Live Now

Live | முத்துராமலிங்கனார் குருபூஜை; தவெக குறித்து அமித்ஷா; INDW vs AUSW - அப்டேட்ஸ்

Tamilnadu LIVE Today: பசும்பொன் முத்துராமலிங்கனார் குருபூஜை, தவெக உடன் கூட்டணியா என்பது குறித்து அமித்ஷாவின் பேச்சு, மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல் என இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ!

Live | முத்துராமலிங்கனார் குருபூஜை; தவெக குறித்து அமித்ஷா; INDW vs AUSW - அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates October 30 (Image Source: Zee Bureau)
30 October 2025 08:10 PM (IST)

சுக்கிரன் ராசி மாற்றம்

இன்னும் 3 நாட்களில் சுக்கிரன் ராசி மாற்றம்: 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் (மேலும் படிக்க)

 

30 October 2025 07:57 PM (IST)

நவம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகள்

நவம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகள்: 3 ராசிகளுக்கு மகிழ்ச்சி, வெற்றி உச்சம், அதிர்ஷ்டம் (மேலும் படிக்க)

 

30 October 2025 07:54 PM (IST)

கொல்கத்தா அணிக்கு செல்லும் ரோகித் சர்மா? அதிர்ச்சி.. மும்பை இந்தியன்ஸ் டிவிஸ்ட்!

Rohit Sharma: ரோகித் சர்மா இனி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடப்போவதாக கூறப்பட்டு வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. (மேலும் படிக்க)

30 October 2025 07:36 PM (IST)

பிஎஸ்என்எல் ரீசார்ஜ்

BSNL Recharge Plan: குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி: சிறந்த BSNL திட்டங்கள் (மேலும் படிக்க)

30 October 2025 07:23 PM (IST)

School Holidays News | திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

Tiruvallur District News: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 20225) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். (மேலும் படிக்க)

30 October 2025 06:41 PM (IST)

Jailer 2 Powerful Cast And Crew | ஜெயிலர் 2 படத்தில் இத்தனை நட்சத்திரங்களா!

ஜெயிலர் 2 திரைப்படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

30 October 2025 06:27 PM (IST)

Karuppu Release Date | கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி

Suriya's Karuppu Movie: நெட்பிளிக்ஸ் தளத்துடன் ஓடிடி உரிமம் ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதால், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

30 October 2025 06:04 PM (IST)

ரிலையன்ஸ் குழுமம் கூறியது என்ன ?

கோப்ராபோஸ்ட் நடத்தும்  பிரச்சாரம், அச்சுறுத்தல் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

30 October 2025 05:22 PM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிஎம் கிசான் பயனாளியா நீங்கள்? பயனாளி நிலையை செக் செய்வது எப்படி? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

 

 

30 October 2025 05:10 PM (IST)

மும்பையில் அதிர்ச்சி: 17 குழந்தைகள் மாயம்.. கடத்தல்காரர் வெளியிட்ட வீடியோ!

Mumbai 17 Children Kidnapped: மும்பையில் ஒருவர் 17 குழந்தைகளை கடத்திய நிலையில், கைதாவதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)

30 October 2025 04:56 PM (IST)

Bihar Election Rally | பீகார் தேர்தல் அரசியல் விளையாட்டு தீவிரம்

Bihar Assembly Elections News: பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன. "பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார்" என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக பதிலளித்துள்ளார். (மேலும் படிக்க)

30 October 2025 04:43 PM (IST)

Kerala QR Scanner Code In Wedding | QR ஸ்கேனரில் மொய் கலக்‌ஷன்!

பெண்ணின் தந்தை ஒருவர், தனது மகளின் திருமணத்தில் மொய் வசூலிக்க QR Code உடன் சட்டை அணிந்து வந்த ருசிகர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. (மேலும் படிக்க)

30 October 2025 04:42 PM (IST)

சம்பளம் 2 மடங்கு அதிகரிக்குமா?

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான தகவலை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.

30 October 2025 04:33 PM (IST)

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி

அதிர்ஷ்டத்தை அளித்தரும் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு நிதி ஆதாயம், அனைத்திலும் வெற்றி (மேலும் படிக்க)

30 October 2025 04:27 PM (IST)

இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20: நாளைய போட்டியில் மழை குறுக்கிடுமா? அதிர்ச்சி தகவல்.. வானிலை ரிப்போர்ட்!

India vs Australia 2nd T20 Match Weather Report: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிடுமா? என்ற கேள்வி எழும்பி உள்ளது. (மேலும் படிக்க)

30 October 2025 03:54 PM (IST)

Vijay Son Jason Sanjay At Airport Video | விஜய் போலவே ரியாக்ஷன் கொடுத்த அவரது மகன்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், விமான நிலையத்தில் இருந்த போது அவரை ஒருவர் வீடியே எடுத்திருக்கிறார். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

30 October 2025 03:51 PM (IST)

Sanju Samson vs MS Dhoni | தோனிக்கு பிறகு சஞ்சு சாம்சன் CSK-வின் கேப்டன்?

IPL 2026 News In Tamil: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸில் சேரக்கூடும் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் சொன்ன முக்கியத் தகவல் ரசிகர்களை ஆச்சரியம். (மேலும் படிக்க)

30 October 2025 03:48 PM (IST)

கேரள அரசின் முக்கிய அறிவிப்புகள்

கேரளா அரசு தற்போது பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை சிபிஐ(எம்) தலைமையிலான கேரள அரசு பல நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது.

30 October 2025 02:55 PM (IST)

Kerala Man Poured Boiling Fish Curry On Wife | மனைவி குகத்தில் கொதிக்கும் குழம்பை ஊற்றிய கணவன்!

கேரளாவில், தன் பேச்சைக் கேட்க மறுத்த மனைவியின் முகத்தில் கணவன் கொதிக்கும் குழந்தை எடுத்து ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

30 October 2025 02:55 PM (IST)

Kerala Man Poured Boiling Fish Curry On Wife | மனைவி குகத்தில் கொதிக்கும் குழம்பை ஊற்றிய கணவன்!

கேரளாவில், தன் பேச்சைக் கேட்க மறுத்த மனைவியின் முகத்தில் கணவன் கொதிக்கும் குழந்தை எடுத்து ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

30 October 2025 02:30 PM (IST)

INDW vs AUSW Semi-Final | மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Cricket Latest News: இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்திய மகளிர் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படுமா? இதற்கான பதில் என்ன? (மேலும் படிக்க)

30 October 2025 02:18 PM (IST)

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு

அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? ஓய்வூதியம் சில சந்தர்ப்பங்களில் நிறுத்தப்படலாம். அதை தடுப்பதற்கான வழிகளை இந்த பதிவில் காணலாம்.

30 October 2025 02:01 PM (IST)

ஸ்ரேயாஸ் ஐயர் எப்போது மீண்டும் களத்திற்கு திரும்புவார் - முழு விவரம்!

Shreyas Iyer: இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில்,அவர் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)

30 October 2025 01:39 PM (IST)

Joy Crizildaa Maintenance Money Madhampatty Rangaraj | பராமரிப்பு தொகை கேட்கும் ஜாய் கிரிஸில்டா!

நடிகர், சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்துள்ள ஜாய் கிரிஸில்டா, தனக்கு பராமரிப்பு தொகை வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கிறார். (மேலும் படிக்க)

30 October 2025 01:35 PM (IST)

Bihar Election News | பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்குதல்

தேர்தல் பிரச்சாரம்: பாஜக vs காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மாறிமாறி கடுமையாக தாக்கி வருகின்றனர். எந்த அரசியல் கட்சி எங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றன? யார் யாரை தாக்கினார்கள்? (முழு விவரம்)

30 October 2025 01:32 PM (IST)

WTA 250 Chennai Open: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் அப்டேட் 

சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி, சகஜா யமலபள்ளி ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். (மேலும் படிக்க)

 

30 October 2025 01:31 PM (IST)

வெந்தயம் நன்மைகள்

கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறதா? சட்டுன்னு குறைய இந்த விதையை சாப்பிடுங்கள் (மேலும் படிக்க)

30 October 2025 01:03 PM (IST)

8வது ஊதியக் குழுவின் கீழ் யார் எவ்வளவு பயனடைவார்கள்?

லெவல் 1 முதல் லெவல் 18 வரை உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் 7வது மற்றும் 8வது ஊதியக்குழுவிற்கான சம்பள ஒப்பீடுகளை இந்த பதிவில் காணலாம்.

30 October 2025 12:55 PM (IST)

Kerala Lottery | கேரளா லாட்டரி செய்திகள்

Kerala Lottery Results News: இன்றைய கேரளா லாட்டரி காருண்யா பிளஸ் கேஎன்-595 குலுக்களில் வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் விவரம். (மேலும் படிக்க)

30 October 2025 12:43 PM (IST)

இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த வார ஓடிடி ரிலீஸ்! இத்தனை படங்கள் ரிலீஸா? எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்? (மேலும் படிக்க)

30 October 2025 12:36 PM (IST)

Edappadi Palanisamy: ஓபிஎஸ் - செங்கோட்டையன்... இபிஎஸ் பதில்

ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை இங்கு கிளிக் செய்து காணலாம்.

 

30 October 2025 12:17 PM (IST)

Wamiqa Gabbi Paired With Lokesh Debut Film | லோகேஷுக்கு ஜோடியாகும் புது ஹீரோயின்!

லோகேஷ் கனகராஜ், முதன்முதலில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார்; இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

30 October 2025 12:00 PM (IST)

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை

AIADMK Political News: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)

30 October 2025 11:53 AM (IST)

IPL 2026 Mini Auction: ஏலத்தில் இந்த 3 கீப்பர்களுக்கு ஹெவி டிமாண்ட்

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த மூன்று விக்கெட் கீப்பர்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும். அவர்கள் யார் யார் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

30 October 2025 11:51 AM (IST)

Amit Shah About TVK: தவெக உடன் கூட்டணியா? - அமித்ஷா பதில்

தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலை இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.

30 October 2025 11:49 AM (IST)

Shreyas Iyer: ஷ்ரேயாஸ் ஐயர் சமூகவலைதள பதிவு

ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதன்பின் தற்போது முதல்முறையாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். (மேலும் படிக்க)

30 October 2025 11:24 AM (IST)

Dude Movie OTT Release | ட்யூட் படத்தை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம், ட்யூட். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல், தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

30 October 2025 11:04 AM (IST)

மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் அட்டை சலுகைகள்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன? இதன் முக்கிய அம்சங்கள் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

30 October 2025 11:03 AM (IST)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்? நீங்கள் இந்த தவணையை பெறத் தகுதியுடையவரா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

30 October 2025 10:20 AM (IST)

TN Cash For Job Scam: பணி நியமன ஊழல் - பரபரப்பு குற்றச்சாட்டு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து வெளியாகி உள்ள பரபரப்பு தகவல்களை படிக்க இதை கிளிக் செய்யவும்.

30 October 2025 10:20 AM (IST)

குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்

அடுத்த 34 நாட்கள் கடகத்தில் குரு உச்ச பயணம்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், மெகா அதிர்ஷ்டம் (மேலும் படிக்க)

30 October 2025 10:18 AM (IST)

Today Rasipalan: அக்டோபர் 30 ராசிபலன்

ஐப்பசி மாதம் 13ஆம் நாளான இன்று (அக்டோபர் 30) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இங்கு கிளிக் செய்து காணலாம்.

30 October 2025 10:02 AM (IST)

மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இது எப்படி தீர்மானிக்கப்படும்? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

30 October 2025 10:00 AM (IST)

அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம்

ஓய்வு பெற்ற பிறகு காலமான அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தின் மேம்படுத்தப்பட்ட விகிதம் குறித்து DoPPW ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More