Live Now

Live: செங்கோட்டையன் போட்ட கண்டீஷன்; ஓணம் பண்டிகை; மதராஸி ரிலீஸ் - அப்டேட்ஸ்

Tamil Nadu Live News Updates: செங்கோட்டையன் பேச்சு; மதராஸி, பேட் கேர்ள், தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் உள்ளிட்ட படம் ரீலிஸ் மற்றும் அதன் விமர்சனம்; ஓணம், மிலாடி நபி பண்டிகை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட் இதோ...!

Live: செங்கோட்டையன் போட்ட கண்டீஷன்; ஓணம் பண்டிகை; மதராஸி ரிலீஸ் - அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates September 5 (Image Source: Zee Bureau)
05 September 2025 09:55 PM (IST)

நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 06) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

05 September 2025 05:49 PM (IST)

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு பதிவு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் படிக்க

05 September 2025 05:49 PM (IST)

சூரியகுமார் யாதவின் வைரல் பிங்க் ஹேர்!

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யாகுமார் யாதவ் புதிய ஹேர் ஸ்டைலில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் படிக்க

05 September 2025 05:15 PM (IST)

How To Get Rich Using X: X மூலம் பணத்தை அள்ளலாம்

பணம் சம்பாத்திப்பதில் ஜித்தனான எலான் மஸ்கை வைத்தே நாம் பணம் சம்பாதிக்க முடியும் என்றால், அந்த வாய்ப்பை விடலாமா? அந்த ஊழியர்கள் கொடௌத்துள்ள டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

05 September 2025 04:58 PM (IST)

Shreyas Iyer: ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்ஸியா?

இந்திய அணியின் கேப்டன்ஸி பொறுப்பு ஷ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்படுவதில் நியாயமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பேசி உள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

05 September 2025 04:08 PM (IST)

8th Pay Commission Latest News: புதிய ஊதியக்குழுவில் இதன் பங்கு என்ன?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு முக்கியமானது? புதிய ஊதியக்குழுவில் இதன் பங்கு என்ன? பல முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

05 September 2025 03:54 PM (IST)

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம்!

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தில் யார் யார் உதவித் தொகை பெறலாம்? எப்படி விண்ணப்பிப்பது என்ற முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

05 September 2025 03:53 PM (IST)

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் எப்படி இருக்கு?

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்துள்ள மதராஸி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

05 September 2025 03:53 PM (IST)

இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா!

இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா தனது அபார ஆட்டத்தில் புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

05 September 2025 03:53 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

05 September 2025 03:05 PM (IST)

Flipkart Big Billion Days Sale 2025: ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025

ஃபிளிப்கார்ட் அதன் மிகப்பெரிய விற்பனையான ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 தேதியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பிக் பில்லியன் டேஸ் சேல் எந்த தேதியில் தொடங்கி எப்போது முடிகிறது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

 

05 September 2025 02:28 PM (IST)

Sasikala About Sengottayan Comments: செங்கோட்டையன் கருத்து - சசிகலா வரவேற்பு

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால்தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையை படிக்க இதை கிளிக் செய்யவும். 

05 September 2025 02:08 PM (IST)

8th Pay Commission Allowances: ஊழியர்களுக்கு அதிகரிக்கும் பதற்றம்

மத்திய அரசு ஊழியர்களின் சில அலவன்சுகள் நீக்கப்படுமா? அலவன்சுகள் குறைந்தால் ஊதியமும் குறையுமா? இவற்றுக்கான விடைகளை இந்த பதிவில் காணலாம்.

 

 

05 September 2025 01:04 PM (IST)

PM SVANidhi Scheme: பிரதமர் ஸ்வநிதி யோஜனா என்றால் என்ன?

மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதனால் இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

05 September 2025 12:06 PM (IST)

EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்

மாத சம்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியரா நீங்கள்? இபிஎஃப் உறுப்பினர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் தெரியுமா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

 

05 September 2025 11:25 AM (IST)

Madharasi X Review: மதராஸி X விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி உள்ள மதராஸி திரைப்படத்தின் விமர்சனங்களை X தள பயனர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதை படிக்க இதை கிளிக் செய்து படிக்கவும். 

05 September 2025 11:07 AM (IST)

Unified Pension Scheme: ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்

புதிய திட்டத்தின் கீழ், ஊழியர்கள் 20 வருட வழக்கமான சேவையை முடித்த பின்னரும் ஓய்வுகால பலன்களைப் பெற முடியும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

05 September 2025 11:01 AM (IST)

Sengottaiyan Press Meet: செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு - முழு விவரம்

கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து செங்கோட்டையன் பேசியபோது, அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் ஒன்றிணைத்தால் மட்டுமே இபிஎஸ்-ன் பிரச்சாரப் பயணத்தில் கலந்துகொள்வேன் என்றும் தெரிவித்தார். (மேலும் படிக்க)

05 September 2025 10:08 AM (IST)

GST Rate Cut: சின் பொருட்கள் என்றால் என்ன?

சின் பொருட்கள் என்றால் என்ன? இவற்றுக்கு ஏன் 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

 

05 September 2025 09:54 AM (IST)

Investment Tips: முதலீட்டு டிப்ஸ்

மாதச் சம்பளத்தில் 10 சதவீதத்தை முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிங்க. 

05 September 2025 09:50 AM (IST)

IND vs WI, Team India Squad: இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், இஷான் கிஷன் என மூன்று விக்கெட் கீப்பர்கள் காயத்தில் சிக்கியிருக்கும் சூழலில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக யாரை இந்திய அணி தேர்வு செய்யும் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

05 September 2025 09:46 AM (IST)

Today Rasipalan: இன்றைய ராசிபலன்

செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.