Live Now

LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு, அமித்ஷா குற்றச்சாட்டு, ஓய்வூதியம் முக்கிய அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu LIVE : மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது, காங்கிரஸ் மீது அமித்ஷா குற்றச்சாட்டு, ஓய்வூதியம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்....

LIVE : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு, அமித்ஷா குற்றச்சாட்டு, ஓய்வூதியம் முக்கிய அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamilnadu Live News Today (Getty images)
09 August 2025 09:20 PM (IST)

உலகிலேயே இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில்.. மிகப் பயங்கரம் எது தெரியுமா?  (மேலும் படிக்க)

 

09 August 2025 07:58 PM (IST)

தனுஷுடன் காதலா? முதன்முறையாக வாய்யை திறந்த மிருணாள் தாக்கூர்!

தனுஷுடன் டேட்டிங் செய்வதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மிருணாள் தாக்கூர் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். (மேலும் படிக்க)

09 August 2025 07:41 PM (IST)

Uric Acid Control: யூரிக் அமில அளவை குறைக்க

அதிக யூரிக் அமிலத்தைக் குறைக்க சாப்பிட வேண்டிய 5 சத்தான உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

09 August 2025 07:10 PM (IST)

OpenAI ChatGPT 5: மாஸ் காட்டும் 5 முக்கிய அம்சங்கள் இதோ 

ChatGPT 5 வெளியீட்டின் போது, OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், GPT-5 அனைத்து விஷயங்களிலும் ஒரு PhD நிலை நிபுணரைப் போல நடந்து கொள்ளும் திறன் கொண்டது என்று கூறினார்.

09 August 2025 07:05 PM (IST)

Chopped Hand Found In Coimbatore Godown | கோவை குடோனில் கிடந்த கை! 

கோவை அருகே தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை… காவல்துறை விசாரணையில் விலகிய மர்மம்… நடந்தது என்ன? (மேலும் படிக்க)

09 August 2025 06:36 PM (IST)

Koomapatti Nayagan Thangapandi Success Story | கூமாப்பட்டி நாயகன்..சாதாரண ஆள் இல்லை!

கூமாப்பட்டி ரீல்ஸ் போட்டு ட்ரெண்ட் ஆனவர், தங்கப்பாண்டி. இவர், தான் பிரபலமானது எப்படி, கூமாப்பட்டியை டார்கெட் ஆக எடுத்து ரீல்ஸ் செய்து பிரபலமானது எப்படி என்றும் கூறியிருக்கிறார். இவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

09 August 2025 06:33 PM (IST)

Recurring Deposit Scheme: தொடர் வைப்புத்தொகைத் திட்டம் என்றால் என்ன?

தபால் அலுவலக RD திட்டம் அரசாங்க உத்தரவாதத்துடன் கிடைப்பதால் இது மிகவும் பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக கருதப்படுகின்றது. சிறிய தொகையைச் சேமித்து எதிர்காலத்திற்கான வலுவான நிதியை உருவாக்க விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

09 August 2025 05:23 PM (IST)

Gratuity Calculation: கிராஜுவிட்டிக்கான சேவை காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

யாருக்கெல்லாம் பணிக்கொடை கிடைக்கும்? கிராஜுவிட்டிக்கான சேவை காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இந்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

09 August 2025 04:24 PM (IST)

Central Government Employees Latest News: எந்த அமைப்புகள் தன்னாட்சி அமைப்புகளாக கருதப்படும்?

அடானமஸ் அமைப்பு அதாவது ஒரு தன்னாட்சி அமைப்பில் ஊழியர் ஆற்றும் சேவையும் மத்திய ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்குக் கணக்கிடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

09 August 2025 04:15 PM (IST)

Puch AI Internship Offer | பகுதி நேர வேலைக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்! ​

ஒரு நிறுவனம், தங்களிடம் இன்டர்ன்ஷிப் அதாவது பயிற்சி மற்றும் பகுதி நேர வேலைக்கு வருபவர்களுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

 

09 August 2025 02:29 PM (IST)

ICICI Bank Latest News: குறைந்தபட்ச சராசரி இருப்புத் தேவையை உயர்வு

ஐசிஐசிஐ வங்கி ஆகஸ்ட் 1 முதல் அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்புத் தேவையை உயர்த்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.

09 August 2025 02:27 PM (IST)

பள்ளி மாணவர்களுக்கு ரூ.6000 உதவித் தொகை

India Post ; பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் அறிவிப்பை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

09 August 2025 02:25 PM (IST)

மதுரை தவெக மாநாடு!

மாபெரும் அளவில் மக்கள் கூடும் நிகழ்வு என்பதால், கூட்ட நெரிசலில் ஏற்படும் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

09 August 2025 02:25 PM (IST)

தேர்வாளர்கள் அதிரடி முடிவு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர் ட்ராவில் முடிந்தாலும், சில முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், அணி நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் படிக்க

09 August 2025 02:25 PM (IST)

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்!

உஜ்வாலா பயனாளிகளுக்கு மாபெரும் நற்செய்தியாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ.300 மானியம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் படிக்க

09 August 2025 01:38 PM (IST)

வேலைவாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamilnadu jobs : பூட்டானில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவிரம்)

09 August 2025 01:23 PM (IST)

AK 64 Ajith Kumar Pair Up With Sreeleela | அஜித்திற்கு ஜோடியாகும் இளம் வயது நடிகர்!

நடிகர் அஜித், தற்போது தனது 64வது படத்தில் கமிட் ஆக இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் குறத்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

09 August 2025 01:23 PM (IST)

Sooriyan Sukran Dashank Yogam: தசாங்க யோகம் ராசிபலன்

சூரியன், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின் கோண அமைப்பால் உருவாகும் தசாங்க யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அதீத நற்பலன்களையும் சுப விளைவுகளையும் அளிக்கும் என இந்த பதிவில் காணலாம்.

09 August 2025 12:20 PM (IST)

LPG Subsidy Latest News: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்

2025-26 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு இலவச மானியத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை பற்றிய முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

09 August 2025 11:47 AM (IST)

காவ்யா மாறனின் அணியில் பென் ஸ்டோக்ஸ்!

தி ஹன்ட்ரட் 2025 தொடரில் ஒரு வீரராக பங்கேற்க போவதில்லை என்று பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெரிவித்திருந்த நிலையில், ஆலோசகராக பணியாற்ற உள்ளார். மேலும் படிக்க

 

09 August 2025 11:47 AM (IST)

தமிழக அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் நிதி உதவி!

வெளிநாட்டில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

09 August 2025 11:45 AM (IST)

பல முக்கிய வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு?

எம்.எஸ். தோனி மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது சென்னையில் முகாமிட்டு, ஐபிஎல் 2026க்கான திட்டங்கள் மற்றும் வியூகங்கள் குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

09 August 2025 11:45 AM (IST)

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர், குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளையும், மனைகளையும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து வருகிறது. மேலும் படிக்க

09 August 2025 11:37 AM (IST)

Famous Actress Romanced With Sister's Husband | சகோதரியின் கணவருடன் ரொமான்ஸ் செய்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர், தனது சகோதரியின் கணவருடன் ரொமான்ஸ் செய்தார். அந்த நடிகை யார்? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

09 August 2025 10:56 AM (IST)

PM Kisan Latest News: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிஎம் கிசான் நிதி உதவியை மத்திய அரசு அதிகரிக்கவுள்ளதா? இது குறித்து அரசு கொடுத்த விளக்கம் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

09 August 2025 10:35 AM (IST)

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஸ்வின், சாம்சன்

ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சன் இருவரும் தங்களைப் பற்றி எழுந்திருக்கும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சந்தித்து பேசியுள்ளனர். முழு  விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.. (முழு விவரம்)

09 August 2025 10:22 AM (IST)

Coolie Advance Booking Collection | கூலி முதல் நாள் புக்கிங் வசூல்!

கூலி திரைப்படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. இதையடுத்து, அட்வான்ஸ் புக்கிங்கில் படம் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

 

09 August 2025 09:59 AM (IST)

8th Pay Commission Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழுவின் நன்மைகள் கிடைக்காதா

8வது ஊதியக்குழுவின் நன்மைகள் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா? இந்த குழப்பம் ஏற்பட காரணம் என்ன? இதற்கு அரசாங்கம் அளித்த பதில் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

09 August 2025 09:47 AM (IST)

Coolie vs War 2 News | அதிரடி காட்டும் கூலி படத்தின் புக்கிங்

Coolie vs War 2 USA Booking Collection: வட அமெரிக்காவில் கூலி மற்றும் வார் 2 ஆகிய இரண்டுய் படங்களின் டிக்கெட் விற்பபை சூடுபிடுத்துள்ளது. டிக்கெட் புக்கிங்கில் அதிரடி காட்டும் கூலி படத்தின் வசூல். (மேலும் படிக்க)

09 August 2025 09:39 AM (IST)

புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைக்கு ரூ. 15 லட்சம் நிதி

Central government : புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சை பெற 15 லட்சம் ரூபாய் வரை தேசிய ஆரோக்கிய நிதித் திட்டம் (National Health Fund) மூலம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)

09 August 2025 09:39 AM (IST)

ரேஷன் கடைகளில் வந்திருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் 

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் முக அடையாள அங்கீகாரம் மூலம் பொருட்கள் வாங்குவது குறித்த அப்டேட்டை மத்திய அரசு கொடுத்துள்ளது.(முழு விவரம்)

09 August 2025 09:38 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamilnadu government, Aadhaar update : பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அப்டேட் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது பெற்றோர்களுக்கு குட் நியூஸ். (முழு விவரம்)

09 August 2025 09:38 AM (IST)

பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்! 

Tamilnadu Government : தமிழ்நாட்டு பெண்கள் வட்டி மானியத்துடன் கூடி பிணையில்லா கடன் ரூ.10 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

09 August 2025 09:37 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 9 சனிக்கிழமை

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 9 சனிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More