Tamilnadu Live Today | ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் சீமானுக்கு திருமாவளவன் உள்ளிட்டோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். U19 டி20 உலக க்கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பயின் பட்டத்தை வென்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகள்.....










