)
Tymal Mills In OnlyFans: ஆபாச பட தளத்தில் டைமல் மில்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவருமான டைமல் மில்ஸ் ஆபாச படத்திற்கு பெயர் பெற்ற OnlyFans தளத்தில் இணைந்துள்ளார். இதற்கான காரணத்தை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
CRPF Viral Video: சிஆர்பிஎப் பெண் காவலர் போட்ட வீடியோவால் பரபரப்பு
வேலூரில் தனது வீட்டில் திருடப்பட்ட நகைகளை காவல்துறையினர் இன்னும் கண்டுபிடித்து தரவில்லை என அழுதபடி காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் பெண் காவலர்... இந்த சம்பவம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.
TVK Madurai Maanadu New Date: தவெக மதுரை மாநாடு புதிய தேதி
தவெக சார்பில் மதுரையில் நடைபெறும் மாநில மாநாடு திட்டமிடப்படி ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், மாநாட்டு தேதியை தவெக மாற்ற முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
Anderson Tendulkar Trophy: ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் பகிர்ந்துகொண்டது ஏன் என்பதை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
Rajini Skipped Vijay Films Coolie Audio Launch Speech | விஜய்யை அவமதித்த ரஜினி?
சமீபத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஜினிகாந்தின் பேச்சு பலரை கவர்ந்தது. இருப்பினும் அவர் செய்த ஒரு விஷயம், விஜய் ரசிகர்களை ட்ரிகர் செய்துள்ளது. (மேலும் படிக்க)
Food Poisoning: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
ஃபுட் பாய்சனிங்கிற்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய சில எளிதான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Madhan Bob : இறந்த பின் மதன்பாப் வாழ்வில் நடந்த சோகம்!
சமீபத்தில் காலமான காமெடி நடிகர், மதன்பாப். இவரது இறுதி ஊர்வலத்தில் நேர்ந்த ஒரு விஷயம், பலரையும் சோகமாக்கியுள்ளது. (மேலும் படிக்க)
Fruits to Control Heart Disease: இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 பழங்கள்
ஆரொக்கியத்தை பராமரிப்பதில் நாம் உண்ணும் உணவுக்கு முக்கிய பங்குள்ளது. இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Freedom Sale 2025: ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025
ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 -இல், சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் டாப் பிராண்ட் ஏசி -கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
IND vs ENG Anderson Tendulkar Trophy: கோப்பையை தக்கவைத்தது இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிங்க.
Two Elephants Friends For Over 55 Years | 55 வருடங்களாக உயிர் தோழிகளாக இருக்கும் யானைகள்!
55 வருடங்களாக இணைபிரியாமல் இருக்கும் 2 யானைகள் குறித்த கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவற்றின் கதையை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)
Stock Market: ஆகஸ்ட் மாதத்திற்கான ஸ்டாக் பிக்
பிரபல தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் பல காரணிகளை ஆராய்ந்து ஆகஸ்ட் மாதத்திற்கு சில பங்குகளை பரிந்துரைத்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tirunelveli Kavin Case Latest Update Pa Pa Mohan | நெல்லை கவின் ஆணவக்கொலை: புதிய திருப்பம்!
திருநெல்வேலியில் நடந்த கவினின் ஆணவக்கொலை தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கின் சமீபத்திய அப்டேட் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Post Office MIS: தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம்
தபால் நிலையம் நடத்தும் பல வித சேமிப்பு திட்டங்களில் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் மிகவும் பிரபலமான மற்றும் லாபல்கரமான திட்டமாக உள்ளது. இதன் பிரத்யேக நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
TTDC Puducherry Oneday Trip: புதுச்சேரி ஒரு நாள் சுற்றுலா
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் சுற்றுலா திட்டம் குறித்து தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.
MK Stalin: கவின் குடும்பத்திற்கு ஆறுதல்
நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைப்பேசியில் ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
Dearness Allowance: ஆண்டுக்கு 2 முறை அதிகரிக்கும் அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாத டிஏ உயர்வு பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. டிஏ உயர்வு எவ்வளவு? அறிவிப்பு எப்போது? முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.
Koomapatti Nayagan Thangapandi | கூமாப்பட்டி ரீல்ஸ் போட்டு பிரபலமான நபர்!
சில வாரங்களுக்கு முன்பு, கூமாப்பட்டி ஊரை பற்றி பேசி வைரலான நபர், இப்போது பெரிய செலிப்ரிட்டி ஆகிவிட்டார். அவர் குறித்த சில விஷயங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Bima Sakhi Yojana: பீமா சகி யோஜனா என்றால் என்ன?
பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்கள் மாத வருமானம் பெற உதவ தொடங்கப்பட்ட பீமா சகி யோஜனா திட்டம் மூலம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ₹7,000 வரை சம்பாதிக்கலாம். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கலாநிதி மாறனிடம் பிரைவேட் ஜெட் கேட்ட ஹீரோ இவர் தானா?
இரண்டு படம் ஹிட் கொடுத்தாலே பிரைவேட் ஜெட் கேட்கிறார்கள் என்று கூலி இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க
OTT Releases This Week August 4th 2025 | இந்த வாரம் ஓடிடியில் புத்தம் புது படங்கள், தொடர்கள்!
இந்த வாரம், சில புதிய படங்களும் வெப் தொடர்களும் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Ayushman Card: ஆயுஷ்மான் அட்டையை பெறுவது எப்படி?
மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு இலவச காப்பீட்டை அளிக்கிறது. ஆதார் அட்டை இல்லாதவர்களும் ஆயுஷ்மான் திட்டத்தின் நன்மைகளை பெறுவது எப்படி என இந்த பதிவில் காணலாம்.
அதிருப்தியில் தனுஷ்! கடும் நடவடிக்கை வேண்டும்!
தனுஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ராஞ்சனா படத்தை AI மூலம் சில காட்சிகளை மாற்றி தற்போது வெளியிட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் படிக்க
Joy Crizildaa Number Hacked | மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் 2வது மனைவிக்கு வந்த பிரச்சனை!
ஜாய் கிரிஸில்டா, தனது திருமண அறிவிப்பிற்கு பிறகு தனக்கு நடந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Amazon Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025
மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில், அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த் சேலில் பிராண்டட் ஸ்மார்ட் டிவி-களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: சம்பளம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்னும் சில மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படும். பியூன் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை ஊதியத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்?இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
ஐசிஐசிஐ வங்கி முடிவு!
Google Pay, PhonePe, Mobikwik மற்றும் Razorpay போன்ற பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிஐசிஐ வங்கி. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் படிக்க
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம்!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு என பிரத்யேகமாக புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
முக்கிய பொறுப்பில் ரிங்கு சிங் நீக்கம்!
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 04ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதன்முறையாக உடற்கல்விக்கென பிரத்யேக பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் படிக்க
ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தோனி!
Dhoni Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் தனது எதிர்காலம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
Tamil News LIVE Today 04 August 2025 வரும் 7ம் தேதி ராகுல் தலைமையில் டெல்லியில் கூடுகிறது இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது