)
உங்கள் வாகனத்துக்கு அபராதம் இருக்கிறதா?
traffic fines online : உங்கள் வாகனத்துக்கு போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
ரேஷன் கார்டு : திருச்சி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
Ration Card : ரேஷன் கார்டு வைத்துள்ள திருச்சி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (முழு விவரம்)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்
Tamil Nadu : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நாளை தொடங்க உள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
கோவையில் பரபரப்பு
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெரும் பரபரப்பு (மேலும் படிக்க)
Actress Once Hit Heroine Now Earning Through VC | சினிமாவை விட்டு விலகிய ஹிட் ஹீரோயின்!
இந்த பிரபல நடிகை, ஒரு காலத்தில் ஹிட் நடிகை. பல டாப் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் யார் என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்
BSNL ரீசார்ஜ் திட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2 ஜிபி டேட்டா (மேலும் படிக்க)
EPFO : ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மிகப்பெரிய குட் நியூஸ்!
EPFO : ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டிற்கே சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, EPFO இடையே இன்று கையெழுத்தானது. (முழு விவரம்)
Joy Crizildaa Posts Her Baby | குழந்தை போட்டோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா..
மாதம்பட்டி ரங்கராஜ் போல, தனது மகன் பாேஸ் கொடுப்பதாக ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். (மேலும் படிக்க)
KYV என்றால் என்ன? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
KYV, FASTag : கார், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டாயம் KYV (Know Your Vehicle) கட்டாயம் செய்ய வேண்டும். இது குறித்து முழுமையான தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
ஜியோ ரீசார்ஜ்
வெறும் 180 ரூபாய் இருந்தால் போதும்.. பல நன்மைகளை பெறலாம் (மேலும் படிக்க)
Gangai Amaran Controversy | ‘கங்கை அமரனுக்கு என் இவ்வளவு திமிர்?’ வீடியோ
பிரபல இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், சமீபத்திய பிரஸ் மீட் ஒன்றில் செய்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
யார் இந்த கிரந்தி கவுட்?
Kranti Goud : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வெல்ல துருப்புச்சீட்டாக இருந்த வேகப்பந்து வீச்சு வீராங்கனை கிரந்தி கவுட் யார்?, இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
இபிஎஸ் ஓய்வூதியம் பெற...
இபிஎஸ் ஓய்வூதியம் பெற சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரயில்வே ரூல்
ரயில்களில் Lower Berth யாருக்கு? ரயில்வேயின் புதிய விதிமுறை அமல் (மேலும் படிக்க)
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு சாதகமான முடிவு
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணமாக DoPPW ஒரு முக்கிய விதியை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதாரில் இந்த 3 விஷயங்களை கட்டாயம் பண்ணிடுங்க
ஆதார் கார்டில் இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும். இல்லையெனில், சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வங்கி கணக்கிற்கே வரும் ரூ.5,000
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வங்கி கணிக்கிற்கு ரூ.5,000 வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எப்படி சேரலாம் என்பது குறித்து இங்கே கிளிக் செய்து பார்ப்போம்.
கோவை மாணவி வன்கொடுமை: கடத்தியது முதல் போலீசார் கண்டுபிடித்தது வரை.. நடந்தது என்ன?
Coimbatore college girl sexual assault: கோயம்புத்தூர் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
Autograph Re Release Date | ஆட்டோகிராஃப் படம் ரீ-ரிலீஸ்!
சேரனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம், ஆட்டோகிராஃப். இந்த படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
பான்-ஆதார் இணைப்பு
Pan-Aadhaar link: ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைப்பு: கடைசி தேதி, முக்கிய தகவல்கள் (மேலும் படிக்க)
இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டி: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? கம்பீரின் பிளான் என்ன?
Jasprit Bumrah: இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்றம் கம்பீரின் பிளான் என்ன என்பது குறித்து பார்க்கலாம் (மேலும் படிக்க)
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
நேற்று துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆனார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சுக்கிரன் பெயர்ச்சியால் அற்புதமான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
Tamil Nadu : தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு தகவல்)
ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு மட்டுமல்லாமல் இன்னும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரயில்வேயில் துறையில் வேலை
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2,659 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
21 Crores Worth Buffalo Death | ரூ.21 கோடி மதிப்பிலான எருமை உயிரிழப்பு!
ராஜஸ்தானின் புஷ்கர் கண்காட்சியில், 21 கோடி மதிப்பிலான எருமை வைரலானது. இந்த எருமை தற்போது உயிரிழந்துள்ளது. (மேலும் படிக்க)
தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!
TN Weather Update: தமிழகத்தில் நவம்பர் 05ஆம் தேதி முதல் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
தாயை கொன்ற மகன்
மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், தாயை அவரது மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த க்ரைம் குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
தனியார் துறை ஊழியர்களின் கோரிக்கை
இபிஎஃப் ஊதிய உச்சவரம்பில் கூடிய விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு!
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
பிக்பாஸ் 9 : வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வருகை!
Bigg Boss 9 Wildcard Contestants : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் பலவித எதிர்பாராத ட்விஸ்டகள் நிகழ்ந்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை :
Kalaignar Magalir Urimai thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க பெண்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
இ-ஷ்ரம் கார்டு திட்டம்
இ-ஷ்ரம் திட்டம் யாருக்கெல்லாம் முக்கியமானது? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
ரீல்ஸ் மோகம்
ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறும்போது, உயரழுத்த மின்கம்பி உரசி இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
உலக கோப்பையை வென்ற மகளிர் அணி: கண் கலங்கி அழுத ரோகித் சர்மா.. வைரல் வீடியோ!
Rohit Sharma Crying Video: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ரோகித் சர்மா கண் கலங்கினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
குரு வக்ர பெயர்ச்சி
8 நாட்களில் குரு வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளின் தலைவிதி தலைகீழாக மாறும் (மேலும் படிக்க)
கடன் தொல்லையில் இருந்து விடுபட இதை பண்ணுங்க
கடன் பிரச்னையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தீராத கடன் பிரச்னையில் இருந்து விடுபட செவ்வாய்கிழமைகளில் சில வழிபாடுகளை செய்வது அவசியம். அதுபற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
திமுகவில் மட்டுமல்ல.. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது - செங்கோட்டையன் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!
KA Sengottaiyan About ADMK Family Politics: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் குடும்ப அரசியல் உள்ளது என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
Bengaluru Staff Kills Manager With Dumbbell | மேனேஜரை நடு இரவில் கொன்ற ஊழியர்!
பெங்களூருவில், ஊழியர் ஒருவர் தனது மேனேஜரை கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
வாழ்க்கைச் சான்றிதழ்
வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கான முக்கிய தேதிகள் என்ன? இதை சமர்ப்பிப்பதற்கான வழிகள் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
கோவையில் அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை!
Coimbatore Gang Rape: கோவை விமான நிலையம் அருகே 19 வயது சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும் படிக்க)
ஊழியர் சேர்க்கைத் திட்டம் 2025
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, EPFO இன் 73வது நிறுவன தினத்தன்று (நவம்பர் 1, 2025) பணியாளர் சேர்க்கை திட்டம் 2025 ஐத் தொடங்கி வைத்தார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரேஷன் அடைத்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்
ரேஷன் அட்டைதார்களுக்கு இன்று முதல் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. தாயுமானவர் திட்டத்தில் தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Jio vs Airtel ரீசார்ஜ் பிளான்ஸ்
Jio vs Airtel: தினசரி 3GB டேட்டா திட்டங்கள்: சிறந்த மற்றும் மலிவானது எது? (மேலும் படிக்க)
Pooja Hegde Dhanush 55th Film | தனுஷுக்கு முதன் முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை!
தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தனுஷ், தனது 55வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
டாப் கிரெடிட் கார்டுகள்!
சினிமா ரசிகர்களுக்காகவே பல்வேறு வங்கிகள் பல கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. அவை குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க
கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் பிரபல விக்கெட் கீப்பர்.. சஞ்சு சாம்சன் இல்லை.. யார் தெரியுமா?
KL Rahul Likely To Lead KKR In IPL 2026: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஓரு முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. (மேலும் படிக்க)
பிஎம் கிசான் 21வது தவணைக்கான 5 அத்தியாவசிய ஆவணங்கள்
பிஎம் கிசான் 21வது தவணை தவறாமல் கிடைக்க 5 ஆவணங்கள் அத்தியாவசியமானவை. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
லாரி மோதியதில் 17 பேர் துடிதுடித்து பலி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காலையிலேயே சோகம் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஓய்வூதியம் ரூ.1 லட்சத்தை தாண்டும்
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியம் அதிரடியாக அதிகரிக்கவுள்ளது. கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
Tamil News LIVE Today 03 November 2025 முதல் முறையாக உலக கோப்பை வென்று இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தல்.