Tamil Nadu Live News Updates : தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதற்குறிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. நேற்றைய ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது. இது மட்டுமன்றி, உள்ளூர் முதல் உலகளவில் வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இங்கு பார்ப்போம்.










