணமாகும், நீரிழிவு நோய்கு ஏற்ற பல உணவுகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அப்படிப்பட்ட உணவுகள பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 10:00 AM

    8th Pay Commission: இந்த மாதம் முக்கிய அப்டேட்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மே மாதம் மிகப்பெரிய அப்டேட்கள் காத்திருக்கின்றன. ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா?

  • 09:44 AM

    மாரடைப்பை ஏற்படுத்தும் மிக ஆபத்தான 3 தீய பழக்கங்கள்

    மாரடைப்பு இதய நோய் ஆகியவை, வயதானவர்களை தாக்கிய காலம் மலை ஏறிவிட்டது. இப்போது இளைஞர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 20 அல்லது 30 வயதுகளில் உள்ள இளைஞர்கள் கூட மாரடைப்பினால் உயிரிழக்கின்றனர். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

  • 09:32 AM

    தனிநபர் கடன் முக்கிய தகவல்

    Personal Loan : ரூ.20,000 சம்பளத்திற்கான தனிநபர் கடன், வட்டி, விண்ணப்பிக்கும் முறை, அதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:31 AM

    RBI முக்கிய அறிவிப்பு

    RBI News : குறிப்பிட்ட நான்கு வங்கிகளின் உரிமங்களை ஆர்பிஐ ரத்து செய்துவிட்டதால், மக்கள் இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் பணத்தை எடுத்துக் கொள்ளவும். (முழு விவரம்)

  • 09:30 AM

    இன்றைய ராசிபலன் 

    Rasipalan Today Tamil : மே 2 வெள்ளிக்கிழமை, மே மாதத்தின் முதல் வெள்ளி, இன்று சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளின் இன்றைய ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 08:22 AM

    EPS Pension: கணக்கீடு இதோ

    இந்த பதிவில் ஒரு உதாரணத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் பற்றி புரிந்துகொள்ளலாம். ஒருவரது அடிப்படை சம்பளம் மாதம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். EPS-ன் கீழ் 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு அவர் எவ்வளவு ஓய்வூதியம் பெற முடியும் என்பதை இங்கே காணலாம்.

     

Trending News