Tamilnadu LIVE Today : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு. ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதனால், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் சறுக்கலை அந்த அணி சந்தித்துள்ளது. பிளேஆப் டாப் 2 இடங்களை பிடிப்பதில் இப்போது நான்கு அணிகளுக்கும் போட்டி நிலவுகிறது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்