Live Now

Live: சர்வதேச யோகா தினம்; விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி; வலுவான நிலையில் இந்திய அணி!

Tamil Nadu LIVE Updates: பிரதமர் மோடி உள்பட நாடு முழுவதும் 11வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி மேற்கொள்ளப்படும் கொண்டாட்டங்கள், இங்கிலாந்து - இந்தியா முதல் டெஸ்ட் போட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ..

Live: சர்வதேச யோகா தினம்; விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி; வலுவான நிலையில் இந்திய அணி!
Image Credit: Tamil Nadu Today Latest News Live Updates June 21 (Image Source: Zee Bureau)
21 June 2025 10:38 PM (IST)

Velaivaippu 2025: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Namakkal District Employment News: நாமக்கல் மாவட்ட ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகிவுள்ளது. எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். (மேலும் படிக்க)

21 June 2025 10:16 PM (IST)

ரூ.3 லட்சம் பரிசு கொடுக்கும் மத்திய அரசு

Central Govt : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி குறித்து ரீல்ஸ், யூடியூப் வீடியோ, குறும்படம் எடுப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் வரையிலான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. (முழு விவரம்)

21 June 2025 08:59 PM (IST)

Android-ல் கால் ரெகார்டிங்: 

Android Call Recording : ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் எச்சரிக்கை இல்லாமல் கால் ரெக்கார்டிங் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

21 June 2025 07:46 PM (IST)

HBD Vijay 90s Kids Fav Movies | 90s கிட்ஸ்களுக்கு பிடித்த விஜய்யின் 7 படங்கள்!

நடிகர் விஜய் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில், 90களில் பிறந்த குழந்தைகளுக்கு பிடித்த 7 படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 June 2025 07:28 PM (IST)

HBD Vijay List Of Songs That Spoke Politics | அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்!

தற்போது அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய், அரசியலுக்கு வரும் முன்பே சில பாடல்கள் மூலம் அரசியல் பேசினார். அப்படி பேசிய பாடல்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 June 2025 07:21 PM (IST)

ஐடிஐ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும்

Tamil Nadu ITI Admissions 2025: தமிழ்நாடு அரசின் இலவச உதவித் தொகையுடன் கூடிய தொழிற் பயிற்சி படிப்புகளுக்கு விண்ணபிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)

21 June 2025 05:52 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார் (முழு விவரம்)

21 June 2025 05:30 PM (IST)

Diabetes Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

நீரிழிவு நோயாளிகளுக்கு இர்த்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில காய்கள் பற்றி இங்கே காணலாம்.

21 June 2025 05:11 PM (IST)

PM Mudra Yojana:எவ்வளவு கடன் கிடைக்கும்?

உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) மூலம் கடன் பெற விரும்பினால், அதற்கான செயல்முறையை பற்றியும், இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

21 June 2025 04:40 PM (IST)

One Minute Workout To Reduce Belly Fat | தொங்கும் தொப்பையை குறைக்க.

நம்மில் பலருக்கு தொப்பையை குறைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அவர்கள் தினமும் 1 நிமிடம் இந்த உடற்பயிற்சியை செய்தாலே கண்டிப்பாக தொப்பை குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். (மேலும் படிக்க)

 

21 June 2025 04:16 PM (IST)

PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

அனைத்து பயனாளிகளும் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் e-KYC செய்யவில்லை என்றால், அடுத்த தவணையான ரூ.2000 உங்கள் கணக்கிற்கு வராது.

 

 

21 June 2025 04:00 PM (IST)

பெண்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான பப்பாளி நன்மைகள்!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு பப்பாளியின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள், மேலும் அதை வலுப்படுத்துங்கள். மேலும் படிக்க

 

21 June 2025 04:00 PM (IST)

மாணவ, மாணவிகளே குட் நியூஸ்!

Tamil Nadu Govt Announcement : 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

21 June 2025 03:53 PM (IST)

6 Zodiac Signs That Gets Angry Easily | தொட்டதற்கெல்லாம் கோபப்படும் 6 ராசிகள்!

ஒரு சில ராசிக்காரர்களுக்கு தொட்டதெற்கெல்லாம் கோபம் வந்து விடும். அப்படிப்பட்ட ராசிகள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

21 June 2025 03:38 PM (IST)

Israel Iran Conflict: அம்மாவுக்கு போன் செய்தால், பேசியது AI

வெளிநாட்டில் வசிக்கும் ஈரானியர்கள், நாட்டில் உள்ள தங்கள் சொந்தங்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, ​​ஒரு விசித்திரமான ரோபோ குரல் அவர்களிடம் பேசுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

21 June 2025 03:25 PM (IST)

நீண்ட கால முதலீட்டில்...பணத்தை பன்மடங்காக பெருக்கும் சிறந்திட்டம் எது?

SIP Vs NPS: நீண்ட கால முதலீட்டில், ஆயிரங்களை கோடிகளாக்க, SIP மற்றும் NPS இரண்டில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

21 June 2025 03:24 PM (IST)

தேன் கலந்த தேங்காய் ஐஸ்பாப் ரெசிபி!

இந்த பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே இயற்கை தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிக்கலாம்.மேலும் படிக்க

21 June 2025 03:21 PM (IST)

தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு

Tamil Nadu Government Scheme : பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ஒரு சூப்பர் திட்டம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும். (முழு விவரம்)

21 June 2025 02:46 PM (IST)

தினமும் யோகா செய்ய ஏன் வேண்டும்? இங்கே 7 வலியுறுத்தும் காரணங்கள்!

நீங்கள் தினமும் யோகா செய்ய வேண்டிய 6 கட்டாய காரணங்கள் இங்கே. மேலும் படிக்க

21 June 2025 02:43 PM (IST)

புதுமைப்பெண் திட்டம்: 

Pudhumai Penn Scheme : புதுமைப் பெண் திட்டத்தில் இனி திருநங்கைகளுக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கும் வகையில் விதிமுறை திருத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

21 June 2025 02:36 PM (IST)

8th Pay Commission: லெவல் 6 ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்?

8வது ஊதியக்குழுவில் லெவல் 6 ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? இதற்கான கணக்கீடு என்ன? இதை பற்றி இங்கே காணலாம்.

21 June 2025 02:28 PM (IST)

Reason Why Number 13 Is Bad Luck | 13 நம்பர் அமானுஷ்யம் நிறைந்ததா?

நம் ஊரில் மட்டுமல்ல, பல இடங்களில் 13ஆம் நம்பரை அதிர்ஷ்டமற்ற எண், என்று கூறுவதுண்டு. இது ஏன் தெரியுமா? (மேலும் படிக்க)

21 June 2025 02:21 PM (IST)

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு! இனிப்புகள் மட்டுமல்ல... இந்த உணவுகளும் ஆபத்துதான்

Diabetes Control Tips: நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லை என்றால், சிறுநீரகம் கண்கள் இதயம் என உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.

21 June 2025 01:44 PM (IST)

Only Person Got Profited From Thug Life | தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! 

மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் படம், படக்குழுவிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதன் மூலம் ஒருவர் மட்டும் லாபம் அடைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

21 June 2025 01:19 PM (IST)

அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த குட் நியூஸ் 

Minister Anbil Mahesh Announcement : அரசுப் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். (முழு விவரம்)

21 June 2025 01:15 PM (IST)

Israel Iran Conflict: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த இஸ்ரேல்

போர் திட்டமிடலுக்காக இணையத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்களை குறிவைத்து ஈரான் சைபர் தாக்குதல்களை அதிகரித்து வருவதாக இஸ்ரேல் தேசிய சைபர் இயக்குநரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

21 June 2025 01:14 PM (IST)

Naan Mudhalvan Schemes: நான் முதல்வன் திட்டம்

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் UPSC முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

21 June 2025 01:05 PM (IST)

2025 ஜூலை மாத வங்கி விடுமுறை விபரம்

Bank Holidays in July 2025: ஜூலை மாதத்தில், வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, சில முக்கியமான பணிகளை முன்கூட்டியே திட்டமிட உதவியாக இருக்கும். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

21 June 2025 12:51 PM (IST)

Tamil News: ஆபரேஷன் சிந்து.. இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்பு

What Is the Operation Sindhu: ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து 290 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். இஸ்ரேல் ஈரான் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக திப்பி அழைத்து வர இந்திய அரசு ஆபரேஷன் சிந்து மிஷனை தொடங்கியுள்ளது. (மேலும் படிக்க)

21 June 2025 12:35 PM (IST)

உணவில் எண்ணெயை 10% குறையுங்கள்... பிரதமர் மோடியின் அட்வைஸ்

உணவில் எண்ணெய் சிறிது கூடுதலாக பயன்படுத்துவது, பல நோய்களுக்கு மூல காரணமாகிறது. டயட்டில் எண்ணெயின் அளவை சிறிது குறைப்பது கூட இதயம், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பில் நல்ல விளைவை ஏற்படுத்தும். இது பற்றி இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

21 June 2025 12:25 PM (IST)

Villangam Certificate In One Day | ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறலாம்!

சொத்து பதிவு செய்வோர்கள் ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 June 2025 12:18 PM (IST)

Dress Allowance: மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த உத்தரவு

ஜூலை 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் நியமிக்கப்படும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், வருடாந்திர மொத்தத் தொகைக்குப் பதிலாக மாதாந்திர விகிதத்தின் அடிப்படையில் (புரோ-ராட்டா) ஆடை கொடுப்பனவு கிடைக்கும்.

 

 

21 June 2025 11:48 AM (IST)

Tamil News: ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள்?

What Is This Muslim Ummah: இஸ்ரேலும் ஈரானும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் நிற்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் ஏன் ஒன்று சேரவில்லை? இஸ்லாமிய நாடுகள் பேசும் இஸ்லாமிய உம்மா எங்கே சென்றது? (மேலும் படிக்க)

21 June 2025 11:29 AM (IST)

Watch Video Draupadi Murmu Turns Emotional பிறந்தநாளில் தேம்பி தேம்பி அழுத திரௌபதி முர்மு!

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, தனது பிறந்தநாள் விழாவில் தேம்பி தேம்பி அழுத வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 June 2025 11:24 AM (IST)

Diabetes Control: சுகர் நோயாளியா நீங்கள்?

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுகுள் வைக்க காலையில் வெறும் வயிற்றில் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 June 2025 10:53 AM (IST)

யோகா பற்றி பலர் அறியாத சில ஆச்சர்ய தகவல்கள்

International Yoga Day:யோகா இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் அறியாத யோகா தொடர்பான சில சுவாரஸ்யமான தகவ்லகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

21 June 2025 10:39 AM (IST)

குரு நட்சத்திர பெயர்ச்சி

இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம், ராஜ வெற்றி மழை (மேலும் படிக்க)

 

21 June 2025 10:24 AM (IST)

Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி?

வயோதிகத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு முக்கிய திட்டம்தான் அடல் ஓய்வூதியத் திட்டம்.

21 June 2025 10:21 AM (IST)

Ravichandran Ashwin Controversy: பஞ்சாயத்தில் சிக்கிய அஸ்வின்?

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது தடைவிதிக்கப்பட்ட இடத்தில் குளித்து, அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

21 June 2025 10:03 AM (IST)

List Of People Anushka Dated Before Virat Kohli | விராட் கோலிக்கு முன்..அனுஷ்கா ஷர்மா காதலித்த 6 பேர்!

நடிகை அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முன், அனுஷ்கா பல நடிகர்களையும் டேட்டிங் செய்திருக்கிறார். அவர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 June 2025 09:21 AM (IST)

Travel Tips For Honeymoon Couples: ஹனிமூன் செல்ல சிறந்த 6 வடகிழக்கு பிரதேசங்கள்...!

ஹனிமூன் செல்ல திட்டமிடும் புதுமண தம்பதிகள் இந்த 6 வடகிழக்கு பிரதேசங்களுக்கும் செல்லலாம். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிங்க...

21 June 2025 09:16 AM (IST)

Sani Vakra Peyarchi: இவைதான் லக்கி ராசிகள்

சனி பகவான் விரைவில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 June 2025 09:12 AM (IST)

Tamil Utility News: ரேஷன் அட்டை இந்த திட்டங்களுக்கு மிக முக்கியம்

ரேஷன் அட்டை இல்லாமல் இந்த திட்டங்கள் மூலம் நீங்கள் பயன்பெற முடியாது. அவை என்னென்ன திட்டங்கள் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும். 

21 June 2025 09:10 AM (IST)

Jana Nayagan Poster TVK Tattoo In Vijay Hand | ஜன நாயகன் போஸ்டரில் மறைந்திருக்கும் ரகசியம்!

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் முக்கியமான ஒரு விஷயமும் இடம் பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 June 2025 09:09 AM (IST)

Weight Loss Journey: 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்த நபர்

பிரபல நடிகர் ஒருவர் 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

21 June 2025 09:05 AM (IST)

Today Rasipalan June 21: இன்றைய ராசிபலன்

ஜூன் 21ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களை இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

21 June 2025 09:03 AM (IST)

International Yoga Day 2025: விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி யோகாசனங்களை மேற்கொண்டார். அந்த நிகழ்வில் அவர் பேசியதை படிக்க இதை கிளிக் செய்யவும். 

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.