Tamilnadu Live Today latest | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற பெயரில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் பிட்னஸூக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் அஜீத்குமார் மீண்டும் ரேஸூக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. சேலம் ஆத்தூரில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....










