LIVE | வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு - அமைச்சர் கே.என் நேரு வீட்டில் ED ரெய்டு! முக்கிய செய்திகள்!

Tamil News LIVE பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி இன்று லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Apr 7, 2025, 07:32 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்
Live Blog

Tamil Nadu News Today: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை (LPG Gas Cylinder Price Hike) உயர்த்தப்பட்டுள்ளது. பாம்பனில் புதிய பாலத்தை திறந்து வைத்த பிரதமர். தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருப்பதாக மோடி விமர்சனம். இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

7 April, 2025

  • 19:31 PM

    John Jebaraj Booked Under POCSO Case | கிறிஸ்தவ மத போதகர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு..

    கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்தவ மத போதகர்  மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

  • 19:16 PM

    Actor Hrithik Roshan Fitness Tips | அட்டகாச உடற்கட்டுடன் இருக்கும் ரித்திக் ரோஷன்! டிப்ஸ் இதோ..

    இந்திய திரையுலகில் பிரபல ஹீரோவாக இருப்பவர், ரித்திக் ரோஷன். இவர், 50 வயதிலும் எடுப்பான உடற்கட்டுடன் பார்க்கவே மாஸாக இருப்பார். இவர் பின்பற்றும் சீக்ரெட் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:31 PM

    Viral Video Of Giving Water To Cheetah | சிறுத்தைக்கு தண்ணீர் வைத்ததால் ஏற்பட்ட சோகம்!

    ஒரு நபர், சிறுத்தைக்கு தண்ணீர் வைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (வீடியோ)

  • 18:27 PM

    Seeman vs DIG Varun Kumar: சீமான் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்

    திருச்சி சரக டிஐஜி வருண்குமார், சீமான் மீது தொடர்ந்து அவதூறு வழக்கில் நாளை நிச்சயம் ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் முழுமையாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 17:55 PM

    சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற பழம் எவை

    சுகர் நோயாளிகளுக்கு, பழங்களை சாப்பிடுவதில் எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கும். எனினும் பழங்களில் இருப்பது குளுக்கோஸ் அல்ல, புரோட்டோஸ் தான் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

  • 17:28 PM

    Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகமா இருக்கா?

    யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில ஆரோக்கியமான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 17:26 PM

    How To Overcome Stage Fear | பொது வெளியில் பேச பயமா? டிப்ஸ்!

    ஒரு சிலருக்கு, பொதுவெளியில் பேசவே பயமாக இருக்கும். அவர்கள், சில சைக்காலஜி டிப்ஸை பின்பற்றினால் கண்டிப்பாக அவர்களாலும் பிறர் மத்தியில் பேசி ஜொலிக்க முடியும். (மேலும் படிக்க)

  • 16:43 PM

    LPG Cylinder Price Hike: எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு

    வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்த முழு தகவல்களுக்கு இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 16:27 PM

    EPFO Higher Pension: முக்கிய அப்டேட்

    உயர் ஓய்வூதியத்திற்கான ஊழியர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது என்ற தகவலால் அவர்களின் நம்பிக்கைகள் ஏமாற்றமாக மாறி வருகின்றன.

  • 16:23 PM

    முக்கிய சமூக  பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தரும் பதஞ்சலி

    பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மற்றும் மூலிகைப் பொருட்களை விற்பனை செய்வதில் மட்டுமல்லாது சமுதாய நலனுக்காகவும் செயல்படுகிறது. பதஞ்சலி தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கைகள் மூலம் மக்கள் பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கிறது. இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 16:19 PM

    Ajith Kumar Movies Released In April : அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை, ஏப்ரல் மாதத்தில் வெளியான அஜித்தின் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 16:01 PM

    Senior Citizen Savings Scheme: ஜாக்பாட் திட்டம்

    ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தேடும் மூத்த குடிமக்கள் மத்தியில் SCSS மிகவும் பிரபலமாக உள்ளது. 

  • 15:57 PM

    Patanjali’s Social Initiatives: பதஞ்சலியின் சமூக முயற்சிகள்

    பதஞ்சலி அதன் சமூக முயற்சிகள் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. 

  • 15:38 PM

    Weight Loss Journey: 75 கிலோவை குறைத்த நபர்

    புரதச்சத்தை அதிகம் உட்கொண்டு சுமார் 75 கிலோ உடல் எடையை குறைத்த நபரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 14:55 PM

    Paneer Butter Masala Dosa Recipe | பனீர் பட்டர் மசாலா தோசை ரெசிபி!

    நம் அனைவருக்குமே வித்தியாசமான பனீர் பட்டர் மசாலா தோசை பிடிக்கும். அதனை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:26 PM

    Sani Vakra Peyarchi: இந்த ராசிகளுக்கு நல்ல காலம்

    மிக முக்கியமான கிரகமான சனி பகவான் கூடிய விரைவில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது சில ராசிகளுக்கு அதிக நற்பலன்களை அளிக்கும்.

  • 14:24 PM

    Diabetes Control Tips: இந்த இலைகள் உதவும்

    நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் சில இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

  • 14:15 PM

    PVC ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கும் எளிய முறை

    ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில், அது தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்து விட்டாலோ, நமது மிக முக்கியமான பணிகள் பல பாதிக்கப்படலாம். எனவே, காகித அட்டைக்கு பதிலாக பிவிசி ஆதார் கார்டு வைத்துக் கொள்வது எப்போதுமே நல்லது.

  • 13:26 PM

    Why Women Get Periods After Eating Papaya | பப்பாளி சாப்பிட்டவுடன் மாதவிடாய் வருவது ஏன்?

    பெண்கள் பலருக்கு, மாதவிடாய் நெருங்கி வரும் காலத்தில் பப்பாளி சாப்பிட்டால், கண்டிப்பாக மாதவிடாய் வந்துவிடுமாம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:06 PM

    IDBI Vs ZEEL: திவால் மனுவை நிராகரிப்பு

    ஜீ எண்டர்டெயின்மெண்ட் (ZEEL) நிறுவனத்திற்கு தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடமிருந்து (NCLAT) பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. விவரம் இதோ.

  • 12:55 PM

    Edappadi Palanisamy vs Sengottaiyan: வெளியே இபிஎஸ்... உள்ளே செங்கோட்டையன் - சட்டப்பேரவையில் பரபரப்பு

    சட்டப்பேரவையில் இன்று ஒரு நாள் அதிமுகவின் 13 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். ஆனால், செங்கோட்டையன் வெளிநடப்பு செய்யாமல் பேரவையில் பேசிவிட்டு அலுவலகம் திரும்பினார். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

     

  • 12:25 PM

    பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள் சில

    இந்தியப் பங்குச் சந்தையின் வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை 'Black Monday' என அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டியும் 1000 புள்ளிகள் சரிந்தது. சந்தை வீழ்ச்சியின் முக்கிய காரணங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்வோம்

  • 12:15 PM

    கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தல்

    கோடை காலங்களில் மனிதர்களுக்கு எந்த அளவிற்கு நீரேற்றம் அவசியமோ, அதே அளவிற்கு நாய்க்களுக்கும் நீரேற்றம் அவசியம். வெப்பத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 12:09 PM

    PBKS vs CSK Playing XI: பஞ்சாப் - சிஎஸ்கே பிளேயிங் XI

    முலான்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளும் செய்ய வேண்டிய பிளேயிங் லெவன் மாற்றம் குறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 12:08 PM

    Upcoming Tamil Movies | தமிழ் சினிமாவை இந்த 4 படம்தான் காப்பாத்தனும்!

    தமிழ் திரையுலகில் இந்த 2025ஆம் ஆண்டு பல படங்கள் வெளியாக இருக்கின்றன. அவற்றில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:27 AM

    ED Raid At Minister KN Nehru House | அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED ரெய்டு!

    அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். (மேலும் படிக்க)

  • 11:06 AM

    கோவையில் புதிய பூங்கா

    கோவையில் அமையவுள்ள செம்மொழி பூங்கா அதிக செலவில் கட்டப்பட்டு வருகிறது. நகரின் மையத்தில் வரவுள்ள இந்த பூங்காவிற்கு பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். மேலும் படிக்க

  • 11:05 AM

    8th Pay Commission: மாறுகிறதா கனக்கீடு?

    அடிப்படை ஆண்டை மாற்றுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? இதனால் அகவிலைப்படியில் மாற்றங்கள் வருமா? இதை பற்றி இங்கே காணலாம்.

  • 10:45 AM

    லிவரை இயற்கையாக சுத்தம் செய்யும் உணவுகள்

    Liver Detox: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்திகரிக்கும் ஒரு பாக்டரி ஆக விளங்கும் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கல்லீரலில் சேரும் நச்சுக்களையும், கொழுப்பையும் நீக்கும் ஆற்றல் கொண்ட உணவுகள் இதற்கு பெரிதும் உதவும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 10:45 AM

    ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது

    பணம் சம்பாதிப்பதற்கு குறுக்குவழி எதுவும் இல்லை என்பது உண்மை தான், ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் வழக்கமான முதலீட்டு மூலம், நீங்கள் நிச்சயமாக கோடிகளில் நிதியை உருவாக்க முடியும். மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

  • 10:39 AM

    Vijay Sethupathi Puri Jagannadh Film Heroine | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் 53 வயது நடிகை?

    விஜய் சேதுபதி புதிதாக நடிக்க இருக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)

  • 10:08 AM

    EPS Pension அதிகரிக்கிறதா?

    EPFO ​​ஊழியர்கள், 2014 முதல் மாதத்திற்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 -ஐ பெற்று வருகிறார்கள். இதை உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. இது குறித்து ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

  • 10:04 AM

    8th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

    8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு வந்ததிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வாளவு இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. அது குறித்து இங்கே காணலாம்.

  • 09:24 AM

    இந்த ஆவணம் உங்களிடம் இருக்கிறதா?

    தமிழ்நாடு அரசு ஒரு அற்புதமான திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாதந்தோறும் ரூபாய் 1,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்க

     

  • 09:10 AM

    சித்திரை மாத அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கேற்ற பரிகாரங்களும்

    தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தில், சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். சூரிய பெயர்ச்சியுடன் விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கும் நிலையில், சித்திரை மாதத்தில் அனைத்து ராசிகளுக்குமான பலன்களை அறிந்து கொள்ளலாம்.

  • 08:26 AM

    மீண்டும் இணையும் பிரஷாந்த் - இயக்குனர் ஹரி!

    டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் படிக்க

     

  • 08:25 AM

    EPFO கொண்டு வந்த புதிய மாற்றம்

    PF பணத்தை திரும்பப் பெறும் செயல்முறையை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ளது EPFO. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 08:24 AM

    அணிக்கு திரும்பிய பும்ரா!

    MI Likely Playing XI Vs RCB: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகின்றனர். மேலும் படிக்க

     

  • 08:20 AM

    பங்குனி 24 திங்கட்கிழமை ராசிபலன்

    Today Rasipalan: இன்று ஏப்ரல் 07ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

  • 08:19 AM

    முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பா.ஜ.க..வை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பார்கள் என  கோவையில் 10,000 பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளிகும்மி நடனத்தை துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. மேலும் படிக்க

Trending News