)
Morning Habits For Laziness | சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கும் பழக்கங்கள்!
சில காலை பழக்கங்கள், நம் உடலில் உள்ள சோம்பேறித்தனத்தை விரட்டி, ஆக்டிவாக வைத்துக்கொள்ள உதவும். அவை என்னென்ன பழக்கங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)
Video Urfi Javed In Transparent Dress | வைரல் வீடியோ: டிரான்ஸ்பரன்ட் உடையில் பிரபலம்
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வருபவர், உர்ஃபி ஜாவீத். இவரது சமீபத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இவர் டிரான்ஸ்பரண்ட் உடையில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். (மேலும் படிக்க)
MK Stalin On Census 2027: 2027 சென்சஸ்... மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
2027ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த தனது கவலையை பதிவு செய்துள்ளார். (மேலும் படிக்க)
Disappointed Tamil Films Of 2025 | 2025-ல் ரசிகர்களை முட்டாளாக்கிய 3 தமிழ் படங்கள்!
2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பட ரிலீஸ் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் அதிகம் எதிர்பார்த்த படங்கள் சில அவர்களை ஏமாற்றியிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்க்கலாமா? (மேலும் படிக்க)
Uric Acid: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் சில மூலிகை பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Piyush Chawla: பியூஷ் சாவ்லா ஓய்வு
இந்திய லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதுகுறித்து படிக்க இதை கிளிக் செய்யவும்.
Viral Story: வைரல் ஆன ஆட்டோ ஓட்டுநர்
மாதம் ரூ.8 லட்சம் சம்பளம் எப்படி சாத்தியமானது? ஆட்டோ ஓட்டினால் இவ்வளவு பணம் கிடைக்குமா? அந்த ஆட்டோ ஓட்டுநரின் ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Video Of Man Escaping From Crocodile Attack | முதலையிடமிருந்து மயிரிழையில் உயிர்த்தப்பிய இளைஞர்!
ஒருவர், முதலையின் வாயில் வசமாக சிக்கியதும், அவர் அதனிடமிருந்து லாவகமாக தப்பிய வீடியாேவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
மாதம் ரூ.3000 முதலீட்டிலும் லட்சாதிபதி ஆகலாம்... எளிய கணக்கீடு இதோ
PPF திட்டத்தில் வங்கி ஆர்டி திட்டம் போல ஒவ்வொரு மாதமும் சிறிது தொகையை டெபாசிட் செய்து எதிர்காலத்திற்காக லட்சங்களில் பணம் சேர்க்கலாம். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
8th Pay Commission: சம்பளக் கணக்கீடு எவ்வாறு செய்யப்படும்?
8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பளம் 40 முதல் 50% வரை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
Tamilnadu Government: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டில் நடத்தும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
வியக்க வைக்கும் சின்னஞ்சிறு சியா விதைகள்
சியா விதைகள் அளவில் சிறியவை. ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் கொண்ட ஊட்டச்சத்தின் களஞ்சியம். இவை உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை கொடுக்கும் சிறந்த விதைகள். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
Why We Should Not Drink Water After Eating Watermelon | தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது!
பலருக்கும் பிடித்த பழம் தர்பூசணி. இதை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது. ஏன் தெரியுமா? (மேலும் படிக்க)
E-Shram Card: இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதிய திட்டம்
இ-ஷ்ரம் அட்டையை உருவாக்கி அரசாங்கத் திட்டங்களில் பலன்களைப் பெறலாம். இதுமட்டுமல்லாமல், இந்த அட்டையின் மூலம் 60 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியமும் கிடைக்கும்.
விராட் கோலி கைதா? 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!
பெங்களூரு வெற்றி பேரணியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்சிபி அணி பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது மேலும் படிங்க
Smart Tips To Win An Argument | விவாதத்தில் புத்திசாலித்தனமாக வெல்ல டிப்ஸ்!
மனிதர்கள் ஒன்றாக கூடும் இடத்தில் கண்டிப்பாக, விவாதங்களும் பெரிதாக எழும். அவற்றை எப்படி வெல்வது என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ டிப்ஸ்! (மேலும் படிக்க)
Diabetes Control: நீரிழிவு நோயாளியா நீங்கள்?
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலையில் எழுந்தவுடன் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Nainar Nagendran: நயினார் நாகேந்திரன் பேட்டி
மதுரையில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியை முழுமையாக படிக்க இதை கிளிக் செய்து பாருங்கள்.
இந்தியா A vs இங்கிலாந்து
India A vs England Lions live streaming : இந்தியா ஏ - இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அங்கீகரிக்கப்படாத பயிற்சி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. அதனை எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
இந்த வார அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்
Weekly Horoscope: ஜூன் 8ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு பணவரவு, வெற்றி, சந்தோஷம் ஆகியவை கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு இது சுமாரான வராமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகளையும், ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
EPS Pension: எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
ஒரு ஊழியரது அடிப்படை சம்பளம் ரூ.35,000 ஆக இருந்து அவர் 30 ஆண்டு சேவையை முடித்திருந்தால், அவருக்கு மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
சிறப்பு குறைதீர் முகாம் நடக்கும் தேதி அறிவிப்பு
Tamilnadu Government, ex-servicemen grievance camp : முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறைகள் தெரிவிப்பதற்கான திருச்சி, காஞ்சிபுரத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடக்க உள்ளது. முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Tips To Fix Stuttering In Children Naturally | திக்கு வாயை சரி செய்வது எப்படி?
நீங்கள் குழந்தையாக இருக்கும் போதோ, அல்லது உங்களுக்கு தெரிந்த குழந்தையோ, திக்கி பேசும் பிரச்சனை கொண்டவராக இருந்திருப்பர். இதனை சரிசெய்ய சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
தினம் 10 நிமிட மகராசனம் உடலை வஜ்ரம் போல் வலுவாக்கும்
யோகாசனங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் வியக்கத்தக்க வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி, கடுமையான நோய்களை கூட குணப்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது. அந்த வகையில் பலர் எளிதாக செய்யும் யோகாசனங்களில் ஒன்று மகராசனம். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
Ravi Mohan Kenishaa Francis New Chapter | ரவி மேகன்-கெனிஷாவின் புது அத்தியாயம்!
நடிகர் ரவி மோகன்-கெனிஷா புதியதாக தங்கள் வாழ்க்கையில் புதிதாக ஒரு விஷயத்தை தொடங்கியிருக்கின்றனர். இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
AI Latest News: Blackmail செய்யும் AI மாடல்கள்
AI நிறுவனங்கள் தங்கள் மாடல்களின் SOTA (State of the art abilities) க்ளெய்ம் செய்வது ஒரு பழக்கமாக மாறியுள்ள நிலையில், புதிய AI மாதிரியின் சில எதிர்மறை திறன்களைப் பற்றியும் ஆந்த்ரோபிக் வெளிப்படையாகவே கூறியுள்ளது.
Kamal Haasan Daughter In Nayakan | நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவரா இது?
தமிழில் வெளியான க்ளாசிக் படங்களுள் ஒன்று, நாயகன். இந்த படத்தில், கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருப்பார். இவருக்கு மகளாக நடித்திருந்த நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
YouTube சேனல் உருவாக்குவது எப்படி?
How To Create YouTube Channel : நீங்கள் சொந்தமாக யூ டியூப் சேனல் உருவாக்குவது எப்படி, அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என தமிழ்நாடு அரசே பயிற்சி அளிக்கிறது. (முழு விவரம்)
EPF ATM Withdrawal: ஏடிஎம் -இல் இபிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி
இபிஎஃப் ஏடிஎம் வசதி எப்போது அமலுக்கு வரும்? இதன் மூலம் எப்படி பணத்தை எடுப்பது? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Tamil Nadu teacher transfer 2025 : அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. (முழு விவரம்)
Shine Tom Chacko Father Dies In Road Accident | குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை, சாலை விபத்தி உயிரிழந்திருக்கிறார். குடும்பத்தை சேர்ந்த பிறர், மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளனர். (மேலும் படிக்க)
RBI Repo Rate: ரிசர்வ் வங்கி அளித்த குட் நியூஸ்
ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பட்டா வழங்க அரசு போட்ட உத்தரவு
Patta Appliction : பட்டா வழங்க தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவுக்கு வரவேற்றிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். (முழு விவரம்)
Favourite Zodiac Signs of Lord Shani: உங்க ராசி என்ன?
சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை? இவர்களுக்கு கிடைக்கும் சிறப்பு நன்மை என்ன? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
மிதுன ராசியில் உதயமாகும் புதன்
புதன் உதயம் 2025: அஸ்தம நிலையில் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் புதபகவான், ஜூன் 10ஆம் தேதி அன்று மிதுனத்தில் உதயமாகிறார். இதனால் ரிஷபம் சிம்மம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மந்த நிலை மாறி, அற்புதமான விடியல் காத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
புதிய ஸ்மார்ட்போன் ஏன் வாங்க வேண்டும்?
smartphone replace signs : உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் மாற்ற வேண்டும், எப்போது மாற்ற வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
வங்கிகளின் மினிமம் பேலன்ஸ்
Bank minimum balance : கனரா வங்கி, எஸ்பிஐ, எச்டிஎப்சி, பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
ஆதார் அட்டை லேட்டஸ்ட் அப்டேட்
Aadhaar card Free update : ஆதார் அட்டையில் இலவசமாக முகவரியை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை ஆதார் ஆணையம் நீட்டித்துள்ளது. முழு விவரம் இங்கே... (முழு விவரம்)
ஜூன் 6 இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை,
Rasipalan Tamil : இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை ஜூன் 6 மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், சந்திராஷ்டமம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Tamilnadu LIVE Today: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....