Live Now

LIVE பைனலுக்கு நுழைந்த பஞ்சாப் கிங்ஸ்! இன்று பள்ளிகள் திறப்பு - முக்கிய செய்திகள்!

Tamil News LIVE தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

LIVE பைனலுக்கு நுழைந்த பஞ்சாப் கிங்ஸ்! இன்று பள்ளிகள் திறப்பு - முக்கிய செய்திகள்!
Image Credit: pbks and students image
02 June 2025 07:48 PM (IST)

NEET PG 2025 Postponed: நீட் முதுநிலை 2025 தேர்வு ஒத்திவைப்பு

ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

02 June 2025 05:23 PM (IST)

Anna University Case: இனி யார் அந்த சார்? என கேட்க முடியாது...

அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள சூழலில் இந்த தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி அளித்த விளக்கத்தை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

02 June 2025 04:30 PM (IST)

Heinrich Klaasen Retirement: ஹென்ரிச் கிளாசென் திடீர் ஓய்வு அறிவிப்பு - காரணம் என்ன?

தென்னாப்பிரிக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதன் பின்னணியை முழுமையாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

02 June 2025 03:34 PM (IST)

Dileep Joshi Weight Loss Journey: திலீப் ஜோஷி உடல் எடை குறைப்பு

நடிகர் திலீப் ஜோஷி வெறும் 45 நாள்களில் ஜிம்முக்குப் போகாமல் சுமார் 16 கிலோவை ஆரோக்கியமான முறையில் குறைத்துள்ளார். அதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்துகொள்ளவும். 

02 June 2025 03:18 PM (IST)

ஆதார் அட்டை அப்டேட் பண்ணிட்டீங்களா...

ஆதார் அட்டை தொடர்பான  தகவல்களை இலவசமாக கட்டணம் எதுமின்றி திருத்தம் செய்து  அப்டேட் செய்ய, UIDAI ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இலவச ஆதார் புதுப்பிப்பு தொடர்பான முக்கியமான விவரம் அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்...

02 June 2025 01:44 PM (IST)

Udhayanidhi Stalin: சில நாள்கள் ஓய்வில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின்...!

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவதிப்பட்டு வருவதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் ஓய்வில் இருப்பார் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. உதயநிதி கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள், திமுக தொடர்பான நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

 

02 June 2025 01:39 PM (IST)

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இலவச பயிற்சியில் சேர்வது எப்படி, அங்கு பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் என்ன, பயிற்சியின் காலம் ஆகியவற்றை இங்கு கிளிக் செய்து காணலாம்.

02 June 2025 10:45 AM (IST)

ஓய்வுக்கு பின் மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம் பெறலாம்

ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்க இளம் வயதிலிருந்தே புத்திசாலித்தனமாக திட்டமிடுதல் அவசியம். அந்த வகையில் ரூ.10 லட்சம் முதலீட்டின் மூலமும் ஓய்வுக்கும் பின் மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம் பெறலாம். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

02 June 2025 09:47 AM (IST)

ஹீரோவாக அறிமுகமாவும் விஷ்ணு விஷால் சகோதரர்! 

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார். இவர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர். மேலும் படிக்க

02 June 2025 08:45 AM (IST)

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் பெயர்ச்சி 2025: குறையாத செல்வத்தையும், ஆடம்பர வாழ்க்கையும், சுகபோகங்களையும் அள்ளித் தரும் சுக்கிரன் தற்போது மேஷத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் ஆன பலன்களை  இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.

02 June 2025 07:46 AM (IST)

இனி மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை

ஜூன் 1 2025 முதல், அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (MBR) பராமரிக்க வேண்டிய தேவையை வங்கி முற்றிலும் நீக்கி உள்ளது. இந்த முடிவு வங்கித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும் படிக்க

 

02 June 2025 07:45 AM (IST)

ஹர்திக் பாண்டியா எடுத்த முக்கிய முடிவு!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்று பைனலுக்கு சென்றுள்ளது. மேலும் படிக்க

 

02 June 2025 07:44 AM (IST)

பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

மதயானைக்கூட்டம், இராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். மேலும் படிக்க

 

02 June 2025 07:44 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூன் 2ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

About the Author