Live Now

LIVE : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மழை தொடரும், வானிலை அப்டேட், ஆந்திரா பேருந்து தீ விபத்து - இன்றைய செய்திகள்

TamilNadu LIVE : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு, 8 மாவட்டங்களில் மழை தொடரும், வானிலை அப்டேட், ஆந்திரா பேருந்து தீ விபத்து உள்ளிட்ட இன்றைய செய்திகள்

LIVE : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மழை தொடரும், வானிலை அப்டேட், ஆந்திரா பேருந்து தீ விபத்து - இன்றைய செய்திகள்
Image Credit: TamilNadu Live (Govt Image)
24 October 2025 09:15 PM (IST)

புத்தாண்டு பலன்கள் 2026

புத்தாண்டு பலன்கள்: 4 ராசிபலன் பணமழை, அதிர்ஷ்டம், ஜாக்பாட் அடிக்கும் (மேலும் படிக்க)

24 October 2025 08:50 PM (IST)

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை

Flipkart Diwali Sale இன்றுடன் ஓவர்.. இந்த ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய தள்ளுபடிகள் (மேலும் படிக்க)

24 October 2025 07:59 PM (IST)

Kamal Haasan Rajinikanth Film Director | ரஜினி-கமல் நடிக்கும் படத்தை எடுக்கப்போகும் இயக்குநர்!

கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் பல வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தை யார் இயக்கப்போவது தெரியுமா? (மேலும் படிக்க)

24 October 2025 07:49 PM (IST)

Montha Cyclone: மோந்தா புயலால் தமிழ்நாட்டில் கனமழை இருக்குமா?

மோந்தா புயலால் தமிழ்நாட்டிற்கு கனமழை இருக்குமா, புயல் எங்கே கரையை கடக்கும் உள்ளிட்ட கணிப்புகளை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். (மேலும் படிக்க)

 

24 October 2025 07:40 PM (IST)

தனிநபர் லோன் வாங்கியிருக்கிறீர்களா? 

personal loan : வங்கிகளில் தனிநபர் லோன் வாங்கியிருந்தால், அவற்றின் வட்டி விகிதங்களை பைசாவில் எப்படி கணக்கிடுவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

24 October 2025 07:11 PM (IST)

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 

Govt Jobs : எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும் (முழு விவரம்)

24 October 2025 07:11 PM (IST)

நெஞ்சு சளி

நெஞ்சு சளியை வெளியேற்றணுமா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்! (மேலும் படிக்க)

24 October 2025 06:54 PM (IST)

யானை நடமாடத்தை கண்காணிக்கும் வனத்துறையினர் 

வாணியம்பாடி அருகே அண்ணா நகர் பகுதியில் மீண்டும் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம்.

24 October 2025 06:37 PM (IST)

SBI கார்டு புதுப்பிக்கப்பட்ட கட்டண விவரங்களை இங்கே காணலாம்

SBI கார்டுதாரரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய புதுப்பிப்பு உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

24 October 2025 06:35 PM (IST)

Tomorrow October 25 Power Cut: அக். 25 மின்தடை

தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் பராமரிப்பு காரணமாக மின் தடை ஏற்பட இருக்கிறது என்ற விவரங்களை இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

 

24 October 2025 06:32 PM (IST)

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

Govt Jobs : எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும் (முழு விவரம்)

24 October 2025 06:06 PM (IST)

Why Mosquitoes In Iceland Are Big Deal | ஐஸ்லாந்தில் கொசு..காரணம் இதுதான்..

ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் தென்பட்டுள்ளன. இது குறித்து உலகே பேசி வருகிறது. இப்படி, சிறிய கொசுக்கள் ஒரே இடத்தில் தாேன்றுவது குறித்து ஏன் இத்தனை பேர் பேசி வருகின்றனர்? காரணம் இதோ! (மேலும் படிக்க)

24 October 2025 05:53 PM (IST)

ஃபௌசி ஃபர்ஸ்ட் லுக்

பிரபாஸின் அடுத்த சம்பவம்.. 'ஃபௌசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு (மேலும் படிக்க)

24 October 2025 05:39 PM (IST)

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பயனுள்ள தகவல்

வீடு வாங்க, இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கிலிருந்து எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை எடுக்கலாம் என EPFO தெரிவித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

24 October 2025 05:00 PM (IST)

Divya Suresh Accident | கார் விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகை?

பிரபல கன்னட நடிகை, பெங்களூருவில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

24 October 2025 04:58 PM (IST)

ஹார்ட் பீட் 2

உயிருக்கு போராடும் ரீனா! முடிவுக்கு வரும் 'ஹார்ட் பீட்' சீரிஸ்.. ரசிகர்கள் சோகம் (மேலும் படிக்க)

24 October 2025 04:23 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல். அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? இதனால் உதியம் எவ்வளவு அதிகரிக்கும்?

 

24 October 2025 04:16 PM (IST)

Telangana News | அரசு ஊழியர்களின் சம்பளம் கட்

Government Employees News: பெற்றோரை ஆதரிக்கத் தவறும் அரசு ஊழியர்களிடமிருந்து மாதச் சம்பளத்தில் 10–15% கழிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)

24 October 2025 04:16 PM (IST)

Maharashtra Crime News: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் மருத்துவர் தற்கொலை

பெண் மருத்துவரை நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, தற்கொலைக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். (மேலும் படிக்க)

24 October 2025 03:59 PM (IST)

தொல்காப்பியப் பூங்கா திறப்பு

சென்னையில் ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பூங்காவின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக இங்கே கிளிக் செய்து  அறிந்து கொள்ளுங்கள்.

24 October 2025 03:54 PM (IST)

Manimegalai Hussain Ayyappan Temple | மணிமேகலை, ஹுசைன் ஜோடி பதிவு!

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மணிமேகலை-ஹுசைன் ஜோடியின் சமீபத்திய பதிவு தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. (மேலும் படிக்க)

24 October 2025 02:47 PM (IST)

அக்ரிகேடர் ஸ்டேட்டஸ் பெற்ற ஜோஹோ

ஜோஹோ, கூகிள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற முன்னணி செயலிகளுடன் நேரடியாகப் போட்டியிடும் திட்டங்களுடன் நுகர்வோர் நிதி தொழில்நுட்ப அமைப்பில் இப்போது அடியெடுத்து வைக்கிறது. 

24 October 2025 02:43 PM (IST)

Election Commission Update: தமிழ்நாட்டிலும் SIR

தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது (மேலும் படிக்க)

24 October 2025 02:22 PM (IST)

Idli Kadai Movie OTT | இட்லி கடை ஓடிடி ரிலீஸ்!

தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான படம், இட்லி கடை. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

24 October 2025 02:13 PM (IST)

Andhra Pradesh News| மொத்தம் 43 பேர் பயணம்.. பெரும் தீ விபத்து

Bus Fire Accident News: ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற சொகுசு பேருந்து, நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, பேருந்து முற்றிலும் சேதமடைந்தது. என்ன நடந்தது? (மேலும் படிக்க)

24 October 2025 01:38 PM (IST)

AI, Digital Marketing Free Training: தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing) மூன்று நாள் பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும்.

24 October 2025 01:38 PM (IST)

குரு அதிசார பெயர்ச்சி

குரு அதிசார பயணம் ஆரம்பம்: 4 ராசிகளுக்கு மெகா அதிர்ஷ்டம், பணம், புகழ், வெற்றி மேல் வெற்றி (மேலும் படிக்க)

24 October 2025 01:16 PM (IST)

வங்கக் கடலில் உருவாகும் புயல்

வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2025 அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

24 October 2025 01:12 PM (IST)

EPFO 3.0 என்றால் என்ன?

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இன்னும் சில மாதங்களில் வசதிகள் அதிகரிக்கவுள்ளன. முக்கிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

24 October 2025 12:52 PM (IST)

iPhone News | ஐபோன் 16 ப்ரோ விலை குறைப்பு

iPhone 16 Pro Price: ஆப்பிள் போன் ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி. பிக் பாஸ்கெட் தளத்தில் ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை குறைக்கப்பட்டு உள்ளதால், மலிவான விலையில் iPhone 16 Pro-ஐ வாங்கலாம். (மேலும் படிக்க)

24 October 2025 12:46 PM (IST)

IND vs AUS 3rd ODI: பிளேயிங் லெவன் மாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாரை வெளியேற்றப்படுவார்கள் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.

24 October 2025 12:16 PM (IST)

Famous Actor Who Loved Aishwarya Rai | ஐஸ்வர்யா ராயை உருகி உருகி காதலித்த நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர், ஒரு சமயத்தில் ஐஸ்வர்யா ராயை உருகி உருகி காதலித்தார். ஆனால், கடையில் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

24 October 2025 12:09 PM (IST)

மூத்த குடிமக்கள் இதன் மூலம் மாதம் ரூ.20,500 பெறுவது எப்படி?

SCSS திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது? இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

24 October 2025 11:33 AM (IST)

Ooty Tour With Trekking: சென்னை டூ ஊட்டி 3 நாள் சுற்றுலா - கட்டணம் எவ்வளவு?

மூன்று நாள்களுக்கு சென்னையில் இருந்து ஊட்டிக்கு மலையேற்றத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும்.

24 October 2025 11:14 AM (IST)

Madhampatty Rangaraj Affidavit Youtube Channels | மாதம்பட்டி ரங்கராஜ் யூடியூபர்கள் மீது வழக்கு?

மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

24 October 2025 11:09 AM (IST)

பிஎம் கிசான் 21வது தவணை பெறுவதற்கான 3 நிபந்தனைகள்

இந்த முறை சுமார் 31 லட்சம் விவசாயிகள் பிஎம் கிசான் தவணை பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

24 October 2025 10:42 AM (IST)

சென்னை, திருச்சி: வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை

tn unemployment assistance 2025 : சென்னை, திருச்சி மாவட்டத்தினர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் (முழு விவரம்)

24 October 2025 10:09 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் அவர்களுக்கு 2 பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

24 October 2025 10:00 AM (IST)

8 மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது (முழு விவரம்)

24 October 2025 09:59 AM (IST)

Kolkata Knight Riders: கேகேஆர் அணியின் டார்கெட் - யார் யார்?

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறிவைக்கும் மூன்று வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

24 October 2025 09:10 AM (IST)

புதன் பெயர்ச்சி பலன்கள்

இன்று விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி. இதனால் அனைத்து ராசிகளிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? முழு ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

24 October 2025 09:00 AM (IST)

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! உடனே விண்ணப்பிக்கவும்

Central Govt Scholarship 2025: 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் படிக்கும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.25,000 உதவித் தொகை கொடுக்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். (முழு விவரம்)

24 October 2025 08:59 AM (IST)

வங்கி விதிமுறைகளில் வரும் மிக முக்கிய மாற்றங்கள்

Bank Rules New : நவம்பர் 1 முதல் வங்கி வாரிசு நியமனம் உள்ளிட்டவைகளில் அமலுக்கு வரும் புதிய விதிகள் (Banking Laws Amendment Act, 2025) குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

24 October 2025 08:59 AM (IST)

தமிழ்நாடு அரசின் சூப்பர் செயலி - முழு விவரம்

Tamil Nadu Government : வடகிழக்கு பருவமழையின்போது இடி, மின்னல் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பர் செயலி TN-Alert App குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

24 October 2025 08:59 AM (IST)

சென்னையில் ஊர் காவல்படையில் சேர விண்ணப்பிக்கலாம்

Chennai Police Recruitment : சென்னை பெருநகர ஊர்காவல்படையினர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரம் இங்கே

24 October 2025 08:57 AM (IST)

இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 24 மேஷம் முதல் மீனம் வரை. இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 24, எந்த ராசிக்கு சந்திராஷ்டமம், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.. (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More