Live Now

LIVE : முதலமைச்சர் - ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு, எல்பிஜி விலை குறைவு, மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்துள்ளனர், எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்துள்ளது, மூத்த குடிமக்களுக்கு வெளியான முக்கிய அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...  

LIVE : முதலமைச்சர் - ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு, எல்பிஜி விலை குறைவு, மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamilnadu Live News Today (Getty images)
01 August 2025 09:04 PM (IST)

இனி அவ்வளவுதான்.. முடிவுக்கு வந்த ரஹானே, புஜாரா கரியர்! பிசிசிஐ அதிரடி

 

Duleep Trophy: அஜின்கியா ரஹானே மற்றும் சத்தீஸ்வர் புஜாராவுக்கு துலீப் டிராபியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் படிக்க

01 August 2025 08:22 PM (IST)

36 கிலோ உடல் எடையை கரைத்த பெண்.. அவர் பகிர்ந்த 5 டிப்ஸ்! 

Weight loss Tips: சுமார் 36 கிலோ உடல் எடையை குறைத்த பெண், அவருக்கு உதவிய 5 எளிய நடைமுறைகளை பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்க்கலாம். மேலும் படிக்க

01 August 2025 06:10 PM (IST)

Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இது மிக முக்கியமான வைட்டமின். உணவில் இந்த உணவுகளை சேர்த்து வைட்டமின் பி12 குறைபாட்டை போக்கலாம்.

 

01 August 2025 05:40 PM (IST)

Benefits of Fenugreek: வெந்தய நீரைக் குடிப்பதன் நன்மைகள்

உணவுக்கு சுவையை சேர்க்கும் வெந்தயம் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

01 August 2025 05:37 PM (IST)

Pensioners News In Tamil | ஆர்பிஐ சுற்றறிக்கை முக்கிய அம்சங்கள்

Reserve Bank of India News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வங்கிகள் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் வட்டியை சம்பந்தப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை (மேலும் படிக்க)

01 August 2025 05:03 PM (IST)

8th Pay Commission: கையில் கிடைக்கும் சம்பளம் எவ்வளவு?

லெவல் 6 ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் விளைவு, கொடுப்பனவுகளில் ஏற்படும் அதிகரிப்பு, கழிப்புகள், மொத்த சம்பளம், கையில் கிடைக்கும் நிகர சம்பளம் ஆகியவற்றின் கணக்குகளை இந்த பதிவில் காணலாம்.

01 August 2025 04:04 PM (IST)

துலீப் டிராபியில் களமிறங்கும் முக்கிய வீரர்கள்!

உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்து வரும் சர்ஃபராஸ் கான், தனது உடல் எடையைக் கணிசமாக குறைத்து, கடுமையாக உழைத்த போதிலும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகவில்லை. மேலும் படிக்க

01 August 2025 03:45 PM (IST)

Amazon Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025 இல் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

01 August 2025 03:43 PM (IST)

National News In Tamil | அகவிலைப்படி நிலுவைத்தொகை

DA News In Tamil: நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவலைப்படியே பெறுவார்கள். (மேலும் படிக்க)

01 August 2025 03:06 PM (IST)

கேரளாவின் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் டாப் 5 இடங்கள்

ந்தியாவில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மாநிலங்களில் கேரளாவும் காஷ்மீரும் முதலிடம் வகிக்கிறது. இயற்கை ஆர்வலராக இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரபலமான சுற்றுலா தலங்கள் நிறைந்திருக்கும் மாநிலமான, கேராளா உங்களை ஒரு போதும் ஏமாற்றாது. 

01 August 2025 03:05 PM (IST)

'உசுரே' திரைப்பட விமர்சனம்!

டீஜய் அருணாச்சலம் மற்றும் ஜனனி குணசீலன் நடித்துள்ள உசுரே படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

01 August 2025 03:05 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசு, மக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் சிறப்பு முகாம்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

01 August 2025 02:55 PM (IST)

செயலிகள் மூலம் சம்பாதிப்பது எப்படி? 

How to Earn Money Through Mobile Apps : எந்த மாதிரியான மொபைல் செயலிகளை உருவாக்கினால் சம்பாதிக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

01 August 2025 02:54 PM (IST)

சாம்சன் முதல் ரியாக்ஷன்

Sanju Samson ; ஐபிஎல் 2026 தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவது தொடர்பாக சஞ்சுசாம்சன் கொடுத்திருக்கும் முதல் ரியாக்ஷன் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

01 August 2025 02:53 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Kalaignar Maglir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகளை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

01 August 2025 02:36 PM (IST)

Salary Hike: பீகார் அரசின் பெரிய அறிவிப்பு

கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் கௌரவ ஊதியத்தை இரட்டிப்பாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான செய்திகளை இங்கே காணலாம்.

 

01 August 2025 01:55 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 

Kalaignar Maglir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகளை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

01 August 2025 01:35 PM (IST)

இனி இவர்கள் அணியில் இடம் பெறுவார்களா?

England vs India: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

01 August 2025 01:35 PM (IST)

கிரைய பத்திரம் எழுதுவது எப்படி?

ஒரு சொத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான அடிப்படை ஆதாரம் பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரம் ஆகும். சொத்தின் மீதான முழுமையான உரிமையை உறுதி செய்வது கிரைய பத்திரமே ஆகும். மேலும் படிக்க

 

01 August 2025 01:28 PM (IST)

Bank News In Tamil | வங்கி விடுமுறை நாட்கள் -திட்டமிடுங்கள்

August 2025 Bank H: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் 2025 மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளுவோம். (மேலும் படிக்க)

01 August 2025 01:16 PM (IST)

Unified Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒத்திருக்கும் UPS

UPS -இல் மாற்றங்கள் வருமா? UPS நன்மைகளை அதிகரித்து, அதில் ஊழியர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? முழு விவரத்தை இங்கே காணலாம்.

 

01 August 2025 12:20 PM (IST)

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் 20வது தவணை நாளை, அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கு முன் விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? யாருக்கெல்லாம் இந்த தொகை கிடைக்கும்? முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.

 

01 August 2025 11:41 AM (IST)

கோடை விடுமுறையை மாற்ற அரசு திட்டம்

கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பள்ளி விடுமுறை கால அட்டவணையை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசு ஒரு முக்கிய விவாதத்தை முன்னெடுத்துள்ளது. மேலும் படிக்க

 

01 August 2025 11:41 AM (IST)

இன்று முதல் வங்கி கணக்கில் ரூ.4000 !

தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரே குடும்பம் ரூ. 4000 பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

01 August 2025 11:40 AM (IST)

சரண்டர் படத்தின் திரை விமர்சனம்!

கௌதமன் கணபதி இயக்கத்தில் தர்சன் மற்றும் லால் நடித்துள்ள சரண்டர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

01 August 2025 11:40 AM (IST)

விஜய் தேவரகொண்டாவின் “கிங்டம்” படம் எப்படி இருக்கு?

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள கிங்டம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

01 August 2025 11:21 AM (IST)

August 1 2025 Key Changes: ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்

ஆகஸ்ட் 1, இன்று முதல் பல முக்கியமான அரசுத் திட்டங்கள் மற்றும் நிதி விதிகள் அமலுக்கு வருகின்றன. சாமானியர்ளின் தினசரி செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

01 August 2025 10:20 AM (IST)

DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி வந்துள்ளது. ஜூலை 2025 -க்கான டிஏ உயர்வு பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

01 August 2025 09:57 AM (IST)

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்! 

Tamil Nadu senior citizen law : மூத்த குடிமக்கள் நலனை பேணி பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் சட்ட விதிகளை பெற்றோரை கைவிடுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். (முழு விவரம்)

01 August 2025 09:57 AM (IST)

ராணுவம், விமானப்படையில் சேர ஆசையா? 

Indian Army jobs : ராணுவம், விமானப் படையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

01 August 2025 09:54 AM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamilnadu Goverment : கல்லூரி மாணவர்கள் ஐடி வேலையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்குகிறது. இது தொடர்பான முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

01 August 2025 09:53 AM (IST)

பெண்களுக்கு தமிழ்நாடு அரிசின் குட் நியூஸ்! 

Tamilnadu Government Rs.1 Lakh Auto subsidy : பெண்கள் மானிய விலையில் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. யார் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

01 August 2025 09:52 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 1 வெள்ளிக்கிழமை 

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 1 வெள்ளிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More