Live Now

LIVE : கொரோனா அதிகரிப்பு, தமிழகத்தில் லாக்டவுன்?, நிரம்பும் மேட்டூர் அணை, விராட் கோலி ரிட்டன்ஸ் - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : இந்தியா முழுவதும் கொரோனா அதிகரிப்பு, தமிழகத்தில் லாக்டவுன் போடப்படுமா? என்பதற்கு அமைச்சர் கொடுத்த பதில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு, ஓய்வு முடிவை திரும்பப்பெறும் விராட் கோலி என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

LIVE : கொரோனா அதிகரிப்பு, தமிழகத்தில் லாக்டவுன்?, நிரம்பும் மேட்டூர் அணை, விராட் கோலி ரிட்டன்ஸ் - இன்றைய அப்டேட்ஸ்
Image Credit: Tamilnadu LIVE (getty images)
08 June 2025 08:07 PM (IST)

Amit Shah Speech: மதுரையில் அமித்ஷா பேச்சு

மதுரையில் பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியவற்றை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

08 June 2025 05:35 PM (IST)

Virat Kohli, Rohit Sharma Farewell: விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு கடைசி போட்டியா...?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி ஒருநாள் போட்டி இதுதான் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

08 June 2025 04:49 PM (IST)

மகளிர் உரிமை தொகை..! 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்தில் 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். மேலும் படிக்க

 

08 June 2025 04:35 PM (IST)

Manipur Violence: மணிப்பூரில் திடீர் வன்முறைக்கு என்ன காரணம்?

மணிப்பூர் மாவட்டத்தில் தற்போது திடீர் வன்முறை தொடங்கியுள்ளது. இதன் முழு பின்னணியை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

08 June 2025 03:58 PM (IST)

2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி! 

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இதற்கான உத்ததேச இந்திய அணியை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

08 June 2025 02:35 PM (IST)

Tamil Nadu Rains: தமிழ்நாடு மழை நிலவரம்

ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு என்பதை இங்கு கிளிக் செய்து பாருங்கள். 

08 June 2025 02:34 PM (IST)

உங்கள் UAN இன்னும் ஆக்டிவேட் செய்யவில்லையா?

EPFO : EPFO அமைப்பு கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டில் யுஏஎன் ஜூன் 30-க்குள் ஆக்டிவேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

08 June 2025 02:32 PM (IST)

புதுக்கோட்டையில் சீமான் பேட்டி

தமிழகத்தில் முருகனை வைத்து அரசியல் செய்துவிடலாம் என்று பாஜகவினர் நினைக்கின்றனர் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சீமான் பேட்டி அளித்துள்ளார். மேலும் படிக்க

08 June 2025 01:23 PM (IST)

FBI எச்சரிக்கை: 

FBI Issues Warning: எப்பிஐ பெயரில் மோசடிகள் நடப்பதாக எச்சரித்துள்ள அந்த அமைப்பு, அதில் எப்படி சிக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் விளக்கமளித்துள்ளது. (முழு விவரம்)

08 June 2025 12:52 PM (IST)

கவுதம் கம்பீர் பேட்டி

Gambhir on Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்கு இணையான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

08 June 2025 12:01 PM (IST)

இங்கிலாந்து தொடரில் இந்த 3 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சியில் உள்ளது. மேலும் படிக்க

 

08 June 2025 11:59 AM (IST)

தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி!

மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள், அமித்ஷா  வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது, திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது என்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார். மேலும் படிக்க

 

08 June 2025 11:58 AM (IST)

தக் லைப் படத்தில் சிம்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இவரா?

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைப் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் படிக்க

 

 

08 June 2025 11:57 AM (IST)

ஆர்சிபி அணி வெளியிடவுள்ள 5 வீரர்கள்!

இந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு பலரும் உறுதுணையாக இருந்தனர், குறிப்பாக பௌலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் ஆர்சிபி அணி கழட்டி விடக்கூடிய ஐந்து வீரர்கள் உள்ளனர். மேலும் படிக்க

 

 

08 June 2025 11:15 AM (IST)

நீலகிரியில் தங்கும் விடுதிகள் இலவசம் 

Tamil Nadu Govt Offers Free Hostel : நீலகிரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 18 தங்கும் விடுதிகளில் இலவசமாக தங்கிக் கொள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.(முழு விவரம்)

08 June 2025 11:11 AM (IST)

ரூ.80 ஆயிரம் கல்வி கட்டணம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு

Tamil Nadu Government : தகுதியான மாணவர்களுக்கு ரூ.80 ஆயிரம் கல்வி கட்டணம் கொடுத்து தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கபடவுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

08 June 2025 09:26 AM (IST)

தமிழ் புதல்வன் திட்டம் : 

Tamil Pudhalvan : கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் விதிமுறைகள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

08 June 2025 09:25 AM (IST)

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். (முழு விவரம்)

08 June 2025 09:24 AM (IST)

ஹெச்டிஎப்சி வங்கி அறிவிப்பு

HDFC : இன்று ஹெச்டிஎப்சி யுபிஐ பேமெண்ட் மூலம் நான்கு மணி நேரத்துக்கு வணிகர்களுக்கு பணம் செலுத்த முடியாது. முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

08 June 2025 09:24 AM (IST)

ஆதார் அட்டை முக்கிய செய்தி

Aadhaar Card : ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். (முழு விவரம்)

08 June 2025 09:23 AM (IST)

இன்றைய ராசிபலன் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை :

Rasi Palan : இன்றைய ராசிபலன் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்... (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."