Tamil News LIVE இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியது. கடந்த ஜனவரி முதல் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்.
Tamil News LIVE இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை.

Tamil News LIVE இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியது. கடந்த ஜனவரி முதல் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்.
புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் ஒரே ஒரு பழக்கம்!
Night Habit Reduce Risk Of Cancer : மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும், பயமும் ஒரு சேர அதிகரித்திருக்கும் நிலையில், இதை ஒரே ஒரு பழக்கம் தடுக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பழக்கம் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
தக் லைஃப் ரிலீஸ் நிறுத்தம்: கர்நாடகாவிற்குதான் பிரச்சனை!
Loss For Karnataka Kamal Thug Life Not Get Released : தக் லைஃப் திரைப்படம், கர்நாடாகவில் வெளியாகுமா இல்லையா என்கிற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இந்த படத்தால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை என்று கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Tips To Spot Liars Notice Body Languages | பொய் பேசுபவர்களை எப்படி கண்டு பிடிப்பது?\
நம்மிடம் பலர் பொய்யாக பழகுவர், பொய்யாக பேசுவர். அவர்களை எப்படி கண்டு பிடிப்பது? இதோ அதற்கான சில டிப்ஸ். (மேலும் படிக்க)
கண்டிப்பாக பார்க்கவேண்டிய கமல்ஹாசனின் சர்ச்சையான படங்கள்!
கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய தமிழ் படங்களையும், தக் லைஃப் படத்தையும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். மேலும் படிக்க
Sukran Peyarchi: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்
ஜூன் மாதத்தில் சுக்கிரன் 2 முறை நட்சத்திர பெயர்ச்சியை அடையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Uric Acid: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ள நாவல் பழம்
Indian Gooseberry: பெர்ரி வகை பழமான நாவல் பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ள சிறந்த பழம். எண்ணற்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்தப் பழம் இந்தியன் பிளாக் பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
Kamal Haasan Controversial Films Before Thug Life | கமல் படங்களும் ஓயாத சர்ச்சைகளும்!
தமிழ் திரையுலகின் லெஜண்ட் நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், இதுவரை தனது திரை வாழ்க்கையில் பலவித சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார். அந்த சர்ச்சைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
வருமான வரி தாக்கலை ஆன்லைனில் நிமிடங்களில் செய்யலாம்
வருமான வரி தாக்கல் செய்வது என்பது உங்கள் வருமானம், வரி சேமிப்பு முதலீடுகள், வரி விலக்குகள் மற்றும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துதல் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதாகும். 1961 வருமான வரிச் சட்ட வழிமுறையின் கிழ், உங்கள் ஆண்டு வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது அவசியமாகிறது. இது பற்றி இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Pensioners Latest News: கூடுதல் ஓய்வூதியம் தொட்ரபான அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் 80 வயதை பூர்த்தி செய்த பிறகு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள்.
Thug Life Release Postponed: தக் லைஃப் ரிலீஸ் தள்ளிவைப்பு
கன்னட மொழி குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த நிலையில், கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும்.
சோர்வை போக்கும் சக்தி மிகுந்த பழங்கள்!
சோர்வைப் போக்க சிறந்த பழங்களை அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் உடலை ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள். மேலும் படிக்க
Aadhaar Card Update: ஆதார் அட்டையை புதுப்பிப்பதன் நன்மைகள் என்ன?
இப்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதன் மூலம் ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்கலாம்.
How To Stay Calm Under Pressure | அழுத்தத்தின் போது அமைதியாக இருப்பது எப்படி?
நம்மில் பலர், பல நேரங்களில் அதிக அழுத்தத்தின் கீழ் எப்போதாவது இருந்திருப்போம். அப்போதெல்லாம் எப்படி அமைதியாக அதை கையாள வேண்டும் என்பது தெரிந்திருக்காது. அதற்கான சில டிப்ஸ், இதோ. (மேலும் படிக்க)
புதனின் அருளால் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி தான்
புதன் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுனத்திற்கு அதிபதி புதன். கிரகங்கள் தான் அதிபதியாக உள்ள ராசிக்கு செல்வது பத்ரராஜ யோகத்தை உருவாக்கும். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களைப் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.
Viral Stories: ஐடி ஊழியருக்கு நேர்ந்த அநியாயம்
பெங்களூருவில் உள்ள ஒரு AI ஸ்டார்ட்அப்பின் நிறுவனர் ஷ்ரவன் டிக்கூ, ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் கதையைப் பகிர்ந்துள்ளார். இது LinkedIn இல் வைரல் ஆகி, இப்போது ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What Makes Patanjali Chikitsalay Unique | பதஞ்சலியின் சிகிச்சைகள் தனித்துவமானது!
இன்றைய வேகமான உலகில், பலர் மன அழுத்தம், சோர்வு மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (மேலும் படிக்க)
Kamal Haasan Language Controversy | “நான் வேதனையில் இருக்கிறேன்...” கமல் அறிக்கை!
நடிகர் கமல்ஹாசன், சில நாட்களுக்கு முன் “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
IPL 2025 RCB: இந்த ஆர்சிபி வீரர் விளையாட குறைவு
ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த வீரர் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே டிம் டேவிட் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
33 வயதிலேயே ஓய்வை அறிவித்த கிளாசன்?
வெறும் 33 வயது ஆகும் ஹென்ரிச் கிளாசன் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டே டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். மேலும் படிக்க
Tamil Nadu Government: பேருந்து கட்டணம் உயருமா? - அமைச்சர் பதில்
தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளியாகும் சூழலில், அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அளித்த பதிலை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 பென்ஷன் பெறலாம்
NPS Pension Calculator: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இளம் வயதிலேயே சிறிய அளவில் முதலீட்டை செய்வதன் மூலம், ஓய்வு பெறும் போது, பெரும் தொகையை கையில் வைத்திருப்பதோடு, ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தையும் பெறலாம். இது பற்றி இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Vijay Final Day Shoot Jana Nayagan | விஜய் ரசிகர்கள் செம அப்செட்! காரணம் என்ன?
காலையில் வந்த ஒரு செய்தி, விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
7th Pay Commission: இந்த முறை அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
இந்த முறை, அதாவது ஜூலை 2025 -இல் அகவிலைப்படி (DA) மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான காரணத்தை இங்கே காணலாம்.
Pension Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய விதிகளின் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
மத்திய அரசு ஓய்வூதிய விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆற்றல் குறையாமல் இருக்க... காலையில் சாப்பிட வேண்டியதும்... சாப்பிடக்கூடாததும்
காலை உணவிற்கு மற்ற உணவுகளை விட அதிக முக்கியத்துவம் உண்டு. காலையில் அன்றைய நாளுக்கான ஆற்றலை அள்ளி வழங்கும் உணவாக தேர்ந்தெடுத்து உண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இது பற்றி இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
HBD M.Karunanidhi | IMDB-ல் அதிக ரேட்டிங் பெற்ற கலைஞரின் படங்கள்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சில படங்களை எழுதியிருக்கிறார். அவை IMDBல் அதிக ரேட்டிங்கும் பெற்றுள்ளன. அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
விமானப்படை வீரர் ஆக வேண்டுமா?
விமான படையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் படிக்க
ஆயிரங்கள் கோடிகளாக்கும் மியூச்சுவல் ஃபண்ட் ... ஆனால் இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க
முதலீட்டைப் பொறுத்தவரை, அதிக வருமானம் தரும் திட்டங்களில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன. எஸ்ஐபி என்னும் முறையான முதலீட்டு திட்டம் மூலம், சாமானியர்களும் இதில் எளிதாக முதலீடு செய்யலாம். இதில் ரூ.250 என்ற அளவில் கூட முதலீட்டைத் தொடங்கலாம். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை சிறப்பு முகாம் நடைபெறும் நிலையில், ரேஷன் அட்டை தவிர வேறென்ன முக்கிய ஆவணங்கள் தேவை என்பதை இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Ilaiyaraaja Celebrating Birthday One Day Before | இளையராஜா பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடுவது ஏன்?
ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா, தனது பிறந்தநாளை ஒரு நாளுக்கு முன்பே கொண்டாடுகிறார். அதற்கான காரணம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. 8வது ஊதியக்குழு மூலம் அவர்களின் நிதிநிலை மாறவுள்ளது. ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் தெரியுமா?
EPFO 3.0: EPFO 3.0 எப்போது தொடங்கப்படும்?
இந்த மாதம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
IPL 2025 Finals Rain Chance: ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வந்தால்...
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி முழுமையாக ரத்தானால் கோப்பை யாருக்கு வழங்கப்படும் என்பதை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
இளையராஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இசைஞானி இளையராஜா தனது 82 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க
பெண் குழந்தைக்கு வைப்புத் தொகை.
தமிழ்நாடு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வைப்புத் தொகை கொடுக்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
இன்றுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா விராட் கோலி?
விராட் கோலி போன்ற ஒருவர் கிரிக்கெட்க்கு தேவை. அவர் மைதானத்தில் இருந்தாலே வீரர்களுக்கு ஒரு கூடுதல் நம்பிக்கை கொடுக்கும் என்று அருண் தூமால் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூன் 3ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க