Live Now

Live: இன்று சந்திர கிரகணம்; சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் - முக்கிய அப்டேட்ஸ்!

Tamil Nadu Live News Updates: இன்று சந்திர கிரகணம், சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம், தமிழ்நாடு மழை அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்ஸ் இதோ...

Live: இன்று சந்திர கிரகணம்; சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் - முக்கிய அப்டேட்ஸ்!
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates September 7 (Image Source: Zee Bureau)
07 September 2025 03:52 PM (IST)

Madharaasi Box Office Collection Day 3 | கூலி படத்தை வாஷ்-அவுட் செய்த மதராஸி? 

மதராஸி படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இப்போது வரை அப்படம் செய்திருக்கும் வசூல் என்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

07 September 2025 03:16 PM (IST)

Rajinikanth Wanted To Marry Famous Actress | ரஜினிகாந்த் திருமணம் செய்ய நினைத்த நடிகை!

பிரபல நடிகர் ரஜினிகாந்த், தன்னை விட வயதில் மிகவும் குறைந்த நடிகை ஒருவரை திருமணம் செய்ய நினைத்தாராம். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

07 September 2025 02:58 PM (IST)

ரோஹித், விராட் கோலிக்கு பிசிசிஐ வைத்த செக்!

இந்தியா 'ஏ' அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக விளையாட உள்ளனர். மேலும் படிக்க

07 September 2025 02:58 PM (IST)

வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கனவை நனவாக்க மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. ரூ.2.50 லட்சம் மானியத்துடன் வீடு வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

07 September 2025 02:35 PM (IST)

சிஎஸ்கேவா - மும்பையா? சஞ்சு சாம்சன் இணையப்போகும் அணி எது? மினி ஏலத்தில் காத்திருக்கும் டிவிஸ்ட்!

Which Team Sanju Samson Joins In Ipl 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலக உள்ள நிலையில், அவர் எந்த அணியில் இணையப்போகிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. மேலும் படிக்க

 

07 September 2025 02:12 PM (IST)

Sun Constellation Transit: சூர்ய நட்சத்திர பெயர்ச்சி

சூர்ய பகவான் அதன் உகந்த உத்திரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 4 ராசிக்காரர்களுக்கு பணமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். (மேலும் படிக்க)

07 September 2025 01:39 PM (IST)

Meenakshi Chaudhary Love Rumor Sushanth | மீனாட்சி செளத்ரியின் சீக்ரெட் காதலர் இவரா?

பிரபல நடிகை மீனாட்சி செளத்ரி, நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

07 September 2025 12:57 PM (IST)

Teeth Grew Inside Man Eyes | கண்களில் வளர்ந்த பல்!

பிகாரில் ஒருவருக்கு கண்களில் பல் வளர்ந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

07 September 2025 12:30 PM (IST)

Actress Bhavana Single Mother At 40 | 40 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான நடிகை!

பிரபல நடிகை ஒருவர், தனது 40வது வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

07 September 2025 11:58 AM (IST)

மின்சார வாரியம் அறிவிப்பு!

Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 08) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

07 September 2025 11:57 AM (IST)

14வது தவணை எப்போது?

தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதில் வெற்றிகரமான ஒரு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகையை திட்டம் உள்ளது. மேலும் படிக்க

07 September 2025 11:52 AM (IST)

Joy Crizildaa Interview | ஜாய் கிரிஸில்டா கொடுத்த முதல் நேர்காணல்..

மாதம்பட்டி ரங்கராஜின் பிரச்சனை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், ஜாய் கிரிஸில்டா முதன்முறையாக நேர்காணலில் பேசியிருக்கிறார். (மேலும் படிக்க)

07 September 2025 10:54 AM (IST)

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு காத்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, அகவிலைப்படி 3% உயர்ந்து, 3 மாத நிலுவைத் தொகையுடன் அக்டோபரில் வழங்கப்படும். மேலும் படிக்க

07 September 2025 10:52 AM (IST)

இன்று செய்ய கூடாத முக்கியமான 5 விஷயங்கள்!

Chandra Grahanam 2025: இன்று சந்திர கிரகணத்தின் போது செய்ய கூடாத விஷயங்கள் மற்றும் செய்ய வேண்டியவை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

07 September 2025 10:52 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் இல்லை!

இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு நான்கு-நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

07 September 2025 10:52 AM (IST)

தவெக எடுத்த புது ரூட்! திமுக நெருக்கடி?

இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு திமுக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் படிக்க

07 September 2025 10:38 AM (IST)

Actress Trisha Wishes Vijay Video | விஜய்க்கு த்ரிஷா சொன்ன மெசஜ்!

நடிகை த்ரிஷா, சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. (மேலும் படிக்க)

07 September 2025 09:47 AM (IST)

BCCI Bank Balance: பிசிசிஐயின் பேங்க் பேலன்ஸ்

2019இல் ரூ.6,059 கோடியாக இருந்த பிசிசிஐயின் வங்கி இருப்பு தற்போது பெரியளவுக்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

07 September 2025 09:44 AM (IST)

Weight Loss Challenge: உடல் எடையை குறைத்தால் போனஸ்

 உடல் எடையை குறைத்தால் பணியாளர்களுக்கு நிறுவனம் போனஸ் வழங்கி வருகிறது. இதுகுறித்து அவர் அறிய இதை கிளிக் செய்து படிங்க.

07 September 2025 09:41 AM (IST)

SBI Online Service Outage: எஸ்பிஐ பயனர்கள் கவனத்திற்கு...

ஸ்பிஐ வங்கியின் முக்கிய ஆன்லைன் சேவைகள் இன்று ஒருமணிநேரத்திற்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் படிக்க இதை கிளிக் செய்யலாம்.

 

07 September 2025 09:39 AM (IST)

Sarfaraz Khan: சர்பராஸ் கானுக்கு இனி வாய்ப்பில்லை

இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கானுக்கு இனி வாய்ப்பில்லை எனலாம். இதுகுறித்து தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிங்க. 

07 September 2025 09:37 AM (IST)

September 7 Rasipalan: செப்டம்பர் 7 ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய (செப்டம்பர் 7) பலன்களை படிக்க இதை கிளிக் செய்யவும். 

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More