Live Now

Tamil News LIVE RCB வெற்றிப்பேரணியில் 11 பேர் பலி! தமிழ் மக்களுக்கு நன்றி கூறிய கமல்-இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE: RCB வெற்றிப்பேரணியில் 11 பேர் பலி! தமிழ் மக்களுக்கு நன்றி கூறிய கமல்-இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE RCB வெற்றிப்பேரணியில் 11 பேர் பலி! தமிழ் மக்களுக்கு நன்றி கூறிய கமல்-இன்றைய முக்கிய செய்திகள்!
Image Credit: kamal and rcb image
04 June 2025 07:49 PM (IST)

Men's Desire In Women | ஆண்களுக்கு எந்த மாதிரி பெண்களை பிடிக்கும் தெரியுமா?

ஆண்களுக்கு பொதுவாக எந்த மாதிரியான பெண்களை பிடிக்கும் தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

04 June 2025 07:34 PM (IST)

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? 

Birth Certificate : 1950 டூ 1987 இடையே பிறந்த மூத்த குடிமக்கள் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசு கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றவும். (முழு விவரம்)

04 June 2025 07:29 PM (IST)

EPFO : தவிக்கும் ஊழியர்கள்..!!

EPFO Customer Care : EPFO அமைப்பிடம் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை இன்னும் நீடிக்கிறது. (முழு விவரம்)

04 June 2025 07:25 PM (IST)

Priyanka Recent Post After Leaves Fans Shocked | தொகுப்பாளர் பிரியங்காவிற்கு வந்த நிலை!

பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. (மேலும் படிக்க)

04 June 2025 05:57 PM (IST)

Diabetes Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 June 2025 05:55 PM (IST)

Kamal Haasan Thanked TN People | தமிழக மக்களுக்கு நன்றி சொன்ன கமல்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்தற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். (மேலும் படிக்க)

04 June 2025 05:10 PM (IST)

EPFO ஊழியர்களின் ரியாக்ஷன்

EPFO, ஊழியர்கள் விண்ணப்பிக்கும் தொகையை விட மிக குறைவாகவே பிஎப் அட்வான்ஸ் கொடுக்கிறது. அதற்கு என்ன காரணங்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

04 June 2025 04:56 PM (IST)

Similar Words In Tamil And Kannada | கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததா?

தமிழ் மொழியிலும், கன்னட மொழியிலும் ஒரே மாதிரியாக இருக்கும் வார்த்தைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

04 June 2025 04:50 PM (IST)

Gratuity Rules: பணிக்கொடைத் தொகையை எது தீர்மானிக்கிறது?

ஒரு பணியாளரின் கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் ஆண்டுகளின் எண்ணிக்கை ஆகியவை பணிக்கொடைத் தொகையைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகின்றன.

04 June 2025 04:44 PM (IST)

தமிழ்நாடு அரசு  3 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu government Major announcement : தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

04 June 2025 03:57 PM (IST)

RBI Latest News: ரூ.500 நோட்டுக்கு தடையா?

ரூபாய் 500 நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுமா? இவை குறித்த விவரங்களை பார்ப்போம்.

 

 

04 June 2025 03:50 PM (IST)

Thug Life Movie Pre Booking Collection | தக் லைஃப் ப்ரீ-புக்கிங் வசூல்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், தக் லைஃப். இப்படம் ப்ரீ-புக்கிங்கில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? (மேலும் படிக்க)

04 June 2025 02:54 PM (IST)

மாதம் ரூ.2,500 முதலீட்டை ரூ.1.7 கோடியாக பெருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்

சிறிய அளவிலான முதலீடுகள் மூலம் கோடீஸ்வர கனவை எளிதாக நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியம் கை கொடுக்கும். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

04 June 2025 02:43 PM (IST)

Guru Asthamanam: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ஜூன் 10 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் சில ராசிகள் பல வித சவால்களை சந்திக்க நேரிடலாம். கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 June 2025 02:37 PM (IST)

ரேஷன் கார்டு : தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Ration Card, Tamilnadu Government Important announcement : தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு தொடர்பாக வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பின் விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

04 June 2025 02:05 PM (IST)

High Uric Acid Symptoms Which Are Mild | யூரிக் அமிலத்தின் 7 லேசான அறிகுறிகள்!

உடல் உபாதைகளுள் பெரும் பெயர் பெற்றதாக இருக்கிறது, யூரிக் அமிலம். இது, உடலில் இருப்பதை சில லேசான அறிகுறிகள் காண்பிக்கும். அந்த அறிகுறிகள் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

04 June 2025 01:45 PM (IST)

Central Government Pensioners: வெளியான முக்கிய அப்டேட்

ஓய்வூதியதாரர்களின் சலுகைகள் நிறுத்தப்படுவதாக வரும் வைரல் கூற்றுக்கள் உண்மையா? இவை அறிக்கைகளாக வெளிவர காரணம் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

04 June 2025 01:25 PM (IST)

மேக்-அப் சாப்பிட்டு வீடியோ பதிவிட்ட பெண்..

Instagram Influencer Guava Shuishui Dies Mysteriously : தாய்வானை சேர்ந்த ஒரு பெண், அவரது வீடியோக்களில் மேக்-அப்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்திருப்பது இணையவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (மேலும் படிக்க)

04 June 2025 01:18 PM (IST)

Pensioners News In Tamil: ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு

Krishnagiri District Latest News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜூன் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. (மேலும் படிக்க)

04 June 2025 12:45 PM (IST)

சுமார் 2.5 கோடி போலி ஐடிக்களை முடக்கிய IRCTC

ரயில்வே தட்கல்  டிக்கெட் கிடைக்காத வகையில் செயற்கை நெருக்கடியை உருவாக்குவதற்குப் பின்னால் இருப்பவர்களை IRCTC கண்டறிந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.

04 June 2025 12:02 PM (IST)

Samsung Galaxy: ஸ்மார்ட்போனில் ரூ.12,000 நேரடி தள்ளுபடி

Galaxy S25 Ultra-வை மலிவாக வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் ரூ.12,000 நேரடி தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது.

 

04 June 2025 11:36 AM (IST)

Benz Movie Villain New Addition To The LCU | LCU-வில் இணையும் புது நடிகர்!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்தின் வில்லன் யார் தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.(மேலும் படிக்க)

04 June 2025 11:00 AM (IST)

கலைஞர் உரிமைத் தொகை : 

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனியாளியாக இருந்து டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தால் நீக்கப்படும். ஏன் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

04 June 2025 10:55 AM (IST)

வாழ்நாள் முழுவதும் ரூ.90,000 வரியில்லா ஓய்வூதியம்

PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதியில், முதலீடு செய்வதன் மூலம் ரூ.90,000/மாதம் வரி இல்லாத வருமானத்தை பெறுவது எப்படி என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

04 June 2025 10:51 AM (IST)

Cinema Celebrities Reactions For RCB Win | RCB வெற்றியை கொண்டாடிய பிரபலங்கள்!

18 வருடங்களுக்கு பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில், இதனை சில பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர். (மேலும் படிக்க)

 

04 June 2025 10:48 AM (IST)

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

திமுக கொடுக்கும் ராஜ்யசபா சீட்டிற்காக மொழியை பற்றி பேசினால் அவர்கள் மகிழ்வார்கள் என்று நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரிக்காதீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். மேலும் படிக்க

04 June 2025 10:45 AM (IST)

7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு

ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 2025 -இல் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை விட சிறப்பாக இருக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

04 June 2025 10:20 AM (IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர இன்று முதல் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

04 June 2025 09:19 AM (IST)

EPF Account: இபிஎஃப் கணக்கு பரிமாற்றம்

ஜனவரி 2025 முதல், பரிமாற்ற கோரிக்கை செயல்முறையை மேம்படுத்த பல முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு புதிய படிவம் 13 ஐ EPFO ​​வெளியிட்டது.

 

04 June 2025 09:05 AM (IST)

51 நாட்களுக்கு மிக கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில், செவ்வாயும் கேதுவும் சிம்மத்தில் இணைவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை அறிந்து கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.

 

04 June 2025 08:01 AM (IST)

கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்த வாரம் தக் லைப் படம் வெளியாக உள்ள நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம். மேலும் படிக்க

 

04 June 2025 08:00 AM (IST)

தமிழக அரசின் புதுமை பென் திட்டம்.

அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை குறைக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் படிக்க

 

04 June 2025 08:00 AM (IST)

விராட் கோலி சொன்ன முக்கிய தகவல்!

கடந்த 18 ஆண்டுகளாக எனக்கு இருந்த அனைத்தையும் நான் கொடுத்துள்ளேன். எதுவாக இருந்தாலும் இந்த அணிக்கு நான் விசுவாசமாக இருந்து வருகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

 

04 June 2025 07:59 AM (IST)

ஆர்சிபி கோப்பையை வெல்ல உதவிய சென்னை அணி! 

Royal Challengers Bengaluru: நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று தங்களது முதல் கோப்பையை வென்றது. மேலும் படிக்க

04 June 2025 07:58 AM (IST)

வைகாசி 21 புதன்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று ஜூன் 4ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

 

Add Zee News as a Preferred Source

About the Author