Live Now

Live: டெல்லி கார் வெடிப்பு சம்பவம்; தங்கம் விலை; வானிலை நிலவரம்; IND-A vs SA-A - அப்டேட்ஸ்

Tamil Nadu Live News: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம், தங்கம் விலை நிலவரம், தமிழக வானிலை நிலவரம், இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ ஒருநாள் போட்டி என இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Live: டெல்லி கார் வெடிப்பு சம்பவம்; தங்கம் விலை; வானிலை நிலவரம்; IND-A vs SA-A - அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu LIVE News Today (Image Source: X)
13 November 2025 09:30 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்

13 November 2025 09:10 PM (IST)

பிஎம் கிசான் : பட்டா பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே ரூ.2000! 

PM Kisan : பிஎம் கிசான் 21வது தவணைத்தொகை பட்டாவில் பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே கிடைக்கும் என தமிழ்நாடு விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கொடுக்கப்பட்டுள்ளது. (முழு விவரம்)

13 November 2025 08:48 PM (IST)

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கிடைக்காதா? 

dearness allowance : ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் ஊதியக் குழு சலுகைகள் நிறுத்தப்படுமா? உண்மை என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

13 November 2025 08:05 PM (IST)

சூரியன் பெயர்ச்சி

சூரியன் பெயர்ச்சி: 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? முழு ராசிபலன் (மேலும் படிக்க)

 

13 November 2025 06:59 PM (IST)

உங்கள் பணம் வங்கியில் இருக்கிறதா? 

How to Check Unclaimed Money in Banks: வங்கியில் டெபாசிட் செய்து வைத்து மறந்துபோன பணத்தை நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

13 November 2025 06:17 PM (IST)

Thalaivar 173 Director Sundar C Opted Out | தலைவர் 173: அடுத்த இயகுநர் யார்?

ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருக்கிறார். இதையடுத்து, யார் இந்த படத்தை இயக்க வேண்டுமென ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். (மேலும் படிக்க)

13 November 2025 06:07 PM (IST)

மேகதாது அணை வழக்கு :

Mekedatu dam case : மேகதாது அணை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முழு விளக்கம் கொடுத்துள்ளார். (முழு விவரம்)

13 November 2025 05:51 PM (IST)

e-KYC செய்வது எப்படி?

விவசாயிகள் அதிகாரப்பூர்வ PM Kisan போர்டல் அல்லது மொபைல் செயலி மூலம் இந்த பதிவில் உள்ள செயல்முறையை பின்பற்றி e-KYC செய்து முடிக்கலாம்.

 

13 November 2025 05:29 PM (IST)

கிராமப்புற டாக் சேவகர்களுக்கு முக்கிய செய்தி

கிராமப்புற டாக் சேவகர்களுக்கும் 8வது ஊதியக்குழுவின் நன்மைகள் கிடைக்குமா? விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

 

13 November 2025 05:21 PM (IST)

Kanyakumari Son Killed Sick Father | தந்தையை தீயிட்டு கொன்று மகன்!

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு ஒரு காலை இழந்து படுத்த படுக்கையாக இருந்த தந்தையை - டின்னர் ஊற்றி தீ வைத்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தந்தை - கொலை வழக்கு பதிவு செய்து மகனை பளுகல் போலீசார் கைது செய்தனர். (மேலும் படிக்க)

13 November 2025 04:57 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

Kalaignar Magalir urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார் (முழு விவரம்)

13 November 2025 04:56 PM (IST)

வெள்ளியை வைத்தும் கடன் பெறலாம்

அவசர கடன் வாங்கும் நபர்களுக்கு முக்கிய செய்தி. இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன் வாங்கலாம். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

 

13 November 2025 04:53 PM (IST)

Dinesh Gopalsamy Says The FIR Is Fabricated | கைது குறித்து பிக்பாஸ் தினேஷ் விளக்கம்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சமையல்காரரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிக் பாஸ் புகழ் தினேஷ் மீது புகார் எழுந்ததை ஒட்டி, அவர் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். (மேலும் படிக்க)

13 November 2025 04:33 PM (IST)

பிரம்மாண்டமான தெய்வீகக் கண்காட்சி

சாய் அமுதம் 100: கோவையில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு தெய்வீக தரிசனம் (மேலும் படிக்க)

13 November 2025 04:12 PM (IST)

தோனியின் 5  மணிநேர தீவிர பயிற்சி முதல் நடராஜன் ரிலீஸ் வரை

IPL : ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடர்பான இன்றைய முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

13 November 2025 03:45 PM (IST)

Serial Actor Dinesh Arrested | பிக்பாஸ் பிரபலம் தினேஷ் அதிரடி கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சமையல்காரரிடம் 3லட்சம் ரூபாய் மோசடி செய்த பிக் பாஸ் புகழ் தினேஷ் கைது. (மேலும் படிக்க)

13 November 2025 03:38 PM (IST)

ஜடேஜா அடுத்த ராஜஸ்தான் கேப்டனா? வாய்ப்பே இல்லை..

Rajasthan Royal Next Captain: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வருவார் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வேறு ஒரு இளம் வீரரை குறிப்பிட்டுகிறார். (மேலும் படிக்க)

 

13 November 2025 03:35 PM (IST)

Bihar Assembly Election 2025: வெற்றியை தீர்மானிக்கும் பெண்கள்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர். (மேலும் படிக்க)

13 November 2025 03:25 PM (IST)

அதிகப்படியான ஓய்வூதியம் மற்றும் மீட்பு விதிகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கிய விதியை DoPPW தெளிவுபடுத்தியுள்ளது. 

13 November 2025 02:51 PM (IST)

தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! 

Tamil Nadu government : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். (முழு விவரம்)

13 November 2025 02:17 PM (IST)

Sundar C Backed Out From Thalaivar 173 | தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகல்! 

கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து தான் விலகுவதாக சுந்தர்.சி அறிவிப்பு! (மேலும் படிக்க)

13 November 2025 02:15 PM (IST)

மாதாந்திர வருமானத் திட்டம்

மாதாந்திர வருமானத் திட்டம் என்றால் என்ன? இதில் எப்படி முதலீடு செய்வது? இதன் வட்டி விகிதம் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

13 November 2025 02:00 PM (IST)

Nainar Nagenthran: பாஜக பதவி குறித்து நயினார் நாகேந்திரன் 

பாஜகவில் மூன்று ஆண்டுகள் தான் பதவி என்று கூறிய நயினார் நாகேந்திரன், அமைச்சர் சேகர்பாபு தனது பதவி குறித்து பேசியது உண்மைதான் என்றும் தெரிவித்தார். (மேலும் படிக்க)

13 November 2025 01:57 PM (IST)

கள்ளக்காதலுக்காக பெண்ணின் கணவரை வீடு புகுந்து வெட்டிய காதலன்!

Tirupathur: கள்ளக்காதலுக்காக காதலியின் கணவரை ஒருவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  (மேலும் படிக்க)

13 November 2025 01:52 PM (IST)

Kaantha Movie Review Tamil | காந்தா படம் எப்படி இருக்கு?

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி நடித்துள்ள காந்தா படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. (மேலும் படிக்க)

13 November 2025 01:51 PM (IST)

Vi ₹719 திட்டம்

Vi ₹719 திட்டம்: தினமும் 1GB டேட்டா, 72 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் பலன்கள் (மேலும் படிக்க)

13 November 2025 01:32 PM (IST)

யு.பி.எஸ்.சி தேர்வு: ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை 

Tamil Nadu Government : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்விற்கு பயிற்சி பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)

13 November 2025 01:25 PM (IST)

Bigg Boss 9 Tamil Watermelon Star Shamed | வாட்டர் மெலான் ஸ்டாரை அசிங்கப்படுத்திய பிக்பாஸ்!

பிக்பாஸ் 9 தமிழ் நிகழ்ச்சியில் அடிக்கடி கேமரா முன்பு பேசி வரும் வாடட்ர் மெலன் ஸ்டார், அசிங்கப்பட்டு நின்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

13 November 2025 01:14 PM (IST)

CSK Jadeja Trade: ஜடேஜா முன்வைத்த டிமாண்ட்

சிஎஸ்கேவில் இருந்து ராஜஸ்தானுக்கு டிரேடிங் மூலம் செல்வதற்கு ரவீந்திர ஜடேஜா முக்கிய நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து இங்கு கிளிக் செய்து காணலாம். 

13 November 2025 01:13 PM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆயுள் சான்றிதழ்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது? இதற்கான முழுமையான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.

 

13 November 2025 01:12 PM (IST)

Pakistan Khawaja Asif: பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு

இரண்டு முனைகளில் இருந்தும் போருக்கு நாம் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

 

13 November 2025 01:01 PM (IST)

தமிழக வாக்காளர் பட்டியல் 2025

தமிழக வாக்காளர் பட்டியல் 2025: பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? எப்படி பார்ப்பது? (மேலும் படிக்க)

13 November 2025 12:31 PM (IST)

Woman Confesses To Killing Husband | கணவரை கொன்று..சூட்கேஸில் மறைத்த பெண்!

சத்தீஸ்கரில், ஒரு பெண் கணவரை கொன்று சூட்கேஸில் மறைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இஜ்ங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

13 November 2025 12:16 PM (IST)

IPL Trade Update: லக்னோ அணிக்கு வரும் மும்பை வீரர்!

Mumbai Indians IPL Trade Update: மும்பை இந்தியன்ஸ் டிரேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)

 

13 November 2025 12:10 PM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.

 

13 November 2025 11:16 AM (IST)

Lokesh Kanagaraj DC Movie Salary | இயக்கநராக ரூ.50 கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ்!

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது DC என்கிற படம் மூலம் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். (மேலும் படிக்க)

13 November 2025 11:13 AM (IST)

இபிஎஸ் சான்றிதழ் எப்போது தேவைப்படுகிறது?

இபிஎஸ் ஓய்வூதிய சான்றிதழ் என்றால் என்ன? இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இது ஏன் அவசியமாகிறது? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

 

13 November 2025 11:03 AM (IST)

குரு பெயர்ச்சி 2026

குரு பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பதவி, கௌரவம், அதிர்ஷ்டம், ஜாக்பாட் அடிக்கும் (மேலும் படிக்க)

13 November 2025 10:58 AM (IST)

மத்திய அரசு ஊழியரா நீங்கள்? 

மத்திய அரசு ஊழியரா நீங்கள்? பல்வேறு லெவல்களில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

13 November 2025 10:26 AM (IST)

சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!

Tamil nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

13 November 2025 10:12 AM (IST)

Vijay Deverakonda Kissed Rashmika Video | ராஷ்மிகா மந்தனாவிற்கு முத்தம் கொடுத்த விஜய் தேவரகொண்டா!

தென்னிந்திய திரையுலகில், மறைமுக நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள்தான் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும். ராஷ்மிகாவிற்கு விஜய் தேவரகொண்டா முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (வீடியோ)

13 November 2025 09:48 AM (IST)

Chennai One App: சென்னை ஒன் செயிலியின் ஆப்பர்

சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி... நீங்கள் பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயிலில் 1 ரூபாயில் பயணிக்கும் வாய்ப்பை சென்னை ஒன் செயலி வழங்குகிறது. இநத ஆப்பர் குறித்து விரிவாக காண இதை கிளிக் செய்யவும். 

13 November 2025 09:46 AM (IST)

IND vs SA: இந்திய அணி பிளேயிங் லெவன் அப்டேட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வீரருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் இருக்காது என கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

 

13 November 2025 09:44 AM (IST)

Delhi Car Blast: டெல்லி கார் வெடிப்பு சம்பவம்

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி மாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத சம்பவம் என்ற மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)

13 November 2025 09:41 AM (IST)

November 13 Rasipalan: நவம்பர் 13 ராசிபலன்

நவம்பர் 13ஆம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

12 November 2025 05:37 PM (IST)

டெல்லியில் மீண்டும் வெடிச்சத்தம்

வியாழக்கிழமை காலை டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே வெடிச்சத்தம் கேட்டதை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பான சூழல் நிலவியது. நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More