Live Now

LIVE : தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம், ஓய்வூதியம், ரேஷன் கார்டு முக்கிய அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu LIVE : தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று தொடக்கம், பென்சன், ரேஷன் கார்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

LIVE : தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம், ஓய்வூதியம், ரேஷன் கார்டு முக்கிய அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamilnadu Live News Today (Getty images)
02 August 2025 09:13 PM (IST)

Madhan Bob Death : நடிகர் மதன்பாப் மரணம்! 

பிரபல நடிகர் மதன்பாப், 71 வயதில் காலமாகியிருக்கிறார். இவரது உயிரிழப்பு திரையுலகினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (மேலும் படிக்க)

02 August 2025 07:46 PM (IST)

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவுகள்

உடல் எடையை குறைக்க உதவும் காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 07:04 PM (IST)

Benefits of Ginger: இஞ்சி நீர் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?

இஞ்சி நீர் குடிப்பதால் யாருக்கு நன்மை? இந்த தண்ணீரை யார் தவிர்க்க வேண்டும்? இந்த எளிமையான வீட்டு வைத்தியம் நம் உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? இவை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

02 August 2025 06:18 PM (IST)

Tamil Nadu Temples: கணக்கு பாடத்தில் வெற்றி பெற நாமக்கலுக்கு வாங்க

தங்கள் குழந்தைக்கு கணக்கு பாடம் வரவில்லை என கவலைப்படும் பெற்றோர் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில் ஒன்று நாமக்கல்லில் உள்ளது, அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 05:21 PM (IST)

Is Extra Marital Affair Legal In India | இந்தியாவில் கள்ள உறவு..குற்றமா?

இந்தியாவை பொறுத்தவரை, பலர் திருமணம் தாண்டிய உறவில் இருக்கின்றனர். ஆனால், இது குற்றமா, குற்றம் இல்லையா என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

02 August 2025 05:02 PM (IST)

Amazon Sale: அமேசான் கிரேட் ஃபெஸ்டிவல் விற்பனை 2025

அமேசான் கிரேட் ஃபெஸ்டிவல் விற்பனை 2025 -இல் ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 04:18 PM (IST)

ஆதார் - ஐஆர்சிடி அக்கவுண்டு இணைப்பு

How to Link Aadhaar with IRCTC for Tatkal Ticket Booking : ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைத்தால் மட்டுமே தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். அதனால், ஆதார் எண்ணை IRCTC கணக்குடன் எவ்வாறு இணைப்பது என எங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

02 August 2025 04:01 PM (IST)

EPS Pension: EPS இன் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?

EPS இன் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா? இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலை இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 03:29 PM (IST)

Easy Techniques To Handle  Work Pressure | வேலையில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிப்பது எப்படி? 

நம்மில் பலருக்கு வேலையில் ஏற்படும் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்றே தெரியாது. அப்பாேது என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

02 August 2025 02:40 PM (IST)

Gratuity Calculation: பணிக்கொடை எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

பணிக்கொடை என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது? கிராஜுவிட்டி பெற எத்தனை ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்? இந்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 02:33 PM (IST)

ஆசிய கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்?

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் UAE நாட்டில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 நாடுகள் பங்கேற்கின்றன. மேலும் படிக்க

02 August 2025 02:20 PM (IST)

Comedian Kpy Bala Helps Abhinay Kinger | உருகுலைந்து போன பிரபல நடிகர் உதவிய KPY பாலா!

பிரபல நடிகர் அபினய், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது ஆளே மாறிப்போயிருக்கிறார். இவருக்கு KPY பாலா உதவிய வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

02 August 2025 01:45 PM (IST)

8th Pay Commission: நிதர்சனம் என்ன? 8வது ஊதியக்குழு எப்போது வரும்?

8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் குறித்து 2 பிரபல தரகு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்புகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நிதர்சனத்தை எடுத்துக்காட்டியுள்ள அந்த கணிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 01:35 PM (IST)

Tirupur Rithanya Dowry Death | திருப்பூர் ரிதன்யா வழக்கில் ஏற்பட்ட புதிய மாற்றம்! 

திருப்பூரில் வரதட்சனை கொடுமை மற்றும் கணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ரிதன்யாவின் உயிரிழப்பு, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (மேலும் படிக்க)

02 August 2025 12:50 PM (IST)

அரசின் 'அன்பு கரங்கள்' திட்டம்!

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்பின் மற்றுமொரு முக்கிய படியாக மிகவும் எளிய நிலையில் உள்ள மற்றும் பெற்றோரின் ஆதரவை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்குகிறது. மேலும் படிக்க

02 August 2025 12:50 PM (IST)

குறைந்த வட்டியில் கடன் பெறலாம்!

பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி, தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய ஸ்வர்ணிமா திட்டம் அமைந்துள்ளது. மேலும் படிக்க

 

02 August 2025 12:30 PM (IST)

PM Kisan: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதமர் மோடி 9.26 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு வாரணாசியில் இருந்து பிஎம் கிசான் சம்மான் நிதியின் தவணைத் தொகையை அனுப்பினார். உங்கள் கணக்கில் பணம் வங்துவிட்டதா? இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்.

02 August 2025 11:52 AM (IST)

டெல்லி கேப்பிடல்ஸ் அப்டேட்

IPL 2026: 2026 IPL ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 4 பிளேயர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

02 August 2025 11:48 AM (IST)

Actress Pregnant Before Marriage Romanced Rajinikanth | கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகை!

பிரபல நடிகை ஒருவர், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இவர், ரஜினிகாந்துடனும் ஒரு படத்தில் ரொமான்ஸ் செய்துள்ளார். யார் தெரியுமா? (மேலும் படிக்க)

02 August 2025 11:46 AM (IST)

Madhampatty Rangaraj Recent Post | மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்த குட் நியூஸ்! 

பிரபல நடிகரும், சமையல்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துள்ளார். அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

02 August 2025 11:36 AM (IST)

Amazon Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025

இந்த ஆண்டின் மிகவும் அற்புதமான விற்பனையான கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025 -இல் வீட்டு உபயோக பொருட்களில் கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 10:50 AM (IST)

தமிழக அரசின் புதிய முயற்சி!

"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டங்களின் நீட்சியாக, சுகாதார சேவையை கொண்டு சேர்க்கும் அரசின் தொடர் முயற்சிகளில் ஒரு பகுதியாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

02 August 2025 10:49 AM (IST)

பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு!

அரசியலுக்கு அப்பாற்பட்டு நாகரீகம் கருதியே ஸ்டாலின் உடன் சந்திப்பு ஏற்பட்டது. முதல்வரின் உடல் நலம் குறித்து நேரில் சென்று சந்தித்தேன் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி. மேலும் படிக்க

02 August 2025 10:45 AM (IST)

Additional Pension: கூடுதல் ஓய்வூதியம் பெறும் வயதில் மாற்றம் வருமா? 

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதியம் பெறும் வயதில் மாற்றம் வருமா? முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.

02 August 2025 10:41 AM (IST)

சென்னை ஃபைல்ஸ்: முதல் பக்கம்!

அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகி உள்ள Chennai Files முதல் பக்கம் படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

 

02 August 2025 10:41 AM (IST)

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகளுக்கு இன்று முக்கியமான நாள். இன்று அவர்களது கணக்கில் பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை வரவுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.

02 August 2025 10:41 AM (IST)

அக்யூஸ்ட் திரைப்பட விமர்சனம்!

பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கி உள்ள அக்யூஸ்ட் படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

02 August 2025 10:33 AM (IST)

தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 

Tamil Nadu Government : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் வாரந்தோறும் எப்போது நடக்கும்? என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

02 August 2025 10:33 AM (IST)

வெளிநாட்டு வேலைக்கு செல்கிறீர்களா? அரசின் முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government : சென்னையில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு அரசு சார்பில் முக்கிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. (முழு விவரம்)

02 August 2025 10:32 AM (IST)

தொழில் பழகுநர் பயிற்சி - முக்கிய அறிவிப்பு

TN Govt Apprenticeship: அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட நிறுவனங்களில் அதிகபட்சம் மாதம் 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.(முழு விவரம்)

02 August 2025 10:31 AM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamilnadu Government : திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம்

02 August 2025 10:30 AM (IST)

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamilnadu Government : பெண்கள் ரூ.20 லட்சம் வரை கடன் பெற உடனே விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம் இங்கே...(முழு விவரம்)

02 August 2025 10:30 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய உத்தரவு

vinayaka chaturthi : எந்தவகை விநாயகர் சிலைகள் தயாரிக்க வேண்டும், விநாயகர் சிலைகளை எங்கு கரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய உத்தரவு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

02 August 2025 10:29 AM (IST)

இன்றைய ராசிபலன் 

Today rasi palan : இன்றைய ராசிபலன் ஆகஸ்டு 2 சனிகிழமை அதிர்ஷ்ட ராசிகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More