Live Now

LIVE : வடகிழக்கு பருவமழை, தமிழ்நாடு மழை அப்டேட், வானிலை நிலவரம் - இன்றைய முக்கிய செய்திகள்

TamilNadu Live : வட கிழக்கு பருவமழை, தமிழ்நாடு மழை நிலவரம், லேட்டஸ்ட் வானிலை நிலவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

LIVE : வடகிழக்கு பருவமழை, தமிழ்நாடு மழை அப்டேட், வானிலை நிலவரம் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamilnadu Live News (getty images)
23 October 2025 09:45 PM (IST)

Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலின் மறுப்பு

வேளாண் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். (மேலும் படிக்க)

 

23 October 2025 08:27 PM (IST)

Ind vs Aus ODI: இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி டக் அவுட்.. இதுதான் காரணம்!

Virat Kohli: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி டக் அவுட் ஆகியது ஏன் என முன்னாள் வீரர் முகமது கைஃப் விளக்கமளித்துள்ளார். (மேலும் படிக்க)

23 October 2025 08:20 PM (IST)

Sengottaiyan News: கெடு விதிக்கவில்லை - செங்கோட்டையன் 

அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள் தான் தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

23 October 2025 08:15 PM (IST)

புதன் பெயர்ச்சி

இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அலை பொங்கும் (மேலும் படிக்க)

23 October 2025 07:53 PM (IST)

கம்பீரின் பிடிவாதம்.. 2வது முறையாக ஒருநாள் தொடரை இழந்த இந்தியா.. முழு விவரம்! 

Gautam Gambhir: இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர் வந்த பின்னர்  2வது முறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ளது. (மேலும் படிக்க)

23 October 2025 07:44 PM (IST)

Viral News: நடிகை ஷெனாஸ் போட்ட வீடியோ வைரல்

இந்திய நடிகையான ஷெனாஸ், பிரேசிலுக்கு சென்றபோது எடுத்த வீடியோவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ பெரும் விவாதத்தை கிளிப்பி உள்ளது. (மேலும் படிக்க)

 

23 October 2025 06:52 PM (IST)

80,000 போனில் பம்பர் தள்ளுபடி

ரூ.80,000 5ஜி போனில் நம்ப முடியாத தள்ளுபடி.. எந்த மாடல் தெரியுமா? (மேலும் படிக்க)

23 October 2025 06:35 PM (IST)

Indian Actress Who Stopped Their Wedding | திருமணத்தை பாதியில் நிறுத்திய நடிகைகள்!

சில நடிகைகள், அவர்களின் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

23 October 2025 06:26 PM (IST)

CPGRAMS 24/7 கிடைக்கும் ஒரு ஆன்லைன் போர்டல்

CPGRAMS என்றால் என்ன? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

23 October 2025 06:08 PM (IST)

Bhopal Kids Affected By Diwali Gun | தீபாவளி துப்பாக்கியால் அதிர்ச்சி..!

மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியை பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு தோலிலும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

23 October 2025 06:04 PM (IST)

தென் மாவட்டங்களில் கனிமவள கொள்ளை.. திமுகவிற்கு தொடர்பு - அன்புமணி குற்றச்சாட்டு!

Anbumani Ramadoss: தென் மாவட்டங்களில் ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். (மேலும் படிக்க)

23 October 2025 05:53 PM (IST)

வானிலை மையம் எச்சரிக்கை

வீடூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5647 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 5647 கன அடி நீர் ஒன்பது மதகுகள் வழியாக வெளியேற்றம்.

23 October 2025 05:44 PM (IST)

Ras Al Khaimah Haunted Palace Sale | அமானுஷ்ய அரண்மனை..பல கோடிக்கு விற்பனை!

வெளிநாட்டு அரண்மனை ஒன்று, பல கோடிகளுக்கு விற்பணை ஆக இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 October 2025 05:33 PM (IST)

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி

இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபரா நீங்கள்? இபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

23 October 2025 05:25 PM (IST)

IND vs AUS: இந்தியா செய்த மூன்று பெரிய தவறுகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு காரணமான மூன்று தவறுகளை இங்கு கிளிக் செய்து காணலாம். 

23 October 2025 05:25 PM (IST)

பைசன் படம்: "என்னையே பொருத்தி பார்க்க முடிந்தது".. பாராட்டி தள்ளிய அண்ணாமலை!

Annamalai Praises Bison Movie: பைசன் திரைப்படம் 17ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அப்படத்தை பாராட்டி உள்ளார்.  (மேலும் படிக்க)

23 October 2025 05:25 PM (IST)

வடகிழக்கு பருவமழை

செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ ஆய்வு: வடகிழக்கு பருவமழைக்கான மீட்பு உபகரணங்கள் தயார் நிலை உறுதி (மேலும் படிக்க)

23 October 2025 05:24 PM (IST)

Tiruchendur Soorasamharam: சூரசம்ஹாரம் சிறப்பு பேருந்துகள்

சூரசம்ஹாரம் நிகழ்வை பார்க்க, சென்னை உள்பட பல இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பலரும் வருகை தருவார்கள். அவர்களுக்கு ஏதுவாக பல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. (மேலும் படிக்க)

23 October 2025 05:23 PM (IST)

 தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்

தூய்மை பணியாளர்களுக்கு  தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யலாம். 

23 October 2025 05:09 PM (IST)

சுக்கிர பெயர்ச்சி

இன்னும் 10 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இனி தங்க மழைதான், 3 ராசிகளுக்கு ராஜயோகம் (மேலும் படிக்க)

23 October 2025 04:43 PM (IST)

Zoho Pay: முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் டிஜிட்டல் கட்டணச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், ஜோஹோவின் வருகை ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டுவரும்.

23 October 2025 04:39 PM (IST)

Ram Charan Upasana Parents Second Time | ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு 2வது குழந்தை!

பிரபல நடிகர் ராம் சரணும், அவரது மனைவி உபாசனாவும் இரண்டாவது குழந்தைக்கு தயாராகி இருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 October 2025 03:50 PM (IST)

இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு.. கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.! வைரலாகும் பதிவு

Shashi Tharoor: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் குல்தீப் யாதவ்வை எடுக்காததற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். (மேலும் படிக்க)

23 October 2025 03:45 PM (IST)

இபிஎஸ் ஓய்வூதிய முறை

இபிஎஸ் ஓய்வூதிய முறையில் சமீபத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை செயல்முறையை இன்னும் எளிதாக்கியுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

23 October 2025 03:39 PM (IST)

Sabesan And Boopathi Passes Away | ஒரே நாளில் உயிரிழந்த 2 திரை பிரபலங்கள்!

அக்டோபர் 23ஆம் தேதியான இன்று ஒரே நாளில், பிரபலங்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 October 2025 02:49 PM (IST)

Post Office MIS திட்டத்தில் மாதம் ரூ.9,250 வரை சம்பாதிப்பது எப்படி?

தபால் அலுவலக  MIS கணக்கு என்றால் என்ன? இதை யார் திறக்கலாம்? இதன் முக்கிய அமசங்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

23 October 2025 02:05 PM (IST)

ராஷ்மிகா லுக் 

ராஷ்மிகாவா இது? மேக்கப் இல்லாமல் நிகழ்ச்சியில் தோன்றிய நடிகை! வீடியோ வைரல் (மேலும் படிக்க)

23 October 2025 01:58 PM (IST)

Pooja Hegde Salary Allu Arjun Atlee Film | 5 நிமிடம் ஆடும் பூஜா ஹெக்டேவுக்கு இவ்ளோ சம்பளமா?

பிரபல நடிகை பூஜா ஹெக்டே, 5 நிமிட பாடலுக்கு நடமாடுவதற்காக பல கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 October 2025 01:51 PM (IST)

India vs Australia: ஹர்ஷித் ராணாவை நீக்க வாய்ப்பே இல்லை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 264 ரன்களை எடுத்துள்ளது. இனி ஹர்ஷித் ராணாவுக்கு நிரந்தரம் இடம் ஏன் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

 

23 October 2025 01:39 PM (IST)

மைக்ரோசாப்ட் மாஸ் அப்டேட்

Microsoft : இனி வரும் நாட்களில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் உடன் ஆண்ட்ராய்டு மொபைலை இணைத்து பிறருக்கு அழைப்பு விடுக்கலாம். (முழு விவரம்)

23 October 2025 01:29 PM (IST)

Ind vs Aus 2nd ODI: ரோகித் சர்மா ஹாட்ரிக் சாதனைகள்.. என்னென்ன தெரியுமா? 

Rohit Sharma: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஹாட்ரிக் சாதனைகள் படைத்திருக்கிறார். அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். (மேலும் படிக்க)

23 October 2025 01:16 PM (IST)

DLC -க்கான கட்டணம் என்ன?

மூத்த குடிமக்கள் இனி தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை பெறலாம். அதற்கான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

23 October 2025 12:56 PM (IST)

Mari Selvaraj Fair Skinned Actress Controversy | மாரி செல்வராஜ் பேச்சால் கடும் சர்ச்சை..

இயக்குநர் மாரி செல்வராஜ், சமீபத்தில் சினிமாவில் கருப்பான ஹீரோயின்களை நடிக்க வைக்க கூடாதா என்ற கேள்விக்கு கூறியிருந்த பதில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)

23 October 2025 12:02 PM (IST)

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? 

Virat Kohli : அடிலெய்டு மைதானத்தில் அவுட்டானதும் ரசிகர்களை நோக்கி விராட்கோலி கொடுத்த சிக்னல், அவர் ஓய்வை அறிவிக்கப்போகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. (முழு விவரம்)

23 October 2025 12:00 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கான மதிப்பீடு

8வது ஊதியக்குழுவில் லெவல் 1 ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

23 October 2025 11:06 AM (IST)

குரு அதிசார பெயர்ச்சி

அடுத்த 41 நாட்கள் குரு அதிசார பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், அனைத்திலும் வெற்றி (மேலும் படிக்க)

23 October 2025 10:59 AM (IST)

This Week OTT Release | இந்த வார ஓடிடி ரிலீஸ்!

ஓடிடி தளங்களில் படங்களும் தொடர்களும் இந்த வாரத்தில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 October 2025 10:53 AM (IST)

பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

23 October 2025 10:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றியும், அதனால் அவர்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் பற்றியும் இங்கே காணலாம்.

23 October 2025 09:55 AM (IST)

புதன் பெயர்ச்சி பலன்கள்

நாளை, அதாவது அக்டோபர் 24 ஆம் தேதி புதன் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவார். இது சில ராசிகளுக்கு லாபகரமானதாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

23 October 2025 08:37 AM (IST)

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி: 

இன்று நடக்கும் இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டியை நேரலையாக பார்ப்புத எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

23 October 2025 08:36 AM (IST)

கலைஞர் கனவு  இல்லம் திட்டம் : 

Kalaignar Kanavu Illam Scheme 2025 : கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. முழு விவரம்

23 October 2025 08:35 AM (IST)

வைகோ கடும் எச்சரிக்கை

Vaiko : "பெரியார் சிலையை உடைப்பேன் என நினைத்தால் கை துண்டாக்கப்படும்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். (முழு விவரம்)

23 October 2025 08:35 AM (IST)

கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். (முழு விவரம்)

23 October 2025 08:34 AM (IST)

இன்றைய ராசிபலன் அக்டோபர் 23 வியாழக்கிழமை :

Today Rasipalan : இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை, அக்டோபர் 23 மேஷம் முதல் மீனம் வரை (முழ விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More