)
தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!
Tamilnadu Government ; உழவர் நல சேவை மையங்கள் அமைப்பவர்கள் அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.. (முழு விவரம்)
ஆன்லைன் விளையாட்டுகள், மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்டமசோதாவை ஆன்லைனில் நிறைவேற்றியது மத்திய அரசு. (முழு விவரம்)
தமிழ்நாடு அரசின் 10 லட்சம் ரூபாய் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
Tamilnadu Government: தமிழ்நாடு அரசின் 10 லட்சம் ரூபாய் கடன்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
AI Latest News: சேட்களை வேவு பார்க்கும் AI
AI வாட்ஸ்அப் குழு சேட்களையும் படிக்க வாய்ப்புள்ளது என்ற ஒரு ஆச்சரியமான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
Coolie Box Office Collection Day 7 | மந்தமான கூலி வசூல்?
கூலி திரைப்படம் வெளியாகி, ஏழு நாட்கள் ஆகின்றது. இந்த படம், இதுவரை செய்திருக்கும் வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
விஜய் பேச்சின் முக்கிய பாயிண்ட்ஸ்..!!
Vijay Speech Highlights: மதுரை தவெக மாநாட்டில் விஜய் பேச்சின் முழு உரையின் முக்கிய பாயிண்டுகளை மட்டும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
GST Slabs Changed: ஜிஎஸ்டி விகித அடுக்குகளில் மாற்றம்
12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்க மத்திய அரசு அளித்திருந்த பரிந்துரைக்கு அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்தது. விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
தவெக வேட்பாளர் பட்டியல்
Vijay : மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கையை அறிவித்த விஜய், வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். முழு விவரம்..
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழுவில் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.
Unga Vijay Naa Varen TVK Song | தவெக மாநாட்டில் புதுப்பாடல் வெளியீடு..!
தவெக கட்சியின் புதிய பாடல், மதுரை மாநாட்டில் வெளியிடப்பட்டது. இதனை விஜய் பாடியிருக்கிறார்.இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
TVK Maanaadu Madurai | விஜய்க்கு அன்புப்பரிசு!
நடிகர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட அன்புப்பரிசு. மதுரையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் அவருக்கு ஜல்லிக்கட்டு காளையை நினைவுப்பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.
TVK Maanaadu Speech | தவெக மாநாட்டில் பேசியவர்கள்!
மதுரை தவெக மாநாட்டில், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிடோர் பேசினர். இதில் அவர்கள் கண்டிப்பாக 2026ல் கண்டிப்பாக விஜய்தான் முதலமைச்சர் என்று பேசி இருக்கின்றனர்.
Rithanya Dowry Death Case | ரிதன்யா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்!
திருப்பூரில் பாலியல் துன்புருத்தலுக்கும் உள்ளாகி உயிரிழந்த ரிதன்யாவின் வழக்கு விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Crime News in Tamil: குப்பைக்கிடங்கில் கண்டெடுக்கப்பட வாலிபர் உடல்
பழனியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு விவரத்தை இங்கே காணலாம்.
TVK Maanaadu Vijay | ரேம்ப்பில் நடந்த விஜய்!
மதுரை மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 500 மீட்டருக்கும் மேற்பட்ட ரேம்பில் தவெக தலைவர் விஜய் நடந்து, கொடிகளை கழுத்தில் போட்டுக்கொண்டார்!
தீபாவளி சிறப்பு ரயில் முக்கிய அப்டேட்
Diwali 2025 special trains : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், ரயில் டிக்கெட் முன்பதிவில் 20% சிறப்புத் தள்ளுபடி கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)
தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
Tamil Nadu : தமிழ்நாடு அரசின் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சியில் எப்படி கலந்து கொள்வது என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Rini Ann George Accuses Politician | பிரபல நடிகைக்கு ஆபாச மெசஜ் அனுப்பிய அரசியல்வாதி!
மலையாள நடிகை ரினி அன் ஜார்ஜ்க்கு ஆபாச மெசேஜ் அனுப்பி ஹோட்டலுக்கு அரசியல்வாதி ஒருவர் அழைத்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது (மேலும் படிக்க)
TVK Madurai Maanaadu Song | வெளியானது விஜய் பாடிய பாடல்!
விஜய் பாடியிருக்கும் தவெக கட்சியின் இரண்டாவது பாடல் வெளியாகியிருக்கிறது. அதில், “பெரியாரின் குரல், உங்கள் விஜய்” உள்ளிட்ட வரிகள் இடம் பெற்றுள்ளன!
Cholesterol Control Tips: கெட்ட கொழுப்பைக் குறைப்பது ஏன் அவசியம்?
கெட்ட கொழுப்பால் வரும் பிரச்சனை என்ன? இதனால் உடல் ஆரோக்கியம் எப்படி கெடுகிறது? இவை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
TVK Madurai Maanaadu Live Updates | மேடையில் விஜய்யின் தாய்!
விஜய்யின் தாய் ஷோபனா, மதுரையில் நடக்கும் இரண்டாவது தவெக மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி
#TVKVettriMaanadu #TVKMaduraiManaadu pic.twitter.com/kiSFH00ahQ
— Vettaikaaran rahul (@Vettaikaaran_) August 21, 2025
Vijay TVK Madurai Maanaadu | இன்னும் 20 நிமிடத்தில் மேடை ஏறுகிறார் தலைவர் விஜய்!
விஜய் வெகு விரைவில் மேடை ஏற இருப்பதாக ரசிகர்கள் சிலர் ட்வீட் வெளியிட்டு வருகின்றனர்.
இன்னும் 20 நிமிடத்தில் மேடை ஏறுகிறார் தலைவர் விஜய் !#TVKMaduraiManaadu
— (@Thamizhanda_off) August 21, 2025
TVK Madurai Maanaadu Updates | ஒரே பதாகையில் விஜய்-அஜித்!
தவெக மதுரை மாநாட்டில், அஜித்தும் விஜய்யும் ஒன்றாக இருப்பது போன்ற பதாகை ஏந்திக்கொண்டு தொண்டர்கள் வர ஆரம்பித்து இருக்கின்றனர்.

Man Lifts 112 Kg Bike Level Cross | 112 கிலோ பைக்கை..அசால்டாக சுமந்து சென்ற நபர்!
ஒரு நபர்,112 கிலோ இருக்கும் பைக்கை தோளில் சுமந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அவர் ஏன் செய்தார்? இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப்பிராணிகள் குறிப்பாக நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. (முழு விவரம்)
EPS Pension Latest News: குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம்
இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா? நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிடைத்த முக்கிய அப்டேட். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!
Tamil Nadu Breakfast Scheme : தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்புறங்களிலும் ஆகஸ்டு 26 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரைவில் வரப்போகும் மூன்று முக்கிய அப்டேட்டுகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
TVK Madurai Maanaadu Changes | தவெக மாநாட்டில் அதிரடி மாற்றம் செய்த விஜய்!
நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய், மதுரையில் தனது கட்சியின் 2வது மாநாட்டை நடத்துகிறார். இதில் நடக்கவிருக்கும் புது மாற்றங்கள் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
மதுரை தவெக விஜய் மாநாடு: இன்று மழை பெய்யுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
Will It Rain Tvk Maanadu: இன்று (ஆகஸ்ட் 21) மதுரையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் 2வது மாநில மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், அப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். (மேலும் படிக்க)
EPFO Ex-Gratia Amount: இந்த நன்மை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
EPF ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இறப்பு நிவாரண நிதியின் (Death Relief Fund) கீழ் கிடைக்கும் கருணைத் தொகையை இபிஎஃப்ஓ அதிகரித்துள்ளது. முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Rajinikanth Jailer 2 Latest Update | கூலி கதை ஓவர்! அடுத்து ஜெயிலர் 2 என்ன ஆகப்போகுதோ?
ரஜினிகாந்த் நடித்த கூலி படம் தியேட்டரில் ஓடி வரும் நிலையில், அடுத்ததாக அவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் கதை என்னவாக இருக்குமோ என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். (மேலும் படிக்க)
பதவி விலகும் ரோகித் சர்மா.. புதிய கேப்டன் கில் இல்லை.. இந்த வீரர்தான்!
Rohit Sharma Step Down From ODI Captaincy: ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலகுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அடுத்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை புதிய கேப்டனாக பிசிசிஐ நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)
PM Internship Scheme: பிரதம மந்திரி இண்டர்ண்ஷிப் திட்டம்
பிரதான் மந்திரி இண்டர்ண்ஷிப் திட்டம் என்றால் என்ன? இதில் யாரெல்லாம் சேர முடியும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Who Is Upendra Wife Priyanka Trivedi | நடிகர் உப்பேந்திராவின் மனைவி யார் தெரியுமா?
கூலி படத்தில் காலீஷா என்கிற கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார், உப்பேந்திரா. இவரை அனைவருக்கும் தெரியும், ஆனால் இவரது மனைவி யார் தெரியுமா? இவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ஆசியக் கோப்பை 2025: "விரைவில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும்"
Robin Uthappa About Shreyas Iyer: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வாகாத நிலையில், அவருக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
Family Pension Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அவர்களது குடும்பத்தாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் முக்கிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரிசர்வ் வீரர்கள் யார் யார்?
Asia Cup Indian Team Reserve Players: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வீரராக இடம் பிடித்திருக்கும் வீரர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம். (மேலும் படிக்க)
Favourite Zodiac Signs of Lord Shani: உங்க ராசி என்ன?
சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை தெரியுமா? கிரகங்களில் முக்கியமான சனி பகவான் இவர்கள் மீது சிறப்பு அருள் பொழிகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தவெக 2வது மாநில மாநாடு: அதிகாலை முதலே குவிந்து வரும் தொண்டர்கள்.. விஜய் என்ன பேசப்போகிறார்?
Madurai TVK Maanadu: மதுரையில் இன்று தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். (மேலும் படிக்க)
"இந்திய கூட்டணி கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு ஊழல் மட்டுமே".. முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி!
Annamalai Slams MK Stalin: பதவி பறிப்பு சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. (மேலும் படிக்க)
இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்.. ஆனால்!
Today Rasipalan 21 August 2025: இன்று ஆகஸ்ட் 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க)
Tamil News LIVE Updates: மும்பையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் மும்பைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.