Tamil News LIVE டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? அனைத்தும் நன்மைக்கே என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil News LIVE தமிழ்நாட்டில் பரனூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு.

Tamil News LIVE டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? அனைத்தும் நன்மைக்கே என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Virat Kohli vs Mohammed Siraj: கோலி vs சிராஜ் மிரட்டல் மேட்ச்-அப்
ஆர்சிபி - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறுகிறது. விராட் கோலி vs முகமது சிராஜ் ஆகியோரின் மேட்ச்-அப் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யுங்க
Ratan Tata: ரத்தன் டாடா உயில் விவரம்
ரத்தன் டாடா உயிலில் யார் யாருக்கு எவ்வளவு சொத்துக்களை ஒதுக்கீடு செய்துள்ளார் என்பதை அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
இளமை மாறாமல் இருக்க உதவும் சில சூப்பர் உணவுகள்
நாம் உண்ணும் உணவிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சில உணவுகள், நமது இளமையை காத்து, முதுமை அண்டாமல் இருக்க உதவுகிறது. என்றென்றும் இளமையாக இருக்க உதவும் சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
SBI Outage: எஸ்பிஐ வங்கி சேவைகள் முடங்கின... ஷாக்கில் கஸ்டமர்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கி வாடிக்கையாளர்கள் இன்று பணம் அனுப்பவதிலும், பணத்தை எடுப்பதிலும் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர். இதுகுறித்து எஸ்பிஐ அளித்த விளக்கத்தை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Weight Loss Tips: எடை குறைக்க....
உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உலர் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cholesterol Control Tips: கெட்ட கொழுப்பு அதிகமா இருக்கா?
உடலில் கெட்ட கொழுப்பை வேகமாக கரைத்து, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
SIP: இந்த தவறுகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்
பரஸ்பர நிதியத்தில் SIP மூலம் செய்யப்படும் முதலீடுகள் சாமான்யர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பணம் காய்ச்சி மரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால், சில தவறுகள் காரணமாக நஷ்டம் ஏற்படலாம். பரஸ்பர நிதிய முதலீடுகளில் செய்யப்படும் பொதுவான தவறுகளை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
மலச்சிக்கலுக்கு தீர்வை வழங்கும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்
மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. ஏனெனில், இது நாளடைவில் மிகப்பெரிய உடல்நல உபாதையாக உருவெடுக்கும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
Yogi Adityanath: யோகி ஆதித்யநாத் தான் அடுத்த பிரதமரா...?
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசியவற்றை படிக்க இதை கிளிக் செய்யவும்.
Benefits of Cumin and Ajwain: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்
சீரகம் மற்றும் ஓமத்தை வறுத்து, தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து உட்கொள்வது மிக நல்லது. இதனால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
உச்சி முதல் பாதம் வரை அருமருந்தாகும் துளசி
இந்து மதத்தில் தெய்வமாக வணங்கப்படும் துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் தான் ஆயுர்வேதத்தில், துளசி செடி ஒரு வரமாகவும் அருமருந்தாகவும் கருதப்படுகிறது. துளசியின் இலைகள் மட்டுமல்லாது, அதன் பூக்கள், தண்டுகள், வேர்கள் மற்றும் விதைகள் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன, எப்போது, எப்படி சாப்பிடலாம் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
EPS Pension Calculator: ஓய்வூதிய கணக்கீடு
ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.35,000 ஆக இருந்து அவர் 30 ஆண்டு சேவையை முடித்திருந்தால், அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
Weight Loss Journey: சமூக வலைதள பிரபலம் 34 கிலோவை குறைத்தது எப்படி?
தாய் இறப்பதற்கு முன் சொன்ன கடைசி வார்த்தைக்காக, ஓராண்டு முயற்சித்து சுமார் 34 கிலோவை சமூக வலைதள பிரபலமான ராக்கி சிங் குறைத்துள்ளார். இதுகுறித்த முழு பின்னணியை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்...
SIP முதலீடு... டீ காசை மிச்சம் பிடித்தே லட்சாதிபதி ஆகலாம்
பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் நீண்ட கால முதலீடுகள் சராசரியாக குறைந்தபட்சம் 12% வருமானத்தை கொடுக்கின்றன என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சிறந்த பரஸ்பர நிதியங்கள் சில சமயங்களில் 30% வரை கூட வருமானத்தை கொடுக்கின்றன. தினம் 20 ரூபாய் என்ற அளவில் பணத்தை சேமித்து, பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் லட்சங்களில் நிதியை சேர்க்க முடியும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
Diabetes Control Tips: சுஜர் நோயாளியா நீங்கள்?
சில சட்னி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தவையாக கருதப்படுகின்றன. இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் சில சட்னி வகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஐபிஎல்லில் பணக்கார பயிற்சியாளர் யார் தெரியுமா?
இந்த ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனா உள்ளனர். மேலும் படிக்க
Tamil Nadu News: புதிய பாஜக தலைவர் யார்?
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விடுவித்து, அந்த பொறுப்புக்கு வேறொரு தலைவரை நியமிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த முழு பின்னணியை அறிய இதை கிளிக் செய்து பாருங்கள்.
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்... 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்
சனி பகவான் கடந்த மார்ச் 29ஆம் தேதி, மீனத்திற்கு பெயர்ச்சியானது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில், மீனத்தில் உதயமாகிறார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அடைந்து, ஜாக்பாட் பலன்களை பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
EPFO Update: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்
கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு, அவர்களது நீண்ட நாள் கொரிக்கைக்கு சாதகமான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2025: உங்க ராசிக்கு எப்படி இருக்கும்?
மே மாதம் குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் சில ராசிகள் வாழ்வில் உச்சத்தை தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PF ஆட்டோ க்ளெய்ம் செட்டில்மெண்ட் வரம்பை அதிகரிக்க திட்டம்
PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான ஆட்டோ செட்டில்மெண்ட் க்ளெய்ம் வரம்பை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: ஊழியர்களுக்கு கொண்டாட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் காட்டில் பண மழை! மிகப்பெரிய ஊதிய உயர்வை ஊழியர்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ்
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது. மேலும் படிக்க
Unified Pension Scheme: இன்று புதிய திட்டம் தொடக்கம்
UPS, அதாவது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன? இது குறித்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
உடலின் அஸ்திவாரமாக இருக்கும் எலும்புகள் வலுவாக இருக்க
வயது ஏற ஏற, எலும்புகள் பலவீனம் அடையும் என்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எலும்புகள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், வலுவை இழந்தால், மூட்டு வலி முழங்கால் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல வகையான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும். பிரச்சனை தீவிரமானால், நிற்பது நடப்பது கூட பாதிக்கப்படலாம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
LPG Gas Cylinder Rate: உங்கள் ஊரில் என்ன விலை?
19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.41 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் செவ்வாய்க்கிழமை, அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
இன்று முதல் புதிய விதிகள்
இந்திய அரசு பல்வேறு நிதி தொடர்பான விஷயங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவை இன்று முதல் அமலுக்கு வர உள்ளன. என்ன மாற்றம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
பஹத் பாசில் - வடிவேலு இணைந்து மிரட்டும் 'மாரீசன்'!
'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
Tamil News LIVE ஓசூரில் புகழேந்தி பேட்டி!
அதிமுக என்கிற கட்சியை டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து விட்டார்களோ என்கிற வகையில் விற்பனை அக்ரிமெண்ட் மட்டும் தான் போடப்படவில்லை அதுவும் நடக்கும் என்று புகழேந்தி பேசியுள்ளார். மேலும் படிக்க
தொடர்ந்து சொதப்பி வரும் ரோஹித்
ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளனர். ஆனால் இந்த 3 போட்டிகளிலும் ரோஹித் சர்மா ரன்கள் அடிக்கவில்லை. மேலும் படிக்க
கோடையில் பூண்டு சாப்பிடலாமா?
கோடை மாதங்களில் சூரியனின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால், சில உணவுகள் மற்றும் உணவுப்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் படிக்க
பங்குனி 18 செவ்வாய்க்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று ஏப்ரல் 01ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க