)
தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Disabled Assistance : மாற்றுத் திறனாளிகள் மாதம் ரூ.2000 உதவித் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். (முழு விவரம்)
வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட்:
WhatsApp : வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட் எப்படி பயன்படுத்துவது? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள் (முழு விவரம்)
தோனியை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா.. அப்படி என்ன சாதனை? முழு விவரம்!
Ravindra Jadeja Breaks Ms Dhoni Record: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் ரவீந்தர ஜடேஜா சாதனை படைத்து தோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார். (மேலும் படிக்க)
இந்தியா ஆஸ்திரேலியா தொடர்
Rohit Sharma : ரோகித் சர்மா, விராட் கோலி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஆடுவார்களா? என்பது குறித்த அப்டேட் நாளை வெளியாக உள்ளது. (முழு விவரம்)
ஓனர் மனைவியுடன் மிக்சர் மாஸ்டர் கள்ளக்காதல்.. ஜோலார்பேட்டையில் நடந்தது என்ன?
Illegal affair: இந்தியாவில் பல கொலைகளுக்கு கள்ளக்காதல் ஒரு காரணமாக இருக்கும் நிலையில், திருப்பத்தூர் அருகே இப்படியான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. (மேலும் படிக்க)
EPFO : பொது மன்னிப்பு திட்டம்! புது அப்டேட்
EPFO : தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (ESIC) நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துவைக்கவும், வழக்குகளைத் திரும்பப் பெறவும் வழிவகுக்கும் புதிய பொது மன்னிப்புத் திட்டம் 2025-க்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
டிரைவர்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் வந்தாச்சு!
Pension : கோவாவில் டிரைவர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழுவிவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
பீட்ரூட் ஃபேஸ் பேக்
இனி மேக்கப் வேண்டாம்! ஒரே ஒரு சிவப்பு ஃபேஸ் பேக்கில் ரோஜா நிறப் பொலிவைப் பெறுங்கள் (மேலும் படிக்க)
வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய இந்தியா.. 2007க்கு பின் மாபெரும் சாதனை! என்ன தெரியுமா?
Ind Vs Wi 1st Test Match Day 2: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2007க்கு பின் ஓர் அரிதான சாதனை நிகழ்ந்துள்ளது. (மேலும் படிக்க)
ரேஷன் கார்டு அப்டேட்!
Ration Card update : தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்பட உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
விஜய்க்கு தலைமை பண்பே இல்லை - நீதிபதி காட்டம்!
High Court Judge Condemns Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என நீதிபதி தெரித்துள்ளார். (மேலும் படிக்க)
OpenSignal விருதுகள்
5G-யில் புதிய முதலிடம்: ஜியோ, ஏர்டெல்-லை பின்னுக்குத் தள்ளிய நிறுவனம் எது? (மேலும் படிக்க)
கரூர் துயர சம்பவம்.. ஓராண்டுக்கு முன் நடந்திருந்தால்? சீமான் ஆவேசம்!
Seeman Press Meet: தவெக விஜய் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு பயப்படுகிறது என்று திருமாவளவன் கூறியதில் உண்மை இருக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
2 Year Old Girl Becomes Living Goddess | கடவுளாக மாறிய 2 வயது குழந்தை!
நேபாளின் காத்மாண்டுவில், இரண்டு வயது குழந்தை வாழும் கடவுளாக மாறியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!
ex servicemen recruitment : ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவத்தினர் காவல்துறையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
சுக்கிரன் பெயர்ச்சி
12 மாதங்களுக்கு பிறகு சுக்கிரன் உருவாக்கும் நீசபங்க ராஜயோகம்: 3 ராசிக்கு பண மழை, ஜாக்பாட் (மேலும் படிக்க)
EPFO 3.0: மத்திய அறங்காவலர் குழு கூட்டம்
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள EPFO CBT கூட்டத்தில் எடுகப்படவுள்ள முக்கிய முடிவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜனவரி டிஏ உயர்வின் முக்கியத்துவம்
ஜனவரி 2026 -இல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? இதற்கும் 8வது ஊதியக்குழுவிற்கும் என்ன தொடர்பு? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
IPL 2026 Mini Auction: பதும் நிஷங்காவை குறிவைக்கும் 3 அணிகள்
வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் இலங்கை வீரர் பதும் நிஷங்கவிற்கு சிஎஸ்கே மற்றும் இந்த 2 அணிகள் கடுமையாக போட்டியிடும். அந்த அணிகள் குறித்து படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!
EPS Questions MK Stalin: நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். (மேலும் படிக்க)
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள். இனி பென்ஷன் பெறுவதில் எந்த வித தாமதமும் இருக்காது.
கரூர் சம்பவம்: விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு!
Madras HC Orders SIT Probe in Karur Stampede : சென்னை உயர்நீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. (மேலும் படிக்க)
STR 49 Promo Postponed | சிம்பு ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி!
சிம்புவின் ஒரு முக்கியமான படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு ஒரு சோகமான அப்டேட்தான் கிடைத்திருக்கிறது. (மேலும் படிக்க)
மரங்களுக்கு மரியாதை
மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த அமைச்சர் (மேலும் படிக்க)
அரட்டை செயலியின் முக்கிய அம்சங்கள்
போட்டியாளர்கள் வழங்காத அம்சங்களை வழங்கும் அரட்டை செயலி. இதில் உள்ள ஒரு அம்சம் வாட்ஸ்அப்பிலும் இல்லை. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாளை சென்னை உட்பட 13 மாவட்டங்களில்.. கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை
Tamil nadu weather update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 04) சென்னை உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட நபர் கைது!
Tenkasi Youtuber Arrested Female Infanticide : இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டதை அடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
"தோனி இந்த விஷயத்தை செய்யவே மாட்டார்".. என்ன தெரியுமா? போட்டுடைத்த வீரர்!
Sai Kishore About MS Dhoni: எம். எஸ். தோனி இந்த விஷயத்தை செய்யவே மாட்டார் என தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
DLC பிரச்சாரம் 4.0 எத்தனை இடங்களில் நடக்கும்?
மூத்த குடிமக்களுக்கு முக்கிய தகவல். அக்டொபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வைக்க வேண்டுமா?
Tamil Nadu Government : கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் குழந்தைகளை கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்ப்பது எப்படி? என்பது குறித்த முழுமையான வழிகாட்டுதலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
Sibi Sathyaraj Shares Video Support Of Vijay | விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட சிபிராஜ்!
கரூர் சம்பவத்துக்கு பின், நடிகர் விஜய்க்கு ஆதரவாக பலர் நிற்பதற்கு பயப்படும் சூழலில், நடிகர் சிபிராஜ் அவரது வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!
Tomorrow Saturday (October 04) Shutdown Areas: தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 04) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே. (மேலும் படிக்க)
Karur Stampede Case Petitions: கரூர் கூட்டநெரிசல் மீதான மனுக்கள்
கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்து படிங்க.
7வது சம்பளக் குழுவின் கடைசி டிஏ உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தீபாவளி பரிசுகள் கிடைத்துள்ளன. இதனால், அவர்கள் மிகப்பெரிய நிதி நிவாரணத்தையும் பெற்றுள்ளனர்.
நயன்தாரா சம்பளம்
அடேங்கப்பா.. மூக்குத்தி அம்மனாக நடிக்க நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா? (மேலும் படிக்க)
Actress Involved With Married Actors Single At 50 | திருமணமான 3 நடிகர்களை காதலித்த பிரபல நடிகை!
பிரபல நடிகை ஒருவர் 50 வயதாகியும் இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ஆனால் இளமை காலத்தில் பல காதல் கதைகள் இவரை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. அந்த நடிகை யார் தெரியுமா? (மேலும் படிக்க)
புதன் பெயர்ச்சி பலங்கள்
புதன் இன்று துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூத்த கலைஞர்களுக்கான நிதி உதவித் திட்டம்
தங்கள் வாழ்க்கையை கலைக்கான சேவையில் அர்ப்பணித்து, வயோதிகம் அல்லது முதுமை காரணமாக வாழ்க்கை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மூத்த கலைஞர்களுக்கு இந்த திட்டம் நிதி உதவி அளிக்கின்றது.
World Bizarre News: அமெரிக்காவில் வினோத சம்பவம்
அணில் என நினைத்து 17 வயது மாணவனை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யங்க
Bomb Threat: முதல்வர், ஆளுநர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல்
முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லம், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது சென்னையில் பரபரப்பை கிளிப்பி உள்ளது.
Idli Kadai Vs Kantara Chapter 1 | இட்லி கடை Vs காந்தாரா சாப்டர் 1 வசூல்!
இட்லி கடை திரைப்படமும் காந்தாரா சாப்டர் 2 திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது. இந்த இரு படங்களின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
IND vs WI: சாய் சுதர்சன் வேண்டாம்
இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் 3 இடத்தில் சாய் சுதர்சன் தொடர்ந்து சொதப்பி வருவதால், இனி இந்த வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும்.
RBI Latest News Updates: ஆர்பிஐ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால், உங்களின் மொபைலை லாக் செய்ய ஆர்பிஐ பரீசலித்து வருகிறது. (மேலும் படிக்க)
October 3 Rasipalan: அக்டோபர் 3 ராசிபலன்
புரட்டாசி மாதம் 17ஆம் நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை படிக்க இதை கிளிக் செய்யவும்.
குரு பெயர்ச்சி பலன்கள்
இன்னும் 15 நாட்களில் குரு பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது (மேலும் படிக்க)
பணியாளர் வருங்கால வைப்பு நிதி
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. சரியான வழியில் சேமித்தால், இபிஎஃப் கணக்கில் கோடிகளில் கார்பஸ் உருவாக்கலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்களுக்கான VRS ஓய்வூதிய சலுகைகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்னர் ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Tamil Nadu Today Live: பீகார் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்திருக்கிறது. மேலும், இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸ் இதோ...