)
IND vs SA ODI | இந்தியா கடைசி வரை போராடி வெற்றி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பரபரப்பான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. போட்டியின் ஹைலைட்ஸை படிக்க இதை கிளிக் செய்யவும்.
Puducherry Schools Leave | புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிசம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
How To Sleep Beside A Snoring Partner | குறட்டை விடும் பார்ட்னர் பக்கத்தில் உறங்குவது எப்படி?
திருமண உறவில், இருவர் இணையும் போது அதில் யாரெனும் ஒருவர் குறட்டை விடுபவராக இருப்பார். அவர் அருகில் உறங்குவது எப்படி? (மேலும் படிக்க)
அதிகம் மது குடிக்கும் டாப் 10 நாடுகள்
உலக நாடுகளில் எந்த நாட்டு மக்கள் அதிகளவில் மது குடித்து வருகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. இதுகுறித்து அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Sundar C Next Movie After Thalaivar 173 | சுந்தர்.சி இயக்கும் படம்! யார் ஹீரோ தெரியுமா?
ரஜினிகாந்தின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார். ஆனால், சில நாட்களிலேயே அதிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து, அவர் அடுத்ததாக எந்த நடிகரின் படத்தை இயக்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
Coimbatore Latest News Updates | கோவையில் வடமாநில கொள்ளையன் திடீர் உயிரிழப்பு
கோவையில் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)
கோவையில் பெண் கொலை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனைவியை அவரது கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
பிக்பாஸ் 9 : ஆதிரை ரீ-என்ட்ரி!
Bigg Boss 9 Tamil Aadhirai Re Entry : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. அதாவது, முந்தைய போட்டியாளரான ஆதிரை மீண்டும் போட்டிக்குள் நுழைந்திருக்கிறார். (மேலும் படிக்க)
Sivagangai Bus Accident Latest Updates | சிவகங்கை பேருந்து விபத்து லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
சிவகங்கை மாவட்டத்தில் இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Chinese Bizarre Marriage | டேட்டிங் சென்ற அன்றே திருமணம் - கடைசியில் என்னாச்சு பாருங்க!
ஒரு பெண்ணை பார்த்தே அன்றே திருமணம் செய்துகொண்ட 40 வயது நபர், வெறும் 18 நாள்களில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணத்தை பறிகொடுத்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
பெண்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
ஆண்களை விட பெண்கள் ஒரு மணி நேரம் அதிகம் தூங்க வேண்டும் என மருத்துவர் பால் மாணிக்கம் கூறியுள்ளார். இதுகுறித்து முழுமையாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவு கொடுக்கலாம்?
Kids Non Veg Foods Age : குழந்தைகளுக்கு, அசைவ உணவுகள் கொடுக்கலாமா? அப்படி கொடுக்கலாம் என்றால் எப்போது முதல் கொடுக்கலாம்? இதோ முழு விவரம். (மேலும் படிக்க)
ஆதார் கார்டில் மேஜர் மாற்றம்
ஆதார் கார்டில் உள்ள மொபையில் நம்பரை மாற்றுவது இனி வரும் நாட்களில் ஈஸியாக மாறப்போகிறது. இனி வீட்டில் இருந்தே மாற்றலாம். இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Virat Kohli 52nd ODI Century | விராட் கோலி மிரட்டலான சதம்
ராஞ்சியில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் விராட் கோலி 102 பந்துகளில் சதம் அடித்து அசத்தல். இது ஓடிஐயில் அவரது 52வது சதம், சர்வதேச அளவில் அவரது 83வது சதம் ஆகும்.
அமானுஷ்யத்தை உணரும் 5 ராசிகள்
ஜோதிடத்தின்படி, சில ராசிகள் அமானுஷ்யங்களை உணர முடியும் என சொல்லப்படுகிறது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Udyogini Yojana 2025 Scheme For Women | பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி!
பெண்கள் பலருக்கு, சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற திட்டம் இருக்கும். ஆனால், பல சமயங்களில் அதற்கான நிதி இல்லாததால் அந்த தொழிலை தொடங்க முடியாமல் போய் விடும். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான், மத்திய அரசின் உத்யோகினி யோஜனா திட்டம். (மேலும் படிக்க)
ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஐபிஎல் ஓய்வு.
முடிந்தது ஆண்ட்ரே ரஸ்ஸல் சகாப்தம்: ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்றார்... கேகேஆர் அணியின் புதிய 'பவர் கோச்' ஆக அவதாரம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
ஆன்ட்ரே ரசல் முடிவால் CSK அணிக்கு வந்த சிக்கல்.. அவருக்கு பதில் யாரை குறிவைக்கும்?
chennai super kings: ஆன்ட்ரே ரசல் ஓய்வு பெற்ற நிலையில், சிஎஸ்கே அணி வேறு எந்த ஆல் ரவுண்டரை ஐபிஎல் மினி ஏலத்தில் குறிவைக்கும். (மேலும் படிக்க)
December 2025 Bank Holidays List | டிசம்பர் 2025 விடுமுறை நாட்கள்!
டிசம்பர் மாதம் தாெடங்க போகிறது. இந்த மாதத்தில், எந்தெந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது என்பதையும், வங்கிகளுக்கு எப்போதெல்லாம் லீவ் என்பதையும் இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
டிசம்பர் 01 முதல் அமலுக்கு வரும் 3 முக்கிய மாற்றங்கள்!
நாளை டிசம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்த விவரங்களை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. மேலும் படிக்க
வாடகைதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி!
2025-ம் ஆண்டுக்கான புதிய வீட்டு வாடகை விதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இனி வீட்டு உரிமையாளர்கள் நினைத்த நேரத்தில் வாடகையை உயர்த்த முடியாது. மேலும் படிக்க
IND vs SA 1st ODI Playing XI | இந்தியா - தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் பிளேயிங் லெவனை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.
Special Intensive Revision | சிறப்பு தீவிர திருத்தம்
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
கம்பீர் விஷயத்தில் பிசிசிஐ எடுத்த முடிவு.. மாட்டுனது அஜித் அகர்கர்தான்?
Bcci Targets Only Ajit Agarkar Not Gautam Gambhir: கவுதம் கம்பீரின் பதவிக்கு எந்த ஆபாத்தும் இல்லை என்றும் பிசிசிஐயின் கோபம் அஜித் அகர்கர் மீதுதான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. (முழு விவரம்)
கோவை மக்களுக்கு நல்ல சான்ஸ்
கோவை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டீசுவரசுவாமி கோயிலில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
December 2025 Movie Releases Tamil | டிசம்பர் மாதம் வெளியாகும் 10 முக்கிய படங்கள்!
டிசம்பர் மாதத்தில் சில முக்கிய படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
IND vs SA ODI: தொரை வெல்லப்போவது யார்? அதிக ரன்கள், விக்கெட்களை எடுக்கும் வீரர்கள் யார்?
IND vs SA Winner Prediction: இந்திய தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் வெல்லப்போவது யார் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். (மேலும் படிக்க)
கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு
கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நுகர்வோருக்கும் மத்திய அரசிடமிருந்து இலவச காப்பீடு கிடைக்கிறது. அதுவும் ரூ.50 லட்சம் காப்பீடு கிடைக்கிறது. இதுபற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யலாம்.
பான் கார்டு வைத்திருப்பவர்கள் உஷார்
ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். எனவே, ஒரே ஒரு பான் கார்டு வைத்திருப்பதை அனைவரும் உறுதி செய்த கொள்ளுங்கள். இதுகுறித்து அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
ஒரே நைட்டில் லட்சாதிபதியாகலாம்
டபுள் ஜாக்பாட்! 5 ரூபாய் நோட்டு இருந்தா ஒரே நைட்டில் லட்சாதிபதியாகலாம் (மேலும் படிக்க)
வாகன ஓட்டிகளுக்கு ‘ஜாக்பாட்’ செய்தி.
வாகன பதிவு முறையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றம். இனி RTO அலுவலகங்களுக்கு நேரில் செல்ல அவசியம் இல்லை. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
விராட் கோலி - ரோஹித் சர்மாவிற்கு மீண்டும் சிக்கல்!
Virat Kohli and Rohit Sharma: டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணிக்கு சரியான தருணமாக ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. ரோகித் - கோலி கூட்டணியின் அதிரடி ஆட்டத்தை காண ராஞ்சி மைதானம் தயாராகிவிட்டது. மேலும் படிக்க
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி
கோடீஸ்வர யோகம் காத்திருக்கிறது! சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு கனவுகள் நனவாகும் (மேலும் படிக்க)
Jana Nayagan Vs Bhagavanth Kesari Similarities | ஜனநாயகன் Vs பகவந்த் கேசரி : ஒற்றுமைகள்
ஜனநாயகன் படத்தின் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று, தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ராஞ்சியில் தொடங்கும் ஒருநாள் யுத்தம்.
India and South Africa: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் யார் யார் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!
டிசம்பர் மாதத்திற்கான தமிழக பள்ளிகளின் விடுமுறை மற்றும் தேர்வு அட்டவணை குறித்த விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் - செந்தில் பாலாஜி!
திமுக 2026 தேர்தலில் மீண்டும் முதல்வர் அதிகாரையில் அரியணையில் அமரப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
வலுவிழந்த டிட்வா புயல்!
Cyclone Ditwah Weakened: நேற்று மாலையில் இருந்து சென்னையில் மழை தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை இல்லாமல் தப்பித்ததன் காரணத்தை விளக்கி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். (மேலும் படிக்க)
IND vs SA ODI: CSK கேப்டன் ருதுராஜ் பிளேயிங் 11 இருக்காரா? கே.எல். ராகுல் பதில்!
Will Ruturaj Be In India playing 11 Against South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கான இந்திய பிளேயிங் 11ல் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்விளையாடுவாரா என்ற கேள்விக்கு கேஎல் ராகுல் பதிலளித்துள்ளார். (மேலும் படிக்க)
'Ditwah' புயல்.. 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah Heavy Rain Alert: டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
இன்றைய ராசிபலன்!
November 30 Today Rasi Palan: இன்றைய ராசிபலன், நவம்பர் 30 - 12 ராசிகளுக்கான பலன்களை இங்கே தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)
Tamil Nadu LIVE Today: தமிழகத்தை நோக்கி டித்வா புயல் நெருங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இது தவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...