Tamil Nadu Live Today: ஈரான், குவைத் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டினர் உடனடியாக வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 24 கிரேட் தங்கம் 1,36,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திமுக மற்றும் கிராங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது போன்ற இன்றைய நாளின் முக்கிய செய்திகள் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…










