Live Now

Live: கொல்கத்தாவில் நில அதிர்வு; தங்கம் விலை குறைவு; முட்டை விலை உயர்வு - அப்டேட்ஸ்

Tamil Nadu Today Live News: வங்கதேச நிலநடுக்கம், கொல்கத்தா நில அதிர்வு, தமிழ்நாட்டின் இன்றைய மழை நிலவரம்; தங்கம் விலை குறைவு; முட்டை விலை உயர்வு, ஆஷஸ் தொடர் என உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸை இங்கு காணலாம்.

Live: கொல்கத்தாவில் நில அதிர்வு; தங்கம் விலை குறைவு; முட்டை விலை உயர்வு - அப்டேட்ஸ்
Image Credit: Tamil Nadu LIVE News Today (Image Source: X)
21 November 2025 09:30 PM (IST)

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? 

UPSC Coaching: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்காக தமிழ்நாடு அரசு நடத்தும் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.  (ழுழு விவரம்)

21 November 2025 08:38 PM (IST)

பள்ளிக் குழந்தைகளுக்கு முக்கிய அறிவிப்பு! 

Anbu Karangal : தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூ.2000 பெற தகுதியான பள்ளிக் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

21 November 2025 07:40 PM (IST)

5 Facts About Tejas Fighter Jet | இந்திய தேஜஸ் விமானம் குறித்த 5 உண்மைகள்!

துபாயில் நடந்த ஏர்-ஷோவில், இந்திய போர் விமானமான தேஜஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விமானம் குறித்த சில ஆச்சரியத்திற்குறிய தகவல்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 November 2025 07:32 PM (IST)

பெண்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

Aadhaar, MGNREGA Update: மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆதார் இணைப்பு, 15 நாட்களில் புதிய அட்டை மற்றும் அட்டை நீக்கம் குறித்த மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

21 November 2025 07:25 PM (IST)

விரைவில் டபுள் டெக்கர் பேருந்துகள்

தலைநகர் சென்னையில் விரைவில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

 

21 November 2025 06:48 PM (IST)

Tejas Plane Crash 2025 | சாகசத்தின் போது விழுந்து நொறுங்கிய தேஜஸ்

Tejas News: துபாய் விமானக் கண்காட்சி 2025-ல் நடந்த துயரம். சாகசத்தின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானி உயிரிழந்தார். விபத்து நடந்த நேரம், காரணம் மற்றும் (முழு விவரங்கள்) 

21 November 2025 06:48 PM (IST)

Baba Vanga Scary Prediction On 2026 | 2026ல் உலகிற்கு பேரழிவு?

உலகின் தீர்க்கதரிசி என்று கூறப்படும் பாபா வாங்கா, 2026ஆம் ஆண்டு குறித்து கூறியிருக்கும் கணிப்புகள் கதிகலங்க வைத்துள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 November 2025 06:35 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் வருகை தரும் நிலையில், கோயில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

21 November 2025 05:56 PM (IST)

பிஎப் கட்டாயம், ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம்! 

EPFO : மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தின்படி அனைத்து நிறுவனங்களுக்கும் பிஎப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

21 November 2025 05:44 PM (IST)

Jana Nayagan Audio Launch Malaysia | ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா! 

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலெசியாவில் நடப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

21 November 2025 05:39 PM (IST)

கீழே விழுந்து நொறுங்கிய இந்தியாவின் தேஜஸ் விமானம்

துபாயில் நடந்த விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து விபததுக்குள்ளானதுஇந்த விமான விபத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறதுஇதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

21 November 2025 05:39 PM (IST)

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதிய வரம்புகள்

இபிஎஃப் உறுப்பினர்களின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு? முழு விவரத்தை இங்கே காணலாம்.

21 November 2025 05:21 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய மாற்றங்கள்?

மத்திய அரசு ஊழியர்கள் எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்கொள்வார்கள்? புதிய சம்பள அமைப்பு எப்படி இருக்கும்? முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

 

21 November 2025 04:48 PM (IST)

Epfo : பிஎப் பேலன்ஸூக்கு வட்டி கிடைக்குமா? முக்கிய அப்டேட்

Epfo : வேலையை விட்டு நின்றாலும், பிஎப் பேலன்ஸூக்கு வட்டி கிடைக்குமா? என்ற கேள்விக்கு இபிஎப்ஓ பதிலளித்துள்ளது. (முழு விவரம்)

21 November 2025 04:31 PM (IST)

Karnataka News | சூடுபிடிக்கும் கர்நாடகா அரசியல்

Karnataka CM: கர்நாடகாவில் 2.5 ஆண்டு ஆட்சி முடிந்துள்ள நிலையில் முதல்வர் மாற்றம் வருமா? சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வாரா அல்லது டி.கே.சிவகுமார் முதல்வராவாரா? (முழு விவரம்)

21 November 2025 04:30 PM (IST)

Dog Baby Shower Viral Video | கர்ப்பமான நாய்..வளைகாப்பு நடத்திய உரிமையாளர்! 

நாய் ஒன்று கர்ப்பமானதை அடுத்து, அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்தியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

21 November 2025 04:13 PM (IST)

பம்பர் சலுகையை எங்கு கிடைக்கும்?

 

ஆப்பிளின் பிரீமியம் போன்கள் தற்போது பம்பர் தள்ளுபடிகளில் கிடைக்கின்றன. சலுகைகளுக்காகக் காத்திருப்பவர்கள் இப்போது இதை பயன்படுத்துக்கொள்ளலாம். முழு விவரத்தை இங்கே காணலாம்.

21 November 2025 03:43 PM (IST)

மத்திய  அரசு கொடுக்கும் ரூ.7.50 லட்சம

Central government : மருத்துவ உதவிக்காக மத்திய அரசு கொடுக்கும் ரூ.7.50 லட்சம் நிதியுதவி பெற யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

21 November 2025 03:41 PM (IST)

8th Pay Commission Latest Update In Tamil | அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் செய்திகள்

Old Pension Scheme News: 8-வது ஊதியக் குழுவின் விதிமுறைகளில் மாற்றம் செய்யக்கோரி, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளன.. (முழு விவரம்)

21 November 2025 03:39 PM (IST)

என்பிஎஸ் சந்தாதாரர்கள் எப்போது பணிக்கொடையைப் பெறுவார்கள்?

ஊழியர்களுக்கு பணிக்கொடை எப்போது கிடைக்கும்? எந்த சூழ்நிலையில் பணிக்கொடை கிடைக்காது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

 

21 November 2025 03:07 PM (IST)

Wedding Photography, Video Editing Training | தமிழ்நாடு அரசின் பயிற்சி

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் குறித்து தமிழ்நாடு அரசு 5 நாள்கள் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

21 November 2025 03:06 PM (IST)

Nitish Kumar Salary, Pension | நிதிஷ் குமார் சம்பளம் + ஓய்வூதியம்

10வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் பெறுகிறார். அதன் விவரங்களுக்கு இதை கிளிக் செய்து படிக்கவும்.

 

21 November 2025 02:46 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. எனவே, குரூப் 1 தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதுபற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

21 November 2025 02:31 PM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை :

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  திட்டம் பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என தமிழ்நாடு அரசின் திட்டக்குழு ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

21 November 2025 02:27 PM (IST)

Miss Universe 2025 Winner Fatima Bosch | மிஸ் யுனிவர்ஸ் 2025 பட்டத்தை வென்ற போட்டியாளர்!

மிஸ் யுனிவர்ஸ் 2025 அழகிப்போட்டி, சமீபத்தில் தாய்லாந்தில் நடந்தது. இதில், சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்ட ஃபாத்திமா போஷ், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். (மேலும் படிக்க)

21 November 2025 02:20 PM (IST)

Cheap Flight Booking Tips | விமான டிக்கெட் முன்பதிவு டிப்ஸ்

Budget Travel Tips India: விமான டிக்கெட் புக்கிங். குறைந்த விலையில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? அறிந்துக்கொள்ளுங்கள்.. (முழுவிவரம்)

21 November 2025 02:15 PM (IST)

இ-ஷ்ரம் திட்டத்தில் எப்படி பதிவு செய்வது?

e-Shram அட்டையின் நன்மைகள் என்ன? இதில் எப்படி பதிவு செய்வது? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

21 November 2025 01:57 PM (IST)

Suryakumar Yadav | மும்பை அணிக்கு சூர்யகுமார் கேப்டன்

மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

21 November 2025 01:54 PM (IST)

2025ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்ஸிசோ அழகி தட்டிச் சென்றார். இவருக்கு கோடிக் கணக்கில் பரிசுத் தொகை கிடைக்கும். இதுகுறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

21 November 2025 01:51 PM (IST)

ரேஷன் கார்டு : கைவிரல் ரேகை பதிவு 

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் யாரெல்லாம் கட்டாயம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

21 November 2025 01:21 PM (IST)

3 வழிகளில் ஓய்வூதியத்தை எடுக்கலாம்

ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வூதியம் பெறத் தொடங்கினால், கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

21 November 2025 01:18 PM (IST)

முதலமைச்சர் கொடுத்துள்ள முக்கிய விளக்கம்

MK stalin : ஆளுநர் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை ஓயமாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். (முழு விவரம்)

21 November 2025 12:51 PM (IST)

Ilaiyaraaja Photos Interim Ban Madras HC | இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை! 

இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோக்கள் மற்றும் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (மேலும் படிக்க)

21 November 2025 12:50 PM (IST)

முகவரி, பெயர், பிறந்த தேதி இல்லாத ஆதார் கார்டு

பிறந்த தேதி, முகவரி பெயர் இல்லாமல், ஆதார் கார்டு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
 

21 November 2025 12:50 PM (IST)

Balochistan Allegations On Pakistan | பாகிஸ்தான் மீது பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் கடும் குற்றச்சாட்டு 

பாகிஸ்தான் ராணுவம் தங்கள் நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்துகிறது என கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யலாம்.

21 November 2025 12:20 PM (IST)

Miss Jamaica Fall Video | மிஸ் யுனிவர்ஸ் மேடையில் தவறி விழுந்த அழகி!

2025ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்பாேட்டி, சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், மெக்ஸிகோ அழகி பட்டம் வென்றார். இப்போட்டி நடக்கையில், ஒரு அழகி தவறி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

21 November 2025 12:01 PM (IST)

குடும்ப ஓய்வூதிய விதிகள்

திருமணமான பெண்களுக்கு தந்தை இறந்த பிறகு ஓய்வூதியம் கிடைக்குமா? முழு தகவலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

 

21 November 2025 11:28 AM (IST)

ரயில்வேயில் கைநிறைய சம்பளத்துடன் வேலை

RRB Recruitment 2025: இந்தியன் ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,810 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்திருந்தாலே போதும்.  இந்த பணி குறித்த  முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

21 November 2025 11:26 AM (IST)

IND vs SA: நேர மாற்றம் ஏன்...?

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் வழக்கத்திற்கு மாறாக தேநீர் இடைவேளைக்கு பின், மதிய உணவு இடைவேளை விடப்படுவதன் காரணத்தை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

 

21 November 2025 11:23 AM (IST)

Tamil Nadu Weatherman Updates | அடுத்த புயல் எப்போது?

தமிழ்நாட்டை ஒட்டி அடுத்து வரும் புயல் சென்னையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்த விளக்கத்தை இங்கு கிளிக் செய்யலாம்.

21 November 2025 11:22 AM (IST)

Udhayanidhi Stalin News | உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

திமுக கூட்டணியில் பிரச்னை இருப்பதாகவும், காங்கிரஸ் வெளியேற இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். (மேலும் படிக்க)

 

21 November 2025 11:18 AM (IST)

November 21 Rasipalan | நவம்பர் 21 ராசிபலன்

கார்த்திகை மாதம் 5ஆம் நாளான இன்று (நவம்பர் 21), 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். 

21 November 2025 11:11 AM (IST)

Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கம்

வங்கதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கொல்கத்தா மற்றும் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும் படிக்க)

 

21 November 2025 11:00 AM (IST)

இபிஎஃப் ஊதிய உச்சரவம்பு அதிகரிக்கவுள்ளதா

இபிஎஃப் ஊதிய உச்சரவம்பு அதிகரிக்கவுள்ளதா? இதனால் ஏற்படக்கூடும் நன்மைகள் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

21 November 2025 11:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள்

8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றிம் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படவுள்ள சில முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 November 2025 10:57 AM (IST)

ஓய்வுதியதாரர்களுக்கு அதிகரித்த நன்மை

மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே வாழ்க்கைச் சான்றிதழை உருவாக்கி சமர்ப்பிப்பது எப்படி? முழு செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.

21 November 2025 10:46 AM (IST)

Top 5 Tamil Serials TRP Rating | இந்த வார டாப் 5 சீரியல்கள்!

தமிழ் சீரியல்கள் பலவற்றை, இப்போது வயது வரம்பின்றி அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அதன் டிஆர்பி ரேட்டிங்கும் இவற்றிற்கு அதிகரித்து வருகிறது. அப்படி, இந்த வாரம் டாப் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

21 November 2025 10:25 AM (IST)

தெற்கு ரயில்வே குட் நியூஸ்

தெற்கு ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக 12 பெட்டிகள் கொண்ட பார்சல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.  இதுகுறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Add Zee News as a Preferred Source

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More