LIVE : காங்கிரஸ் கூட்டணி, திமுக முக்கிய அறிவிப்பு, விஜய் மீது விமர்சனம், தங்கம் விலை இன்று - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

Tamil Nadu News LIVE Today: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 4, 2026, 07:39 PM IST
    Tamil Nadu News LIVE Today: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகள்
Live Blog

Tamil Nadu LIVE Today: காங்கிரஸ் கூட்டணி குறித்து திமுக முக்கிய அறிவிப்பு, விஜய் மீது கடும் விமர்சனம், தங்கம் விலை இன்று என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

4 February, 2026

  • 19:35 PM

    துணைவேந்தர் நியமன அதிகாரம்

    தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு? உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் முழு விவரங்கள் அறிக... (மேலும் படிக்க)

  • 18:37 PM

    புற்றுநோய் பாதிப்பு

    தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிண்கை உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 18:24 PM

    இன்றைய முக்கிய அறிவிப்புகள்

    Tamil Nadu News: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள 15 முக்கிய செய்திகளான ரயில்வே வேலைவாய்ப்பு, அமைச்சரவைக் கூட்டம் மற்றும் விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்த முழு விவரம்.. (மேலும் படிக்க)

  • 18:04 PM

    நாளை வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

    TN Power Shutdown Thursday February 05: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (பிப்ரவரி 05) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 17:45 PM

    Kidney Health: சிறுநீரகங்க ஆரோக்கியத்திற்கான உணவுகள்

    சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 17:39 PM

    பெண்களுக்கு மாதம் ரூ.1,000

    ஆதரவற்ற விதவையர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது. இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 17:23 PM

    Fatty Liver: கல்லீரல் அசுத்தங்களை சுத்தப்படுத்த உதவும் உணவுகள்

    நமது வீட்டில் உள்ள சில உணவுகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரலில் உள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்தவும், அதன் மூலம் ஆரோக்கியமான கல்லீரலைப் பராமரிக்கவும் கணிசமாக உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:21 PM

    கோலியால் ஒருபோதும் முடியாது.. முன்னாள் இந்திய வீரரின் மெகா சாதனை! சச்சின் இல்லை (மேலும் படிக்க)

     

  • 16:57 PM

    Motorola Edge 50 5G: புதிய தள்ளுபடி விலை மற்றும் கூடுதல் சலுகைகள்

    இந்த போன் பிளிப்கார்ட்டில் 33% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 5G போனின் அம்சங்கள், தள்ளுபடிக்குப் பிந்தைய விலை போன்ற முக்கிய விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 16:42 PM

    டெல்லி பாதுகாப்பு அபாயம்:

    2026-ன் தொடக்கத்தில் டெல்லியில் 800-க்கும் மேற்பட்டோர் மாயம். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் (மேலும் படிக்க)

  • 16:26 PM

    நிர்மல்குமார் சொன்ன முக்கிய தகவல்!

    பிறப்பால் துணை முதல்வரான உதயநிதி குறிஞ்சி இல்லத்தில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தினமும் நாயுடன் விளையாடி புகைப்படம் போடுகிறார் - நிர்மல்குமார் விமர்சனம். மேலும் படிக்க

  • 16:26 PM

    ஜனநாயகன் ரிலீஸ் தாமதத்தால்...

    ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகாததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

  • 16:23 PM

    ITR Deadline: பட்ஜெட்டில் வந்த முக்கிய செய்தி என்ன?

    ஆகஸ்ட் 31 வரை யார் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்? பட்ஜெட்டில் வந்த முக்கிய செய்தி என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

  • 16:16 PM

    ஏர்டெல் Vs ஜியோ Vs விஐ

    Airtel Vs Jio Vs VI: 2026ல் எது பெஸ்ட் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:46 PM

    ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்

    குறைந்த செலவில் ஐஆர்சிடிசி கேரளாவுக்கு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 15:20 PM

    உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி ஆவேசம்

    West Bengal News: மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன் வாக்காளர்கள் நீக்கப்படுவதாக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதம். தேர்தல் ஆணையத்தின் மீது சரமாரி புகார்.. (மேலும் படிக்க)

  • 15:10 PM

    Uttar Pradesh: மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம்

    மூத்த குடிமக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் முக்கிய செய்தி உள்ளது. சமீபத்திய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.

  • 15:01 PM

    நவபஞ்ச யோகம்

    இன்னும் இரண்டு தினங்களில் நவபஞ்ச யோகம் உருவாகிறது. இதனால், 5 ராசிகளின் வாழ்க்கையில் பல மாற்றங்களும் நல்ல விஷயங்களும் நடக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.
     

  • 14:56 PM

    With Love படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

    அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் மதன் எழுதி இயக்கி உள்ள படம் தான் வித் லவ். இந்த வாரம் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

  • 14:56 PM

    புதிய சுங்க விதிமுறைகள் அமல்!

    தற்போது வரை இருந்து வரும் விதிமுறைகளின் படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஒரு ஆண் ரூபாய் 50,000 மதிப்புள்ள தங்க நகைகளை மட்டுமே வரி இல்லாமல் கொண்டு வர முடியும். மேலும் படிக்க

  • 14:56 PM

    ரூ.10 லட்சம் மானியத் திட்டம்!

    சொந்த தொழில் தொடங்கும் பெண்களுக்கு உதவிகரமாக பல்வேறு திட்டங்கள் இருந்து வரும் நிலையில், பத்து லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மேலும் படிக்க

  • 14:55 PM

    தோனியின் அதிரடி பதில்!

    அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், அதற்குள் இந்திய அணியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. மேலும் படிக்க

  • 13:40 PM

    எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்புகள்

    AIADMK News: அதிமுகவின் 1 மற்றும் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்: கல்விக்கடன் ரத்து, சிலிண்டர் மானியம், மற்றும் ₹2000 மகளிர் உதவித்தொகை குறித்த முழு விபரங்கள்.. (மேலும் படிக்க)

  • 13:39 PM

    DA Hike: டிசம்பர் 2025-க்கான CPI-IW புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?

    ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?

  • 12:53 PM

    கோடீஸ்வரர்களாகும் 5 ராசிகள் 

    Kubera Yoga News: மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம் – 2026-ல் குரு உச்சத்தில் குபேர யோகம் பெறும் ராசிகள். செல்வம், லாபம், அதிஷ்டம் வாய்க்கும். வேத ஜோதிட விவரங்கள்.. (மேலும் படிக்க)

  • 12:48 PM

    EPF Interest Rate: வட்டி விகிதம் எவ்வளவு குறைக்கப்படலாம்?

    EPF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் குறையவுள்ளதா? இதற்கான காரணம் என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

     

  • 12:47 PM

    சர்வதேச டி20ல் அதிவேகமாக அரைசதம் அடித்த 5 இந்தியர்கள் (மேலும் படிக்க)

     

    Fastest Half Centuries By Indian Cricketers: டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், சர்வதேச டி20  கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த 5 இந்தியர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். 

     

  • 12:40 PM

    Samsung Galaxy S26 Ultra வெளியீட்டு தேதி

    ரெடியா இருங்க Samsung Galaxy S26 Ultra வாங்க.. விலை, வெளியீட்டு தேதி, அம்சங்கள் எல்லாமே LEAK! (மேலும் படிக்க)

  • 12:14 PM

    வேலைவாய்ப்பு அறிவிப்பு

    சென்னை கொளத்தூரில் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலைவாய்ப்பு  குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 12:07 PM

    சூரிய கிரகணம்: பிப்.17., முதல் பிரச்சனை மேல் பிரச்சனை.. இந்த 5 ராசிகள் உஷார்! 

    Surya Grahanam 2026: பிப்ரவரி 17ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், 5 ராசிக்காரர்கள் கஷ்டத்தை அனுபவிக்க இருக்கிறார்கள். அது குறித்து இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)

     

  • 11:58 AM

    தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் லோன்! 

    Tamil Nadu Government Loan : டாப்செட்கோ மூலம் பெண்கள் 25 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

  • 11:52 AM

    PM Kisan: பிஎம் கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?

    பிஎம் கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்? எந்த விவசாயிகள் இந்த தவணையை பெற முடியும். முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

  • 11:14 AM

    டிஎன்பிஎஸ்சி முக்கிய அப்டேட்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 1,1ஏ  முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து அறிய இங்கே  கிளிக் செய்யவும்.

  • 11:13 AM

    e-Shram Card : இ-ஷ்ரம் கார்டு.. மத்திய அரசின் முக்கிய அப்டேட்

    e-Shram Card : இ-ஷ்ரம் கார்டு குறித்து முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ள மத்திய அரசு, தொழிலாளர்கள் இந்த கார்டை விண்ணப்பித்து பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. (முழு விவரம்)

  • 10:52 AM

    இலவச பட்டா கிடைக்காது - முக்கிய அப்டேட்

    Free Patta : புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் யாரெல்லாம் தமிழ்நாடு அரசிடமிருந்து இலவச பட்டா பெற முடியாது? என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 10:51 AM

    வெள்ளி விலை அசுர வளர்ச்சி! 625% லாபம் 

    Silver price : வெள்ளி இப்போது வாங்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கான முக்கிய அப்டேட். (முழு விவரம்)

  • 10:51 AM

    ஒரு சிக்ஸர் கூட அடிக்காத இந்தியாவின் 3 கிரிக்கெட் வீரர்கள்

    Cricket Records : இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத மூன்று பிளேயர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 10:50 AM

    தங்கத்தை இலவசமாக கொடுக்கும் தமிழ்நாடு அரசு

    Tamil Nadu Free Gold Scheme : தமிழ்நாடு அரசு எந்தெந்த திட்டங்களுக்கு தங்கத்தை இலவசமாக கொடுக்கிறது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 10:50 AM

    EPF Withdrawal: PF பணத்தை எடுப்பதற்கு செலுத்த வேண்டிய வரி என்ன?

    வேலையை பாதியில் விட்டுவிடும் நபர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியுமா? இதற்கு வரி விதிக்கப்படுமா? இதற்கான விதிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 10:49 AM

    தங்கம், வெள்ளி விலை முக்கிய தகவல்! 

    Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் மற்றும் முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 10:48 AM

    இன்றைய ராசிபலன் : பிப்ரவரி 4, புதன்கிழமை 

    Rasipalan : இன்றைய ராசிபலன் பிப்ரவரி 4 ஆம் தேதி புதன்கிழமை தங்கம் போல் ஏற்றத்தை சந்திக்கும் ராசிகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 10:29 AM

    IRCTC அறிவிப்பு

    சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு (மேலும் படிக்க)

  • 09:58 AM

    தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு

    தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5000 இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

     

  • 09:34 AM

    Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய ஒரு பெரிய குறிப்பு வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Trending News