Live Now

Tamil News LIVE உத்தரகாண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு... 4 பேர் பலி; நீலகிரியில் ரெட் அலர்ட்!

Tamil News LIVE Today 04 August 2025 இந்தியா மீதான வரியை அதிகப்படுத்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல். 

Tamil News LIVE உத்தரகாண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு... 4 பேர் பலி; நீலகிரியில் ரெட் அலர்ட்!
Image Credit: team india and rain image
05 August 2025 08:20 PM (IST)

TVK Madurai Maanadau: தவெக மதுரை மாநாடு புதிய தேதி அறிவிப்பு

தவெக மதுரை மாநாட்டின் புதிய தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். முதலில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாடு திட்டமிடப்பட்டது. புதிய தேதியை அறிய இதை கிளிக் செய்து பாருங்க. 

05 August 2025 07:35 PM (IST)

CBSE 10th Supplementary Exam: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு துணை தேர்வு - தேர்ச்சி விகிதம்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு எழுதியதில் வெறும் 48.68 மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

05 August 2025 06:51 PM (IST)

Rajinikanth A Films Before Coolie | கூலிக்கு முன்..ரஜினி நடித்த ‘A’ படங்கள் தோல்வி! 

கூலி படம் ஏ சான்றிதழ் பெற்றது பலரையும் ஷாக் ஆக்கியது. இதையடுத்து, அவர் இதற்கு முன் நடிதத் ஏ சர்டிஃபிகேட் திரைப்படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

05 August 2025 06:26 PM (IST)

Fruits to Control Heart Problems: இதயத்தை பாதுகாக்க உதவும் பழங்கள்

இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

05 August 2025 06:26 PM (IST)

Fennel Seeds Water: சோம்பு நீர் குடிப்பதன் நன்மைகள்

சோம்பில் உள்ள குளிர்ச்சியூட்டும் பொருட்கள் நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும், இவை பல பிரச்சனைகளிலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கின்றன. 

 

 

05 August 2025 06:19 PM (IST)

Mohammed Siraj Diet: முகமது சிராஜ் உணவுமுறை ரகசியம்?

முகமது சிராஜின் உணவுமுறை மற்றும் பிட்னஸ் ரகசியத்தை அறிய இதை கிளிக் செய்து படிக்கலாம். 

05 August 2025 05:57 PM (IST)

Kavin Murder Case Latest Update | கவின் ஆணவக்கொலை வழக்கு: புது அப்டேட்!

நெல்லையில் கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் கொலை வழக்கு குறித்த முக்கிய தீர்ப்பு தற்போது வந்துள்ளது. (மேலும் படிக்க)

05 August 2025 05:42 PM (IST)

Flipkart Freedom Sale 2025: ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 

ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 -இல் குறைந்த விலையில் கிடைக்கும் பிராண்டட் ஸ்மார்ட் டிவி -களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

05 August 2025 05:13 PM (IST)

Kingdom Movie Will Not Be Screened | சர்ச்சையில் சிக்கிய ‘கிங்டம்’ படம்! 

கரூரில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான "கிங்டம்" திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது - நாம் தமிழர் கட்சியினரின் போராட்டத்தால் திரையரங்க நிர்வாகம் முடிவு. (மேலும் படிக்க)

05 August 2025 05:01 PM (IST)

Pension Scheme: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா

மூத்த குடிமக்களுக்கு 60 வயதுக்கு பிறகு நிதி உதவி அளித்து ஓய்வூதிய நன்மையை அளிக்கும் ஒரு அரசாங்க ஓய்வூதியத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

05 August 2025 04:46 PM (IST)

India US Ties: அமெரிக்காவை சீண்டிய இந்திய ராணுவம்

1971ஆம் ஆண்டில் இதே நாளில் வெளியான ஒரு நாளிதழை இந்திய ராணுவம் இன்று பகிர்ந்து அமெரிக்காவை மறைமுகமாக சாடி உள்ளது. இதன் பின்னணியை இங்கு கிளிக் செய்து படிங்க. 

05 August 2025 04:45 PM (IST)

Saina Nehwal Parupalli Reuniting After Divorce | சாய்னா நேவால் விவாகரத்து வாபஸ்?

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவரை பிரிவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீண்டும் தனது கணவருடன் சேர வாய்ப்பிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இது குறித்த முழு தகவல்! (மேலும் படிக்க

05 August 2025 04:00 PM (IST)

Stock Recommendations: தரகு நிறுவனங்கள் பரிந்துரைக்கும் Textile Stock

நீண்ட காலத்திற்கு நல்ல லாபம் அளிக்கக்கூடிய பங்குகளை தேடும் முதலீட்டாளர்களுக்கு தரகு நிறுவனம் ஒரு நல்ல டிப்பை அளித்துள்ளது. ஜவுளி நிறுவனமான அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

05 August 2025 03:17 PM (IST)

Dhanush Mrunal Thakur Dating Rumors | தனுஷ் டேட்டிங் செய்யும் பிரபல நடிகை?

நடிகர் தனுஷ், பிரபல நடிகை ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

05 August 2025 03:00 PM (IST)

Uttarakhand Cloud Burst: உத்தரகாண்டில் மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் தரலி என்ற பகுதியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

05 August 2025 02:09 PM (IST)

Madhampatty Rangaraj Turned Off Comment Section | உஷாரான மாதம்பட்டி ரங்கராஷ்!

மாதம்பட்டி தங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பக்கத்தில் ஏற்படுத்தியிருக்கும் ஒரு மாற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. (மேலும் படிக்க)

05 August 2025 01:15 PM (IST)

Man Shot Woman Who Filed Sexual Assault Compliant | பெண்ணை சுட்ட பாலியல் குற்றவாளி!

டெல்லியில், தன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணை ஜெயில் சென்ற குற்றவாளி மீண்டும் வந்து சுட்டுக்கொன்ற கொடூரம் அரங்கேறி இருக்கிறது. (மேலும் படிக்க)

05 August 2025 01:11 PM (IST)

7th Pay Commission DA Hike: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அவர்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கும். அதை பற்றி இங்கே காணலாம்.

 

 

05 August 2025 01:10 PM (IST)

Amazon Sale: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025 -இல், அதிக சலுகைகளுடன் சிறந்த தள்ளுபடியில் கிடைக்கும் வாஷிங் மெஷின்களின் பட்டியலை இங்கே காணலாம்.

05 August 2025 12:35 PM (IST)

குரு பெயர்ச்சி 2025

12 ஆண்டுக்குப் பிறகு கடகத்தில் குரு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு ராஜயோகம், மகிழ்ச்சி பெருகும் (மேலும் படிக்க)

05 August 2025 12:04 PM (IST)

PM Kisan Latest News: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஓய்வூதியமும் மொத்த தொகையும் கிடைக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? முழு விவரத்தை இங்கே காணலாம்.

 

05 August 2025 11:58 AM (IST)

Oh God Beautiful - வெளியானது பர்ஸ்ட் லுக்!

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்" (Oh God Beautiful) திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கோபி மற்றும் சுதாகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படிக்க

05 August 2025 11:10 AM (IST)

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முக்கிய அப்டேட்!

தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பலரும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். மேலும் படிக்க

05 August 2025 10:55 AM (IST)

CGHS Latest News : மத்திய அரசு சுகாதாரத் திட்டம்

மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் சில பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சிஜிஎச்எஸ் பயனாளிகளுக்கு பல வித நிவாரணங்கள் கிடைத்துள்ளன.

05 August 2025 10:29 AM (IST)

ரயில்வே முக்கிய அறிவிப்பு

பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு.. ஆகஸ்ட் மாதத்தில் பல ரயில்கள் கேன்சல், முழு பட்டியல் இதோ (மேலும் படிக்க)

05 August 2025 09:43 AM (IST)

8th Pay Commission: நிலை 1 முதல் நிலை 4 வரை சம்பள இணைப்பு

லெவல் 1, லெவல் 3 மற்றும் லெவல் 5 ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவில் பெரிய செய்தி காத்திருக்கிறது. இவர்களது ஊதியத்தில் பம்பர் ஏற்றம் ஏற்படவுள்ளது. முழு விவத்தை இந்த பதிவில் காணலாம்.

05 August 2025 08:18 AM (IST)

இந்திய கடற்படையில் வேலை

இந்திய நாட்டிற்காக பணியாற்றுவதோடு, ஒரு கௌரவமான அரசு வேலையையும் பெற விரும்பும் தகுதியுள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைபார்க்க ஒரு பொன்னான வாய்ப்பு. மேலும் படிக்க

 

05 August 2025 07:18 AM (IST)

மத்திய அரசின் புதிய திட்டம்!

Ayushman Vay Vandana Card: "ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு" திட்டம், இந்தியாவின் கோடிக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும் படிக்க

05 August 2025 07:18 AM (IST)

இந்தியாவின் 2025-27 டெஸ்ட் அட்டவணை!

WTC 2025-27 campaign: அடுத்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய அணி மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில், 6 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. மேலும் படிக்க

05 August 2025 07:17 AM (IST)

நீலகிரிக்கு ரெட் அலர்ட்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் மிக கனமழை முதல், ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் படிக்க

05 August 2025 07:16 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 05ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

About the Author