)
Sangeetha Vijay Latest Photo At Airport | சென்னையில் விஜய் மனைவி சங்கீதா?
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா சென்னை விமான நிலையம் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Maharashtra Boy Alive During Funeral | இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த இளைஞர்!
19 வயது இளைஞர் ஒருவர், மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின் மீண்டும் உயிருடன் எழுந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரம், இதோ. (மேலும் படிக்க)
Thambi Ramaiah About Vaiko | வைகோதான் சூப்பர் ஸ்டார்!
பிரபல நடிகர் தம்பி ராமையா, சமீபத்தில் குறிப்பிட்ட அரசியல்வாதி குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். இது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Kerala Karunya KR-722 Lottery Result: கேரளா லாட்டரி ரிசல்ட்
கேரளாவின் காருண்யா KR-722 லாட்டரி சீட்டு குழுக்களின் முடிவுகளை இன்று வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு பல நாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க
Tamil Nadu September 7 Rain Update: தமிழ்நாடு மழை அப்டேட்
தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்து படிங்க.
CSK IPL 2026 Mini Auction: சிஎஸ்கேவில் இருந்து இந்த வீரர் நீக்கப்பட மாட்டார்
சிஎஸ்கேவை பொருத்தவரை இந்த வீரர் ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட மாட்டார். அவர் யார் என்பதை இங்கு கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு!
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்குள் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி இருந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க
12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பெயர்ச்சி!
குரு பெயர்ச்சி காலத்தில், பின்வரும் ராசிக்காரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம். மேலும் படிக்க
Husband Slit His Wife Throat | நடுரோட்டில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!
பள்ளிப்பாளையம் அருகே, கணவர் தன் மனைவியின் கழுத்தை நடுரோட்டில் வைத்து அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Only Tamil Song Actor Rajinikanth Sang | ரஜினிகாந்த் பாடிய ஒரே பாடல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகின் உச்ச நடிகராக இருந்தாலும் இதுவரை பெரிதாக பாடல் எதையும் பாடியதில்லை. ஒரே ஒரு பாடல் மட்டுமே பாடியிருக்கிறார். அது என்ன பாடல் தெரியுமா? (மேலும் படிக்க)
Madharaasi Movie Box Office Collection Day 1 | மதராஸி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம், மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் முதல் நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? (மேலும் படிக்க)
Sengottaiyan EPS: செங்கோட்டையன் பதவிகள் பறிப்பு
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை படிக்க இதை கிளிக் செய்யவும்.
Kuraishi Mocked Madhampatty Rangaraj Video | மாதம்பட்டியை கலாய்த்து குரேஷி போட்ட வீடியோ!
மாதம்பட்டி ரங்கராஜ் “ஓய் பொண்டாட்டி” என்று பேசியிருந்த வீடியோவை, சமீபத்தில் குரேஷி பதிவிட்டிருக்கிறார். இதற்கு அவர் பதிவிட்டிருந்த கமெண்ட், தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
மகளிர் உரிமைத் தொகை!
மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் கைகளில் நேரடியாக பணத்தை கொடுத்து, அவர்களின் சுயமரியாதையையும், பொருளாதார சுதந்திரத்தையும் வலுப்படுத்தி வருகிறது. மேலும் படிக்க
அதிக சொத்து மதிப்புள்ள டாப் 10 அமைச்சர்கள் யார்?
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அதிக சொத்து வைத்துள்ள அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள், பல ஆச்சரியங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளன. மேலும் படிக்க
கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு!
சந்திர கிரகணம் ஒரு சாதாரண வானியல் நிகழ்வாக இருந்தாலும் இந்திய மரபுகளில், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
4 நட்சத்திர வீரர்கள் விடுவிப்பு?
சென்னை அணியை மறுகட்டமைக்கவும், இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கவும், மெகா ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட சில வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. மேலும் படிக்க
விஜய் கூப்பிட்டாலும் அரசியலுக்கு வர மாட்டேன்!
நடிகர் விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று மதுரையில் நடைபெற்ற தனியார் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Joy Crizildaa New Post | ‘தர்மம் ஜெயிக்கும்’ ஜாய் கிரிஸில்டா போட்ட பதிவு!
மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா, இணையத்தில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Chennai Egmore: சென்னை எழும்பூர் - ரயில் சேவை மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 9 ரயில்களின் புறப்படும்/வந்து சேரும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
Asia Cup 2025: ஆசிய கோப்பையில் இந்திய அணி பிளேயிங் லெவன்
ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்திய அணியில் வருண் மற்றும் குல்தீப் இருந்தால் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Central Government DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் உயர்த்தப்பட இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. (மேலும் படிக்க)
September 6 Rasipalan: செப்டம்பர் 6 ராசிபலன்
செப்டம்பர் 6ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Tamil Nadu Live News Updates: கேரளா காருண்யா கேஆர் 722 லாட்டரி முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாக உள்ளன. தங்கம் விலை இன்று சென்னையில் மீண்டும் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று சென்னையில் 1 கிராம் 22 காரட் தங்கம் ரூ.140 உயர்ந்து, தற்போது ரூ.10,005 ஆக விற்பனை ஆகிறது. 1 சவரன் 22 காரட் தங்கம் ரூ.1,120 உயர்ந்து, தற்போது ரூ.80,040 ஆக விற்பனை ஆகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்ளூர் முதல் உலகம் முழுவதும் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட் இதோ...!