Live Now

Tamil Nadu News Live 16 May 2026: அதிமுக தரப்பில் அடிதடி; கனமழை அலர்ட்; இன்றைய தங்கம் விலை! முக்கிய அப்டேட்ஸ்

Tamil Nadu News Live in Tamil: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தங்கம் விலை குறைந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இப்படி பல்வேறு முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள். 

Tamil Nadu News Live 16 May 2026: அதிமுக தரப்பில் அடிதடி; கனமழை அலர்ட்; இன்றைய தங்கம் விலை! முக்கிய அப்டேட்ஸ்
16 May 2026 05:51 PM (IST)

விஜய் vs உதயநிதி.. த்ரிஷாவை தேடி வந்த பெரிய ஆஃபர்! என்ன மேட்டர்?

தமிழக முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய தோழியான த்ரிஷாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தரப்பில் இருந்து ஒரு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்துள்ளதாகப் தகவல் வெளியாகி சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க) 

 

16 May 2026 04:25 PM (IST)

மே 19 வரை தமிழகத்திற்கு கனமழை அலர்ட்!

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'காற்றழுத்த தாழ்வு பகுதி’ தொடர்ந்து நீடித்து வருவதால், மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. (மேலும் படிக்க) 

 

16 May 2026 03:53 PM (IST)

பிஎம் கிசான் 23வது தவணைத் தொகை

PM KISAN : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் வழங்கப்படும்  23வது தவணைத் தொகை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. விவசாயிகள் அடையாள எண் பெற மே 30 கடைசி தேதி ஆகும். (மேலும் படிக்க)

16 May 2026 03:21 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட் 

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அப்டேட் மற்றும் புதிய விண்ணப்பம் குறித்த முழு விவரம் (மேலும் படிக்க)

16 May 2026 12:54 PM (IST)

இன்றைய தங்கம் விலை 

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து 1,18,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 15 குறைந்து ரூ. 14,750க்கு விற்பனையாகிறது. 

16 May 2026 10:59 AM (IST)

தமிழகத்தின் இன்று எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை? 

தமிழகத்தில் இன்று (மே 16) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

16 May 2026 10:32 AM (IST)

தமிழக முதலமைச்சர் விஜய் ஒரு வார ஆட்சியில் சாதித்தது என்ன?

தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில், இதுவரை என்ன செய்திருக்கிறார்? எந்தெந்த திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)

 

 

Add Zee News as a Preferred Source

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.