Live Now

LIVE : அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி, அமித்ஷா பேச்சு, ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் 8வது ஓய்வூதியக்குழு குறித்து வெளியாகியிருக்கும் முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

LIVE : அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி, அமித்ஷா பேச்சு, ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu LIVE Updates (Getty images)
27 June 2025 08:19 PM (IST)

அரசு பள்ளிகளில் வரும் புதிய திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

மற்ற மாநிலங்களை போல தமிழக அரசு பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

 

27 June 2025 07:30 PM (IST)

Healthy Fruits Weight Loss | வெயிட்டை மடமடன்னு குறைக்க உதவும் 7 பழங்கள்!

உடல் எடையை குறைக்க சில பழங்கள் உதவும்.அவை என்னென்ன பழங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

27 June 2025 06:08 PM (IST)

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்... சர்ச்சையில் சிக்கும் வெஸ்ட் இண்டீஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடர் விளையாடி வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் படிக்க

27 June 2025 05:56 PM (IST)

RS Karthik About Mari Selvaraj | மாரி செல்வராஜ் இப்படிப்பட்ட ஆளா?

பிரபல நடிகர் ஒரவர், மாரி செல்வராஜ் படப்பிடிப்பு தளங்களில் நடந்து கொள்ளும் முறை குறித்து ஒரு நடிகர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

27 June 2025 05:33 PM (IST)

Uric Acid: முக்கியமான ஹெல்த்  டிப்ஸ்

யூரிக் அமிலத்தை உடலிலிருந்து நீக்க உதவும் சில எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

27 June 2025 05:02 PM (IST)

Tamilnadu Government Schemes: தமிழ்நாடு அரசின் விதவை மறுமணம் திட்டம்

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

27 June 2025 04:58 PM (IST)

Amazon Prime Day: இந்த ஆண்டின் சிறப்பம்சம் என்ன?

முதல் முறையாக, இந்தியாவில் பிரைம் டே மூன்று நாட்களுக்கு நடக்கும். ஜூலை 12 நள்ளிரவில் தொடங்கி ஜூலை 14 இரவு 11:59 மணிக்கு இது முடிவடைகிறது.

 

27 June 2025 04:39 PM (IST)

10 Minutes Yoga Asanas Neck Pain | பாடாய் படுத்தும் கழுத்து வலி! தீர்க்க ஒரே வழி

நம்மில் பலருக்கு இந்த கழுத்து வலி பிரச்சனை மட்டும் தீர்க்கப்படாத ஒன்றாக இருக்கும். அவற்றை சில பயிற்சிகள் மூலம் தீர்க்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

27 June 2025 04:31 PM (IST)

சிங்கப்பூர் உயர் ஆணையருடன் நடிகர் விஜய்! ஜன நாயகன் படத்துக்கு பின் எப்படி இருக்காரு பாருங்க.

சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சைமன் வோங்குடன் நடிகரும் தொலைக்காட்சித் தலைவருமான விஜய்யின் சமீபத்திய புகைப்படங்கள். மேலும் படிக்க

27 June 2025 04:15 PM (IST)

EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்கள் அலர்ட்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வந்த கூற்றுக்களை பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு மறுத்துள்ளது.

 

27 June 2025 04:08 PM (IST)

Birth Certificate: இனி ஈஸியாக பிறப்புச் சான்றிதழ் வாங்கலாம்

இனி குழந்தையை பெற்றெடுத்த தாய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் முன்னரே பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவு. (மேலும் படிக்க)

27 June 2025 03:49 PM (IST)

Upcoming Highly Expected Tamil Movies 2025 | 2025ல் தமிழ் சினிமாவை காப்பாற்றும் 5 படங்கள்!

இந்த 2025ஆம் ஆண்டின் அடுத்த பாதிக்கு வந்து விட்டோம். இதன் பிறகு வர இருக்கும் 5 படங்கள்தான் கோலிவுட்டின் மானத்தை காப்பாற்ற போகிறது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

27 June 2025 03:25 PM (IST)

மொபைல் எண் மாற்றுவது எப்படி?

Aadhaar mobile number update : ஆதார் கார்டில் இருக்கும் மொபைல் எண்களை எளிமையாக மாற்றுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

27 June 2025 03:09 PM (IST)

Donald Trump: 'டேடி' டொனால்ட் ட்ரம்ப்: கொளுத்தி போட்ட தலைவர்

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ஹேக்கில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தற்செயலாக "டேடி" அதாவது "அப்பா" என்று அழைத்து சமூக ஊடகங்களில் ஒரு புயலை கிளப்பியுள்ளார். 

 

27 June 2025 02:15 PM (IST)

சென்னை ஐஐடி-யில் படிக்க விருப்பமா? 

சென்னை ஐஐடி சான்சிபார், ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது (முழு விவரம்)

27 June 2025 02:02 PM (IST)

Simple Exercises To Lose Hip Fat Flabs | இடுப்பு சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள்!

உடல் பருமனாக இல்லாதவர்களுக்கு கூட, பல சமயங்களில் இடுப்பின் சைடில் அதிக தசை இருக்கும். இதை குறைக்கும் சில உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)

27 June 2025 01:57 PM (IST)

PM Kisan: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

தவணைப் பணத்தை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெற, சில முக்கியமான பணிகள் செய்யப்பட வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

27 June 2025 01:49 PM (IST)

பொறியியல் படிப்பு கலந்தாய்வு 

tnea rank list 2025 category wise ranking : பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

27 June 2025 01:02 PM (IST)

கமல்ஹாசன் to ஆயுஷ்மான் குரானா! ஆஸ்கர் 2025 விருது விழாவில் கலந்து கொள்ளும் இந்தியர்கள்..

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி, இந்த ஆண்டுக்கான முக்கிய அறிவிப்பை வியாழன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பு உலகின் திரைப்படக் கலைஞர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நிகழ்வாகும். மேலும் படிக்க

27 June 2025 12:59 PM (IST)

8th Commission: மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் எதிர்பார்க்கப்படும் பெரிய ஏற்றம்

8வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலை 3 முதல் நிலை 10 வரை உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி தொகைகள் எவ்வளவு இருக்கும் என இந்த பதிவில் காணலாம்.

 

27 June 2025 12:54 PM (IST)

Watch Video Urine Eye Wash | சிறுநீரில் கண்களை கழுவிய பெண்! வைரல் வீடியோ

ஒரு பெண், சிறுநீரால் கண்களை கழுவிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மருத்துவர்கள் இவரது செயலுக்கு அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். (மேலும் படிக்க)

27 June 2025 12:31 PM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : ஆனி மாதம் புது வீடு, நிலம் பத்திரப்பதிவு செய்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

27 June 2025 12:02 PM (IST)

Chinmayi Songs After Muththa Mazhai | முத்தமழை கொடுத்த வாய்ப்பு! சின்மயிக்கு அடித்த ஜாக்பாட்..

பிரபல பாடகி சின்மயி, முத்தமழை பாடல் மூலம் ட்ரெண்ட் ஆனதை அடுத்து அவர் தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். (மேலும் படிக்க)

27 June 2025 11:50 AM (IST)

Curry Leaves: காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், தினமும் காலையில் கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடுபவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும், இதனால் ஏற்படக்கூடிய நேர்மறையான விளைவுகள் பற்றியும் கூறுகிறார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

27 June 2025 11:41 AM (IST)

TNEA Rank List 2025 : தமிழ்நாடு பொறியியல் படிப்பு கலந்தாய்வ

Tamil Nadu Engineering Admission TNEA Rank List : பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று வெளியிட்டார். (முழு விவரம்)

27 June 2025 11:01 AM (IST)

EPFO Auto Settlement: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மூன்றே நாட்களில் பணம் கிடைக்கும்

இபிஎஃப் உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை, திருமணம், வீட்டுவசதி அல்லது கல்விக்காக இபிஎஃப் கணக்கிலிருந்து எடுக்க நினைக்கும் தொகையை விரைவாக அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

27 June 2025 10:33 AM (IST)

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu government UPSC Incentive Scheme Exam : யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு 2026-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது (முழு விவரம்)

27 June 2025 10:25 AM (IST)

OTT Releases This Week June 27th Tamil | ஒரே நாளில் எக்கச்சக்க ஓடிடி ரிலீஸ்!

வாரா வாரம் புதுப்புது படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரமும் பல புது படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா? (மேலும் படிக்க)

27 June 2025 10:13 AM (IST)

Changes from July 1: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள்

இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. ஜூலை 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.

27 June 2025 10:08 AM (IST)

Guru Udhayam: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

குரு பகவான் ஜூலை 9 ஆம் தேதி மிதுனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது சில ராசிகளின் வாழ்வில் வெற்றிப்பாதையை திறக்கும். சிலருக்கு பிரச்சனைகள் தொடங்கும். குரு உதயம் ராசிபலனை இங்கே காணலாம்.

27 June 2025 09:14 AM (IST)

கூமாப்பட்டி : குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! 

Koomappatti, Tamil Nadu government : இன்ஸ்டாகிராம் வைரல் கிராமமான கூமாப்பட்டிக்கு தமிழ்நாடு அரசு சூப்பரான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் அங்கு பூங்கா அமையவுள்ளது. (முழு விவரம்)

27 June 2025 09:13 AM (IST)

மத்திய அரசின் குட் நியூஸ்

Central Government, Aadhaar, IBPS bank exam : வங்கி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய குட் நியூஸ் கொடுத்திருக்கிறது. மோசடிகளை தடுக்க வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இது குறித்து விரிவாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

27 June 2025 09:13 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

27 June 2025 09:05 AM (IST)

இன்றைய ராசிபலன் ஜூன் 27 வெள்ளிக்கிழமை : 

June 27 Horoscope Friday in Tamil: இன்றைய ராசிபலன் ஜூன் 27 வெள்ளிக்கிழமை எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும் என 12 ராசிகளுக்குமான ராசிபலனை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."