Live Now

LIVE : மதுரையில் அமித்ஷா, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, முதலமைச்சர் எச்சரிக்கை, மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்

Taminadu LIVE : மதுரைக்கு இன்று வருகிறார் அமித்ஷா, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை, மூத்த குடிமக்களுக்கு வெளியான குட் நியூஸ் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகள்....

LIVE : மதுரையில் அமித்ஷா, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, முதலமைச்சர் எச்சரிக்கை, மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu Live Updates (getty images)
07 June 2025 10:17 PM (IST)

Luckiest Indian Players: லக்கியான 7 இந்திய வீரர்கள்

இந்தியாவின் இந்த 7 கிரிக்கெட் வீரர்கள் மிகவும் ராசியானவர்கள். ஏன் என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

07 June 2025 08:47 PM (IST)

Gold Loan Rules Changes: தங்க நகைக்கடன் விதிகளில் மாற்றம்

தங்க நகைக்கடன் விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள தளர்வுகளை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

 

07 June 2025 07:36 PM (IST)

Kamal Haasan Educational Qualification | கமல்ஹாசன் என்ன படித்திருக்கிறார் தெரியுமா?

பிரபல கமல்ஹாசன் பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் என்ன படித்திருக்கிறார் தெரியுமா? இதோ விவரம்

07 June 2025 07:15 PM (IST)

Trump Recreating Scene From Vijay Master Movie | விஜய் பட காட்சியை ரீ-கிரியேட் செய்த அதிபர் ட்ரம்ப்!

நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தின் காட்சியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரீ-கிரியேட் செய்துள்ளதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

07 June 2025 07:13 PM (IST)

Tamil Nadu News: கொரோனா குறித்து மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல், மருத்துவ காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியவற்றை இங்கு கிளிக் செய்து காணலாம்.

07 June 2025 07:02 PM (IST)

Uric Acid: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

யூரிக் அமிலத்தை இயற்கையான வழியில் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

07 June 2025 06:40 PM (IST)

7th Pay Commission: டிஏ அரியர் முக்கிய அப்டேட்

18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது? சமீபத்திய அப்டேட் என்ன?

07 June 2025 06:23 PM (IST)

Man Makes Girlfriend Online | இன்ஸ்டாகிராமில் காதல்..கடைசியில் ட்விஸ்ட்!

ஒரு இளைஞர், இன்ஸ்டாகிராமில் காதலை வளர்த்து வந்திருக்கிறார். அவரது காதலியை நேரில் பார்க்க சென்ற நிலையில், அங்கு ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

07 June 2025 05:55 PM (IST)

Makkaludan Mudhalvar Scheme Camp: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிக்கலாம்.

07 June 2025 05:29 PM (IST)

Top 10 States In India That Has Highest IQ | புத்திசாலிகள் வாழும் டாப் 10 இந்திய மாநிலங்கள்!

உலக நாடுகளில், மக்கள் தொகை நிறைந்த நாடாகவும், வணிக வளம் மிக்க நாடாகவும் விளங்குகிறது இந்தியா.இந்த நாட்டில், அதிக புத்திசாலிகள் நிறைந்த மாநிலங்கள் எவை என்பதற்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது (மேலும் படிக்க)

07 June 2025 04:59 PM (IST)

Pension Schemes: சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? 

இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகள் மற்றும் வரி நன்மைகளை வழங்குகின்றன. திட்டங்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.

 

07 June 2025 04:52 PM (IST)

200 Year Old Condom: 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை

நெதர்லாந்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

07 June 2025 04:29 PM (IST)

What Is Sleep Banking | தூக்க வங்கி என்றால் என்ன?

சமீப காலமாக தூக்க வங்கி (Sleep Banking) என்கிற வார்த்தை பிரபலமாகி வருகிறது. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

07 June 2025 03:54 PM (IST)

8th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

8வது ஊதியக்குழு ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய அமைப்பை மாற்றியமைக்கும். திருத்தப்பட்ட சம்பள விகிதங்கள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

07 June 2025 03:27 PM (IST)

RBI Updates On 500 Rupees Note: 500 ரூபாய் நோட்டுகள்

500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து இங்கு கிளிக் செய்து விரிவாக தெரிந்துகொள்ளலாம். 

07 June 2025 03:12 PM (IST)

Priyanka Chopra DIY Body Scrub | சருமம் பளபளப்பாக பிரியங்கா சோப்ரா சொல்லும் ஸ்க்ரப்!

இந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருந்தவர், பிரியங்கா சோப்ரா. இவர் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உபயோகிக்கும் பாடி ஸ்க்ரப் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

07 June 2025 02:55 PM (IST)

EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று உள்ளது. குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளது. முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.

07 June 2025 02:10 PM (IST)

டெஸ்டில் மீண்டும்  விராட் கோலி 

Virat Kohli : விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முடிவை திரும்ப பெறுவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் பிளேயர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். (முழு விவரம்)

07 June 2025 01:58 PM (IST)

Weight Loss Journey: தர்ன் கவுர் உடல் எடை குறைப்பு

ஃபிட்னஸ் பயிற்சியாளர் தர்ன் கவுர் 31 கிலோவை குறைத்த நிலையில், அவரது உடல் எடை குறைப்பு குறித்து இங்கு கிளிக் செய்து காணலாம்.

07 June 2025 01:45 PM (IST)

ChatGPT Latest News: AI பயன்படுத்தி மாட்டிக்கொண்ட வழக்கறிஞர்கள்

ஜெனரேட்டிவ் AI நம்பிக்கை தரும் வகையில் உண்மைகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் அதைப் பயன்படுத்தும் வழக்கறிஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

07 June 2025 01:43 PM (IST)

Why Thug Life Songs Were Trimmed In Film | தக் லைஃப் படத்தில் பாடல்கள் வெட்டப்பட்டது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், தக் லைஃப். இந்த படத்தில், 10 பாடல்கள் உள்ளன. ஆனால், அத்தனை பாடல்களும் ட்ரிம் செய்யப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்று மணி விளக்கம் கொடுத்துள்ளார். (மேலும் படிக்க)

07 June 2025 01:29 PM (IST)

புதுமைப் பெண் திட்டம் : 

Pudhumai Penn scheme : புதுமைப் பெண் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் சூப்பர் அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

 

07 June 2025 01:24 PM (IST)

SSC அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

SSC Launches New App : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் SSC புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி குறித்த முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

07 June 2025 12:30 PM (IST)

PM Kisan: இந்த திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?

பிஎம் கிசான் 20வது தவணை எப்போது வரும்? எந்தவித சிக்கலும் இல்லாமல்20வது தவணையை பெற விவசாயிகள் உடனடியாக செய்துமுடிக்க வேண்டிய பணிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

 

07 June 2025 11:52 AM (IST)

Actor Krishna Kulasekaran Marriage | ரகசியமாக 2ஆம் திருமணம் செய்த நடிகர் கிருஷ்ணா! 

பிரபல நடிகர் கிருஷ்ணா குலசேகரன், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் யாரை திருமணம் செய்துள்ளார் தெரியுமா? (மேலும் படிக்க)

07 June 2025 11:47 AM (IST)

ஆர்பிஐ போட்ட முக்கிய உத்தரவு 

RBI new ATM guidelines : ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு செப்டம்பர் 30 வரை காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முழு விவரம்)

07 June 2025 11:10 AM (IST)

Diabetes Control: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பொக்கிஷம்

உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் நாவல் பழம் பற்றி இங்கே காணலாம்.

 

07 June 2025 11:09 AM (IST)

Bakrid 2025 Reason Why Goats Are Sacrificed | பக்ரீத்தின் போது ஆடுகள் வெட்டப்படுவது ஏன்?

ஜூன் 7ஆம் தேதியான இன்று பக்ரீத் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் ஆடுகள் வெட்டப்படுவது வழக்கம். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

07 June 2025 10:16 AM (IST)

தமிழ்நாடு அரசு 2 குட் நியூஸ் 

Kanchipuram, Tamil Nadu government : காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

07 June 2025 10:05 AM (IST)

Theri Baby Nainika With Her Meena | தெறி பட குழந்தையா இது? வைரல் போட்டோஸ்..

குழந்தை நட்சத்திரமாக இருந்தவர், பேபி நைனிகா. தெறி படம் மூலம் அறிமுகமான இவர், மீனாவின் மகள். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

07 June 2025 10:02 AM (IST)

Guru Asthamanam: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

ஜூன் 10 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் அஸ்தமனம் ஆகவுள்ளார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

07 June 2025 09:55 AM (IST)

UPS Latest News: NPS இல் உள்ள குறைபாடுகளை UPS சரி செய்யுமா?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான ஓய்வூதியத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

07 June 2025 09:51 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 

Kalaignar Magalir Urimai Thogai Scheme : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

07 June 2025 09:01 AM (IST)

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் 

Tamil Nadu Senior Citizen App: மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சீனியர் சிட்டிசன் செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்)

07 June 2025 09:01 AM (IST)

மத்திய அரசு உதவித்தொகை 

Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...(முழு விவரம்)

07 June 2025 09:00 AM (IST)

ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகள்

RBI, gold loan Rules : தங்க கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

07 June 2025 08:59 AM (IST)

இன்றைய ராசிபலன் சனிக்கிழமை 

Rasipalan tamil : இன்றைய ராசிபலன் சனிக்கிழமை ஜூன் 7 மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம், யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More