LIVE : மீண்டும் திமுக ஆட்சி, முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி, அமித் ஷா கணக்கு, எடப்பாடி ரியாக்ஷன் - இன்றைய அப்டேட்ஸ்

Taminadu LIVE : தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நிலையில், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அமித் ஷா கூறியுள்ளார். செங்கோட்டையன் டெல்லி சென்று வந்தது தனக்கு தெரியாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 30, 2025, 09:27 PM IST
    Tamil news today : தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்கும் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Taminadu LIVE Today : தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரண்டாவது இடத்துக்கு தான் மற்ற கட்சிகளிடையே போட்டி நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சூழலில், தமிழ்நாட்டில்  இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அமித்ஷா தெரிவிதுள்ளார். அதிமுக -பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் டெல்லி சென்று வந்தது எனக்கு தெரியாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தோல்வியை சந்துள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

30 March, 2025

  • 21:22 PM

    Tonga Earthquake: டோங்கா நிலநடுக்கம்

    தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவாக தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்து படிக்கவும்.

  • 19:44 PM

    MI vs KKR: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் மாற்றம் - கணிப்பு

    மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (மார்ச் 31) நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு கிளிக் செய்து காணலாம்

  • 18:40 PM

    Namitha Healthy Drink For Weight Loss | வெயிட் லாஸ் செய்ய நமிதா சொல்லும் பானம்!

    பிரபல நடிகை நமிதா, உடல் எடையை குறைக்க ஒரு குறிப்பிட்ட ஜூஸை பருக வேண்டும் என்று கூறுகிறார். அது என்ன ஜூஸ் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:02 PM

    AIADMK BJP Alliance: அதிமுக கூட்டணி குறித்து அண்ணாமலை 

    கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணி குறித்தும், CVoters கருத்துக்கணிப்பு குறித்தும் விரிவாக செய்தியாளர் சந்திப்பில் பேசி உள்ளார். இதனை விரிவாக அறிய இதை கிளிக் செய்யலாம்.

  • 17:35 PM

    Woman Gave Birth To 10th Baby At 66 Age | 66 வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்த பெண்!

    66வயதில், ஒரு பெண் தனது 10வது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 17:25 PM

    Weight Loss Journey: 6 நாள்களில் 4 கிலோவை குறைக்கலாம்

    கொரிய பெண் ஒருவர் 6 நாள்களில் 4 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அதற்கு அவர் Switch On டயட் உதவியுள்ளது. இதுகுறித்த அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 17:11 PM

    Nizhalgal Ravi To Reunite With Vijay | ஜனநாயகன் படத்தில் இணைந்த புது நடிகர்!

    நடிகர் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் ஒரு பிரபல நடிகர் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

  • 16:20 PM

    ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்!

    எம்புரான் படத்தால் ஏற்பட்ட சர்ச்சை பெரிதாக வளர்ந்துள்ள நிலையில், நடிகர் மோகன்லால் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

  • 16:15 PM

    Ramadan 2025 Gift Ideas | இஸ்லாமிய நண்பருக்கு ரம்ஜானில் ‘இந்த’ பரிசு கொடுக்கலாம்..

    ரம்ஜான் வரப்போகிறது. இந்த நாளில் உங்கள் இஸ்லாமிய நண்பருக்கு என்ன கிஃப்ட் வாங்கி கொடுக்கலாம்? இதோ சில பரிசு ஐடியாக்கள்! (மேலும் படிக்க)

  • 15:29 PM

    மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஹர்திக் பாண்டியா!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 15:22 PM

    Famous Actor Abused Aishwarya Rai | ஐஸ்வர்யா ராயை அடித்து துன்புறுத்திய Ex காதலர்!

    இந்திய திரை உலகின் பெரிய நடிகையாக விலங்கி வருபவர் ஐஸ்வர்யா ராய். இவரது முன்னாள் காதலர் ஒருவர் இவரை அடித்து துன்புறுத்துவதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். (மேலும் படிக்க)

  • 14:58 PM

    முதுகு தண்டுவட பாதிப்பு முக்கிய டிப்ஸ்

    Long sitting health risks : உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் அதில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:50 PM

    Mars Transit In Cancer: கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி

    செவ்வாய் பகவான் வரும் ஏப். 3ஆம் தேதி கடகத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால், இந்த 4 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது. இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

  • 14:26 PM

    Signs That Shows That You Are A Boomer | நீங்கள் ஒரு பூமரா? 7 அறிகுறிகள்!

    நீங்கள் ஒரு பூமரா என்று உங்களுக்கு சந்தேகம் வந்துள்ளதா? அதற்கான சில அறிகுறிகள் இதுதான்! (மேலும் படிக்க)

  • 14:19 PM

    தினேஷ் கார்த்திக் சொன்ன முக்கிய பாயிண்ட்

    Dinesh Karthik, Royal Challengers Bangalore : ஆர்சிபி அணி ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லும் என்பதற்கு அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் ஒரு முக்கியமான பாயிண்டை தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

  • 13:52 PM

    ஏப்ரல் மாதம் இந்த 4 ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்!

    ஏப்ரல் மாத ராசி பலன் 2025: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் உள்ளிட்ட அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏப்ரல் மாத பலனை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 13:51 PM

    Reasons Why You Are Not Achieving Success | பிறரை போல் உங்களால் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

     வெற்றி என்பது உங்களுக்குள் நீங்களே நிர்ணயித்து கொள்வதுதான். ஆனால், பல சமயங்களில் உங்களால் பிறரை போல சில விஷயங்களை முடிக்க முடியாதது போல இருக்கும். இதற்கான காரணங்கள் இருக்கும். (மேலும் படிக்க)

  • 13:02 PM

    ரேஷன் கார்டு விண்ணப்பம் : 

    Ration card : புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எதில் விண்ணப்பித்தால் சீக்கிரம் கிடைக்கும் என பார்க்கலாம். (முழு விவரம்)

  • 12:51 PM

    ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல் : 

    Hardik Pandya, Sai Kishore : ஐபிஎல் போட்டியின்போது ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சாய் கிஷோர் முறைத்து வம்பிழுத்தார். ஆனால் போட்டிக்குப் பிறகு வேற மாதிரி சீன் அரங்கேறியது. (முழு விவரம்)

  • 12:46 PM

    தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை!

    பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு பதிவு கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 12:24 PM

    Actors Who Did Not Condolence Manoj Bharathiraja | மனோஜ் பாரதிராஜாவுக்கு இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள்!

    தமிழ் திரையுலகின் நடிகராக விளங்கிய மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பெரிய பிரபலங்கள் சிலர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு இடையே எழுந்துள்ளது. (மேலும் படிக்க)

  • 12:22 PM

    ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல் : 

    Hardik Pandya, Sai Kishore : ஐபிஎல் போட்டியின்போது ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சாய் கிஷோர் முறைத்து வம்பிழுத்தார். ஆனால் போட்டிக்குப் பிறகு வேற மாதிரி சீன் அரங்கேறியது. (மேலும் விவரம்)

  • 10:46 AM

    ’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

    இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’ படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது. மேலும் படிக்க

  • 10:46 AM

     Actor Loved Actress Who Acted As His Mother | தாயாக நடித்தவரை காதலித்த நடிகர்!

     ஒரு பிரபல நடிகர், தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்திருக்கிறார். அதன் பிறகு 2 முறை திருமணம் செய்து, இப்போது சிங்கிளாக இருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 10:30 AM

    ராஜஸ்தான் மற்றும் சென்னை மோதல்

    ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்து வருவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக மாறி உள்ளது. மேலும் படிக்க

     

  • 10:29 AM

    வீர தீர சூரன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம்!

    அருண்குமார் இயக்கத்தில் வெளியான வீர தீர சூரன் 2 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த பாகத்தையும் எடுக்க தயாராகி உள்ளனர். மேலும் படிக்க

  • 10:27 AM

    விக்ரமை டென்ஷன் ஆக்கிய ரசிகர்கள்

    Vikram Latest News: நடிகர் விக்ரம் காரின் மீது ஏறிய ரசிகர்கள்... எவ்வாறு திரையரங்கு உள்ளே வர முடியும் என கோபமடைந்த விக்ரம்... இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ. மேலும் படிக்க

     

  • 10:25 AM

    காலை உணவாக இவற்றை சாப்பிட்டால்...

    நீரேற்றத்தை மையமாகக் கொண்ட காலை உணவு விருப்பங்களை உங்கள் காலை வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது, வெப்பமான கோடை நாட்கள் முழுவதும் நீங்கள் நன்கு நீரேற்றமாகவும் இருப்பதை உறுதிசெய்ய உதவும். மேலும் படிக்க

  • 09:19 AM

    PM Internship Scheme : மார்ச் 31 கடைசி தேதி

    PM Internship : பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும். (முழு விவரம்)

  • 09:19 AM

    ஆடு, மாடு பண்ணை அமைக்கு சூப்பர் வாய்ப்பு

    Tamil Nadu livestock farm subsidy : ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம். (முழு விவரம்)

  • 09:18 AM

    பிஎப் பணத்தை ஏடிஎம் மெஷினில் எடுப்பது எப்படி? 

    PF withdrawal ATM : பிஎப் பணம், பொது வருங்கால வைப்பு நிதியை எப்போது முதல் ஏடிஎம் மெஷினில் எடுக்கலாம், எப்படி எடுக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:17 AM

    எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

    Kidney health : கோடைகாலத்தில் சிறுநீரகங்கள் பாதிக்காமல் இருக்காமல் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.(முழு விவரம்) 

  • 09:13 AM

    இன்றைய ராசிபலன் 

    Rasipalan : இன்றைய ராசிபலன் மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை அதிர்ஷடம் யாருக்கு என இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Trending News