Live Now

Live : ஓசூர் கோர விபத்து - 4 பேர் பலி, மகளிர் உரிமைத் தொகை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Live : ஓசூரில் அதிகாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், இன்று போலியோ சொட்டு மருந்து முகாம், மகளிர் உரிமைத்தொகை அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Live : ஓசூர் கோர விபத்து - 4 பேர் பலி, மகளிர் உரிமைத் தொகை அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu LIVE (getty images)
12 October 2025 09:16 PM (IST)

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார். மேலும் படிக்க

12 October 2025 07:59 PM (IST)

7 வகையான ஓய்வூதியங்கள்

இபிஎஸ் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் 7 வகையான ஓய்வூதியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

12 October 2025 07:20 PM (IST)

அதிகரிக்குமா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்?

தனியார் துறை ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. நாளை நடக்கவுள்ள சிபிடி குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.

12 October 2025 07:17 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணையும் பிருத்வி ஷா? 

வரவிருக்கும் ஐபிஎல் ஏலம் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

12 October 2025 07:08 PM (IST)

இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டப்போகிறது!

சனி பகவானின் வக்ர சஞ்சாரத்தால் உச்சகட்ட பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் மற்றும் அவற்றுக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

12 October 2025 05:54 PM (IST)

நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! 

TN Power Shutdown Monday 13: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 13) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

12 October 2025 05:54 PM (IST)

அடுத்த 1 வாரம் தொடர் மழை தான்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்ய உள்ளது. மேலும் படிக்க

 

12 October 2025 05:15 PM (IST)

IPL 2026 Mini Auction: காவ்யா மாறனின் பிளான் என்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு சில முக்கிய வீரர்களை விடுவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும். 

12 October 2025 04:48 PM (IST)

ஃபிளிப்கார்ட் தள்ளுபடி

ஸ்மார்ட்போன் 'பாதி விலை' சலுகை ரத்து: ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்! (மேலும் படிக்க)

12 October 2025 03:33 PM (IST)

திமுகவிற்கு ஏற்படும் 5 பாதிப்புகள்!

அதிமுக - தவெக கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது. மேலும் படிக்க

 

12 October 2025 03:33 PM (IST)

இந்த ஊர்களில் சாதிப்பெயர்கள் மாற்றப்படும்!

ஊர்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சாதி பெயர்களை 21 நாட்களுக்குள் நீக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

 

12 October 2025 03:00 PM (IST)

செங்கல்பட்டு - படித்து வேலை இல்லாமல் இருக்கிறீர்களா?

Tamil Nadu unemployment allowance : படித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித் தொகை கேட்டு உடனே விண்ணப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். (முழு விவரம்)

12 October 2025 02:26 PM (IST)

TVK Thadi Balaji: கரூர் சம்பவம் குறித்து தாடி பாலாஜி 

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும் ஆனால் அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கலாம் என பேசியதை இங்கு கிளிக் செய்து முழுமையாக படிங்க

12 October 2025 02:11 PM (IST)

யுபிஐ செயலியில் இருக்கும் முக்கிய அம்சம்!

UPI Tips : யுபிஐ ஐடி இல்லாமல், இனி விருப்பமான யுபிஐ எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். இது குறித்த முழுமையான தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

12 October 2025 01:50 PM (IST)

மும்பை அணியில் இருந்து சூரியகுமார் யாதவ் நீக்கமா?

2025-26 ரஞ்சி டிராபி தொடரின் முதல் போட்டிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. மேலும் படிக்க

 

12 October 2025 01:50 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஜடேஜா ஓய்வு?

இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை முக்கிய பங்காற்றிய, அனுபவம் வாய்ந்த வீரரான ஜடேஜா ஆஸ்திரேலியா தொடரில் நீக்கப்பட்டது பல்வேறு கேள்வியை எழுப்பியது. மேலும் படிக்க

 

12 October 2025 01:49 PM (IST)

ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வளவு கிராம் தங்கம் அணிந்து இருக்கலாம்?

இந்திய ரயில்களில் தங்கம் எடுத்துச் செல்வது சட்டப்பூர்வமானது. ஆனால் தங்கத்திற்கான உரிய ஆவணங்களை வைத்திருப்பதும் கட்டாயமாகும். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

12 October 2025 12:25 PM (IST)

Diwali 2025 Extra Holiday: தீபாவளிக்கு கூடுதல் லீவ்.. அறிவிக்குமா தமிழ்நாடு அரசு?

வரும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் (அக். 21) தமிழ்நாடு அரசு, விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

12 October 2025 12:22 PM (IST)

Indian Railways: ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் என்ன தண்டனை?

தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயலில் பயணிகள் பட்டாசுகள், வெடிகளை கொண்டுசென்றால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதை இங்கு கிளிக் செய்து படிக்கவும். 

12 October 2025 12:11 PM (IST)

குரு அதிசார பெயர்ச்சி

குரு அதிசார பெயர்ச்சி இன்னும் 6 நாட்களில்: 3 ராசிகளுக்கு மெகா ஜாக்பாட், வெற்றி மேல் வெற்றி (மேலும் படிக்க)

12 October 2025 11:50 AM (IST)

மகளிர் உரிமைத்தொகை : வராத அப்டேட்!

kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

12 October 2025 10:43 AM (IST)

Virat Kohli IPL Retirement: விராட் கோலி விரைவில் ஓய்வு?

ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி  விரைவில் ஓய்வு பெற இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)

12 October 2025 10:41 AM (IST)

DA Hike: அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, இந்த இரண்டு மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியது. இதுகுறித்து மேலும் படிக்க...

12 October 2025 09:56 AM (IST)

தீபாவளி - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

Tamil Nadu Government : தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி இனிப்பு விநியோகம் செய்பவர்களுக்கும், பேக்கரி வைத்திருப்பவர்களுக்கும் திருச்சி, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். (முழு விவரம்)

12 October 2025 09:22 AM (IST)

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tiruchendur Kanda Sashti 2025 : திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா விவரம் மற்றும் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.(முழு விவரம்)

12 October 2025 09:21 AM (IST)

ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு மாதந்தோறும் வழங்கும் 8000 ரூபாய் உதவித்தொகை பெற தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

12 October 2025 09:20 AM (IST)

இன்றைய ராசிபலன் அக்டோபர் 12 : 

Today Rasi Palan : பொதுவாக, இன்று சந்திரன் கடக ராசியில் சஞ்சரிப்பதால், உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள், வீடு மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனம் இருக்கும். (முழு விவரம்)

Add Zee News as a Preferred Source

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More