Tamil News LIVE விரைவு ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி -ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்க ரயில்வே திட்டம். முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யும் பயணச் சீட்டுகளுக்கும் ஆதார் சரிபார்ப்பு அவசியம்.
Tamil News LIVE பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெரும் துயரம்.

Tamil News LIVE விரைவு ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி -ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்க ரயில்வே திட்டம். முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யும் பயணச் சீட்டுகளுக்கும் ஆதார் சரிபார்ப்பு அவசியம்.
Time Management Tips | நேரத்தை வீணாக்கமல் இருக்க 7 டிப்ஸ்!
நேரத்தை வீணடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதோ சில ஈசியான டிப்ஸ்
Why Do People Cheat In Love | காதல் உறவில் ஒருவர் Cheating செய்வது ஏன்?
யாரேனும் ஒருவர், காதல் உறவில் தன்னுடைய பார்ட்னரை ஏமாற்றுகிறார் என்றால், அதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
7th Pay Commission: ஊழியர்களுக்கு டிஏ உயர்வு எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஜூலை மாத டிஏ உயர்வு குறித்த முக்கிய அப்டேட். அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
Cholesterol Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்று வெளியான தக் லைஃப்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Thug Life Movie First Day Collection: தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து இங்கு பார்க்கலாம். முழு விவரம்
ரயில் டிக்கெட் முன்பதிவு
Indian Railways, Train Ticket Booking : ரயில் டிக்கெட் முன்பதிவில் இ-ஆதார் அங்கீகார முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது மத்திய ரயில்வே துறை. (முழு விவரம்)
விராட் கோலி மீது விமர்சனம்
Virat Kohli : பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு விராட் கோலி மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். (முழு விவரம்)
Instagram Influncer Weight Loss Tips | 154 கிலோ to 65 கிலோவுக்கு வந்த இளம் பெண்!
ஒரு இளம்பெண், 154 கிலோவில் இருந்து 65 கிலோவாக குறைந்திருக்கிறார். அதற்காக அவர் பின்பற்றிய சில டிப்ஸ்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். (மேலும் படிக்க)
Amazon Latest News: டெலிவரியில் வேகம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு
அமேசான் நிறுவனம் எதிர்காலத்தில் பார்சல் டெலிவரிக்கு உதவ மனித உருவ ரோபோக்களை சோதித்து வருகிறது. உண்மையான டெலிவரி சூழ்நிலைகளில் ரோபோக்கள் நகரும் திறனை சோதிக்கக்கூடிய வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்குகிறது TNPL.. 8 அணி வீரர்களின் விவரம்.. எந்த சேனலில் பார்க்கலாம்?
இன்று முதல் போட்டியாக திண்டுக்கல் டிரகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், 8 அணிகளின் வீரர்கள் மற்றும் TNPL-ஐ எந்த சேனல் மற்றும் ஓடிடியில் பார்க்கலாம் என்பது பற்றியது இந்த தொகுப்பு. மேலும் படிங்க
வைரல் வீடியோ: துணை மாப்பிள்ளையை குனிய வைத்து குத்திய மணமகள்!
Viral Video Bride Punches Groom's Friend : ஒரு மணமகள், திருமண மேடையில் மணமகனின் தோழனை குணிய வைத்து முதுகில் குத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
Tamil Nadu government : முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்புத்திட்ட அட்டை வைத்திருந்தால் கிடைக்கும் நன்மைகளின் விவரங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
EPFO வெளியிட்ட குட் நியூஸ்...!
EPFO Good News: EPFO-வின் UAN ஆக்டிவேஷன் மற்றும் ஆதார் இணைப்பு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் இதை செய்து கொள்ளலாம். (முழு விவரம்)
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான சலுகைகளை மத்திய அரசு நீக்க உள்ளதா?
புதிய ஊதியக்குழுக்களின் நன்மைகள் இனி ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா? அரசு செய்த ஓய்வூதிய விதி மாற்றம் என்ன என்பதை இங்கே காணலாம்.
Similarities Between Nayakan And Thug Life | நாயகன் vs தக் லைஃப் : 4 ஒற்றுமைகள்!
மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படம் 38 வருடங்களுக்கு முன்னர் வெளியானது, இப்போது தக் லைஃப் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த 2 திரைப்படங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
ரூ.5,825 முதலீட்டில் லட்சாதிபதியாகலாம்
SBI Special FD Scheme: SBI வழங்கும் 'ஹர் கர் லக்பதி' திட்டம் ஒரு தொடர் வைப்புத் திட்டம் (RD) ஆகும். இந்தத் திட்டத்தின் உதவியுடன், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் நிதியை உருவாக்கலாம். இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.
24 மணி நேரத்தில் திரிகிரஹி யோகம்
Rasipalan tamil : புதன் கிரகம் மிதுன ராசியில் நுழைவதால் 24 மணி நேரத்தில் உருவாகும் திரிகிரிஹி யோகம். எந்தெந்த ராசிகளுக்கு நன்மை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
8th Pay Commission: மத்திய அரசு ஓய்வூதியதார்ரகளுக்கு குட் நியூஸ்
ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு? யாருக்கு எவ்வளவு அதிகரிப்பு கிடைக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Health Benefits Of Eating One Egg Per Day | முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
மக்களால் அதிகம் சாப்பிடப்படும் உணவாக இருக்கிறது, முட்டை. இதனை, தினமும் ஒன்று எடுத்துக்கொள்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? (மேலும் படிக்க)
போலி SIM கார்டு கண்டுபிடிப்பது எப்படி?
How to Check for Fake SIM Cards : உங்கள் பெயரில் போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
தக்கலை படம் எப்படி இருக்கு?
Thug Life Movie Review: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி?
Smartphone Tips : மொபைலை பிளைட் மோடில் போட்ட பிறகும் அதில் நீங்கள் இண்டர்நெட் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)
Shukra Guru Yog: குரு மற்றும் சுக்கிரனின் அபூர்வ நிலையால் உருவான ராஜயோகம்
குரு மற்றும் சுக்கிரனின் அபூர்வ நிலையால் இன்று லாப த்ரிஷ்டி யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இரண்டு குட் நியூஸ்..!!
Tamil Nadu Government : சொந்த தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆண்களும் பங்கேற்கலாம். (முழு விவரம்)
Vishal To Pay 21 Crores To Lyca Productions | லைகா Vs விஷால் வழக்கு! அதிரடி தீர்ப்பு..
நடிகர் விஷால், தனது பட தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்பு செழியனிடம் கடன் பெற்றது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Photos Of Ravi Mohan Kenishaa Francis In Temple | கழுத்தில் மாலை..கோயிலில் கெனிஷா-ஜெயம் ரவி!
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர், ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி. இவர் கழுத்தில் மாலையுடன் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
இன்ஜினியரிங் கவுன்சிலிங் :
Tamil Nadu Engineering Counseling : தமிழ்நாடு முழுவதும் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தமிழ்நாடு அரசு இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai Scheme : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை (முழு விவரம்)
Diabetes Control; நீரிழிவு நோயாளியா நீங்கள்?
கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சில முக்கிய உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தட்கல் டிக்கெட் புக்கிங் விதிகளில் முக்கிய மாற்றம்
Tatkal Ticket Booking Rule: தட்கல் டிக்கெட் வாங்குவது சாமானியர்களுக்கு பெரும் சவாலாக ஆகிய நிலையில், அதனை தடுக்க ரயில்வே முக்கிய நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலதிக தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
Thug Live Movie X Review Tamil தக் லைஃப் படம் எப்படி? X தள விமர்சனம்!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்திற்கு ரசிகர்கள் X தளத்தில் விமர்சனங்களை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். (மேலும் படிக்க)
8th Pay Commission: 8வது ஊதியக் குழு குறிப்பு விதிமுறைகள்
8வது ஊதியக்குழு உறுப்பினர்களின் நியமனம், குழுவின் உருவாக்கம் மற்றும் அதன் குறிப்பு விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே உத்தரவுகளை பிறப்பிக்க NC-JCM ஊழியர்கள் தரப்பு அழுத்தம் கொடுத்தது.
குறைவில்லாமல் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள்
சனி பெயர்ச்சி 2027 சனிபகவான் மீன ராசியில் 2025 மார்ச் 29ஆம் தேதி பெயர்ச்சியான நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேஷ ராசிக்கு செல்வார் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் 2027 வரை குறைவில்லாமல் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகளை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
EPS Pension: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்?
இபிஎஃப் சந்தாதாரர்கள் கேட்கும் சில பொதுவான கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூன் மாதம் கோவையில் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Coimbatore Tourist Places: கோவை அருகே ஊட்டி, குன்னூர் போன்ற சுற்றுலா தளங்கள் இருந்தாலும் இந்த ஜூன் மாதம் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
எல்எஸ்ஜி அணியில் ஏற்படும் 4 மாற்றங்கள்?
ஐபிஎல் 2025ல் நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தாலும், பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து பிளேஆப்பிற்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது லக்னோ. மேலும் படிக்க
பெங்களூருவில் நடந்த துயர சம்பவம்!
பெங்களூருவில் மைதானத்திற்கு உள்ளே வெற்றி கொண்டாடுங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூன் 5ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க