Live Now

LIVE : காலை உணவுத்திட்டம், முதலமைச்சர் முக்கிய அப்டேட், அதிமுக தனித்து ஆட்சி, எடப்பாடி சூளுரை - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : நகர்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய அப்டேட், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி சூளூரை என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகள்....

LIVE : காலை உணவுத்திட்டம், முதலமைச்சர் முக்கிய அப்டேட், அதிமுக தனித்து ஆட்சி, எடப்பாடி சூளுரை - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamilnadu LIVE (getty images)
24 August 2025 08:41 PM (IST)

Hydrocarbon Projects: ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியா? 

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. (மேலும் படிக்க)

24 August 2025 07:38 PM (IST)

Rahul Gandhi Viral Video: ராகுல் காந்தியை முத்தமிட முயன்ற நபர்

ராகுல் காந்தியை முத்தமிட முயன்ற நபரை பாதுகாவலர் கன்னத்தில் அறைந்த வீடியோவை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம். 

24 August 2025 07:08 PM (IST)

Madharaasi Trailer : மதராஸி படத்தின் ட்ரைலர் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மதராஸி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

24 August 2025 05:56 PM (IST)

Coolie Box Office Collection Day 10 | பத்து நாளில் படுத்த கூலி வசூல்?

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள கூலி படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம், இதுவரை செய்திருக்கும் வசூல் குறித்து இங்கு காணலாம். (மேலும் படிக்க)

24 August 2025 05:00 PM (IST)

Wealthiest Indian Chief Ministers List | இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் லிஸ்ட்!

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் யார் யார் தெரியுமா? இதில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த இடம் என்பதையும் அவரிடம் இருக்கும் சொத்து என்ன என்பதையும் இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

24 August 2025 03:45 PM (IST)

விநாயகர் சதுர்த்தி முதல் விசர்ஜனம் வரை!

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் சில விதிமுறைகளை பின்பற்றுவதும் சில தவறுகளை தவிர்ப்பதும் நல்லது. முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

24 August 2025 03:44 PM (IST)

ஓய்வை அறிவித்த புஜாரா!

ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச் சுவர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவ புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் படிக்க

24 August 2025 03:44 PM (IST)

அக்‌ஷய் குமாரின் ஆரோக்கிய ரகசியங்கள்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பல ஆண்டுகளாக தவறாமல் ஒழுக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் தனது உடலை பிட்டாக வைத்துள்ளார். மேலும் படிக்க

24 August 2025 03:22 PM (IST)

Jana Nayagan Audio Launch Guests | விஜய்யுடன் இணையும் ரஜினி, சூர்யா, கமல், அஜித்?

விஜய் நடித்திருக்கும ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை இங்கு பார்ப்பாேம். (மேலும் படிக்க)

24 August 2025 02:34 PM (IST)

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அப்டேட்! 

TN education Department circular : அரசுப் பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. (முழு விவரம்)

24 August 2025 01:51 PM (IST)

Kuraishi Made Fun Of Madhampatty Rangaraj CWC | மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்த குரேஷி!

சின்னத்திரை பிரபலம் மாதம்பட்டி ரங்கராஜை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலாய்த்துள்ளனர். அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

24 August 2025 01:12 PM (IST)

தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை

Tamil Nadu Government scholarship : தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அரசின் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

24 August 2025 12:19 PM (IST)

Anirudh Ravichander Wedding | அனிருத்துக்கு திருமணம் எப்போது?

பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் குறித்து, அவரது தந்தை பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க

24 August 2025 12:12 PM (IST)

தமிழக அரசின் ரூ.25,000 உதவித்தொகை பெறலாம்!

தமிழக மாணவர்களே மாதம் ரூ. 25,000 ஊக்கத்தொகையுடன் ஆராய்ச்சியாளர் ஆகலாம்! முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

24 August 2025 12:12 PM (IST)

நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

24 August 2025 12:11 PM (IST)

அணியில் இருந்து சுப்மன் கில் விலகல்! 

ஆசியக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு அதிர்ச்சி! துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு உடல்நல குறைவு? முக்கிய தொடரில் பங்கேற்பதில் சிக்கல்! மேலும் படிக்க

24 August 2025 12:10 PM (IST)

கம்பீருக்கு பிசிசிஐ இவ்வளவு சலுகைகள் தருகிறதா?

கடந்த ஜூலை 2024-ல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார் கவுதம் கம்பீர். அவரது சொத்து மதிப்பு மற்றும் சாதனைகளை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

24 August 2025 12:10 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசு!

தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்கள் நிலையான வருமானம் ஈட்ட முடியும். மேலும் படிக்க

24 August 2025 12:10 PM (IST)

ஆவின் பாலகம் அமைக்க ரூ.90,000 மானியம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் "ஆவின் பாலகம் மானிய திட்டம்" சுயதொழில் தொடங்க விரும்பும் பலருக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் படிக்க

24 August 2025 11:14 AM (IST)

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்க வேண்டுமா?

Ration Card Update : தமிழ்நாடு அரசின் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டத்துக்கு மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்க வேண்டுமா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

24 August 2025 10:34 AM (IST)

Bussy Anand In Jana Nayagan | ஜனநாயகன் படத்தில் புது கேமியோ!

அரசியல் பிரபலம் ஒருவர், அதுவும் விஜய்க்கு ரொம்ப நெருக்கமானவர் ஜன நாயகன் திரைப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

24 August 2025 09:53 AM (IST)

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள்: 

Senior citizen pension schemes India : மத்திய அரசு செயல்படுத்தி வரும் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் அடல் பென்ஷன் யோஜனா முதல் வய வந்தனா வரை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

24 August 2025 09:33 AM (IST)

பிறப்புச் சான்றிதழ் விதிகள்: 

Birth certificate : இந்திய குடியுரிமைக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

24 August 2025 09:33 AM (IST)

பெண்களுக்கான மாவு அரைக்கும் இயந்திரம்: 

TN government subsidy : தமிழ்நாடு அரசின் மாவு அரைக்கும் இயந்திரம் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 31 என்பதால் தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும். (முழு விவரம்)

24 August 2025 09:32 AM (IST)

ஆசிய கோப்பை 2025: இந்தியா – பாகிஸ்தான் 

India vs Pakistan 2025: ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது.(முழு விவரம்)

24 August 2025 09:32 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்

Tamilnadu Government : தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதை அதிகாரிகள் கண்காணிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். (முழு விவரம்)

24 August 2025 09:31 AM (IST)

இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 24 ஞாயிறு : 

Rasipalan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 24 ஞாயிறு, மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி வீடு தேடி வரும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."