Tamil News LIVE Today இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு! 7 மீனவர்கள் சிறைபிடிப்பு!

Tamil News LIVE Today 01 July 2025 நாடு முழுவதும் இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 

Written by - RK Spark | Last Updated : Jul 1, 2025, 08:39 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
Live Blog

Tamil News LIVE Today 01 July 2025 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. 3 நாட்களில் 15 பேர் கைது செய்யப்பட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி.

1 July, 2025

  • 20:37 PM

    ஏர் இந்தியா மீது வழக்கு... தீவிர ஆலோசனை

    Case Against Air India: அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்கள் தற்போது ஏர் இந்தியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றன. (மேலும் படிக்க)

  • 18:51 PM

    Gajakesari Raja Yoga July 2025 | ஜூலையில் கஜகேசரி ராஜயோகம்!

    ஜூலை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் பிறக்க இருக்கும் ராஜ யோகத்தால், 3 ராசிகள் திடீர் நிதி ஆதாயங்களை பெற இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:12 PM

    தட்டி தூக்குவோம்.. சஞ்சு சாம்சனை வாங்குவது குறித்து CSK முக்கிய தகவல்!

    சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்குமா? என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  (மேலும் படிக்க)

  • 18:06 PM

    Man Did Not Left House In 3 Years | 1000 நாட்களாக வீட்டை விட்டு வெளியேராத நபர்!

    ஒரு நபர், 3 வருடங்களான தனது வீட்டை விட்டு வெளியேவே வரவில்லை. குப்பைகளுக்கு நடுவில் வாழ்ந்திருக்கிறார். அதற்கு காரணம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 17:55 PM

    Cholesterol Control: முக்கிய ஹெல்த் டிப்ஸ் இதோ

    'கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சிறந்த ஆரோக்கியமான உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:27 PM

    Uric Acid: யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதா?

    யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் சில இயற்கையான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:12 PM

    Sanya Malhotra Weight Loss Tips | சான்யா மல்ஹோத்ரா வெயிட் லாஸ் டிப்ஸ்!

    பிரபல பாலிவுட் நடிகை சான்யா மல்ஹாேத்ரா, அதிகம் சாப்பிட்டாலும் வெயிட் போடாமல் இருக்க என்ன செய்வார் என்பது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். (மேலும் படிக்க)

  • 16:50 PM

    7th Pay Commission:  மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

    மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? மொத்த அகவிலைப்படி எவ்வளவு உயரும்? ஏஐசிபிஐ குறியீடுகளில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 16:36 PM

    Ajithkumar Lockup Death: அஜித்குமார் லாக்கப் மரணம் - உயர்நீதிமன்ற உத்தரவு

    அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசை நோக்கி எழுப்பிய கேள்விகளையும், வழக்கில் கொடுத்த உத்தரவுகளையும் இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

  • 16:09 PM

    July 2025 New Movie Releases In Tamil | ஜூலை மாதம் ரிலீஸாகும் 5 புது தமிழ் படங்கள்!

    இந்த ஜூலை மாதம், பல படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 15:54 PM

    8th Pay Commission: புதிய ஊதியக் குழுவில் ஊழியர்களுக்கு கையில் மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

    த்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் மட்டுமல்லாமல் பல வித அலவன்சுகளிலும் அதிக ஏற்றம் ஏற்படும். திருத்தப்பட்ட ஊதியம் அவர்களின் தற்போதைய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். மூழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

  • 15:13 PM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-474 குலுக்கல் முடிவுகள்

    Kerala State Lotteries Result: கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி SS-474 (Sthree Sakthi SS-474) லாட்டரி குலுக்கல் முடிவுகளின் வெற்றி எண்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டது. (மேலும் படிக்க)

  • 15:00 PM

    Ajithkumar Lockup Death: அஜித்குமார் உயிரிழப்பு - டிஎஸ்பி சஸ்பெண்ட்

    காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 14:36 PM

    8th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய விதிகளில் மாற்றம்?

     

    ஓய்வூதியதாரர்களுக்கு பல வகையான நற்செய்திகள் காத்திருக்கின்றன. இவற்றின் மூலம் அவர்களுக்கு ஓய்வூதிய உயர்வுடன் பல சலுகைகளும் கிடைக்கவுள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 14:29 PM

    Oo Antava Song Copy Turkish Anlayana Song | ஊ அண்டாவா பாடலை காப்பியடித்த ஹாலிவுட் பாடல்! 

    பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், வெளிநாட்டு பாடல் ஒன்றின் மீது புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 13:50 PM

    Amazon Prime Day 2025: இந்த ஆண்டின் சிறப்பம்சம் என்ன?

    இந்த ஷாப்பிங் நிகழ்வு ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும். இதன் மூலம் பிரைம் உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் இடைவிடாத சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் புதிய தயாரிப்பு வெளியீடுகள் கிடைக்கும்.

     

  • 13:45 PM

    World News: சிந்து நதி நீர் ஒப்பந்தம் - கெஞ்சும் பாகிஸ்தான்

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் இந்திய அரசுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 13:32 PM

    Sourav Ganguly Relationship With Actress Nagma | கங்குலி காதலித்த தமிழ் நடிகை!

    பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலி, தனது திருமணத்திற்கு பின் ஒரு நடிகையுடன் காதல் உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நடிகை யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:18 PM

    பயில்வான் ரங்கநாதனுக்கு எச்சரிக்கை விடுக்க நடிகர்கள் சங்கம்!

    பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. மேலும் படிக்க

  • 12:50 PM

    PM Kisan: அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

    ஜூன் 20ஆம் தேதி இந்த தவணை கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தற்போது, ஜூலை மாதம் முதல் வாரத்திலேயே விவசாயிகள் ஒரு பெரிய பரிசைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 

  • 12:11 PM

    Coolie Audio Launch Date Where It Is Happening | கூலி இசை வெளியீட்டு விழா எப்போது?

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:05 PM

    சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு

    சிறு சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருக்கும் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • 12:03 PM

    இந்த வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது!

    பழைய வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல்கள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதனால் பழைய வாகனங்களை வைத்திருக்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.  மேலும் படிக்க

  • 11:26 AM

    8th Pay Commission: முக்கிய அப்டேட் இதோ

    மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இது முழுமையாக 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' மற்றும் 'டிஏ இணைப்பு' ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது.

  • 10:57 AM

    Doctors Day 2025 Actors Who Are Also Doctors | மருத்துவர்களாகவும் இருக்கும் நடிகர்கள்!

    நடிகர்கள் சிலர், மருத்துவர்களாகவும் இருக்கின்றனர். MBBS படித்து முடித்து விட்டு, அவர்கள் சினிமா மீது இருந்த ஆசையால் நடிகர்கள் ஆகி இருக்கின்றனர். அப்படி சினிமா துறையில் இருக்கும் ரசிகர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 10:51 AM

    Ajithkumar Lockup Death: அஜித்குமார் லாக்கப் மரணம் - இபிஎஸ் முக்கிய கேள்வி

    அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளார். இதுகுறித்து மேலும் படிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 10:15 AM

    40 நாட்களில் 21 பேர் மாரடைப்பால் மரணம்

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் இருந்து மனதில் அச்சத்தை உண்டாக்கும் செய்தி வெளிவந்துள்ளது. கடந்த 40 நாட்களில், 21 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். மேலும் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர்களில் பலர் இளைஞர்கள். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • 09:56 AM

    July 2025: சனி, குரு அருளால் 3 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள்

    ஜூலை மாதம் சனி வக்ர பெயர்ச்சியும் குரு உதயமும் நடக்கவுள்ளன. இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 08:55 AM

    LPG Cylinder Price:  மாதத்தின் முதல் நாளே வந்த நல்ல செய்தி.

    சாமானிய மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன.

     

  • 08:09 AM

    உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வசதி.

    Ration Card Holders: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தேடி ரேஷன் திட்டம் தமிழகத்தில் சோதனை முறையில் இன்று தொடங்கப்பட உள்ளது. மேலும் படிக்க

     

  • 08:08 AM

    ஜூலை மாதம் 13 நாட்கள் வங்கிகள் விடுமுறை!

    ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர எந்தெந்த நாட்களில் ஜூலை மாதம் வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 08:08 AM

    மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் முற்றிலும் இலவசம்! 

    தமிழக அரசு அனைவருக்கும் உயர் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து பாலினத்தவர்களும் கல்லூரியில் படிக்க நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் படிக்க

     

  • 08:07 AM

    இந்த 2 வீரர்களுக்கும் சிஎஸ்கேவிற்கு வருகிறார்கள்?

    ஒரு வீரரை மினி இடத்தில் எடுப்பது தான் ஒவ்வொரு அடிக்கும் சாதகமான விஷயமாக இருக்கும். இருப்பினும் டிரேடிங் மூலம் எடுத்துக் கொள்வது இரண்டு அணிகளுக்கும் சாதகமான ஒரு முடிவை தரலாம். மேலும் படிக்க

     

  • 08:06 AM

    இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

    Today Rasipalan: இன்று ஜூலை 01ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

Trending News