Tamil News LIVE: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மேலும் 2 ரூபாய் உயர்த்தியது ஒன்றிய அரசு. கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்.
Tamil News LIVE வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

Tamil News LIVE: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மேலும் 2 ரூபாய் உயர்த்தியது ஒன்றிய அரசு. கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்.
Dhanush Sang A Song In Retta Thala Movie | ‘ரெட்ட தல’ படத்தில் பாடல் பாடிய தனுஷ்!
அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். (மேலும் படிக்க)
Tips To Control Afternoon Nap | சாப்பிட்ட பின் தூக்கம் தூக்கமா வருதா? தடுக்க டிப்ஸ்!
நம்மில் பலருக்கு சாப்பிட் பின், தூக்கம் கண்ணை கட்டும். அப்படி தூக்கம் வராமல் இருக்க சில நடைமுறை பழக்கங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)
AA22 X A6 Movie Heroine | அட்லீ X அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின்!
அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, இதில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
கடும் கோடையில் கூலாக இருக்க... எலக்ட்ரோலைட் நிறைந்த சூப்பர் பானங்கள்
உடலைக் கூலாக வைத்திருக்கும் எலெக்ட்ரோலைட் நிறைந்த பானங்கள் கோடை கால வெப்பத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள உதவும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
Ambani House In Legal Trouble | வீட்டை காலி செய்யும் ஆனந்த் அம்பானி?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் மிக முக்கிய பணக்காரர்களுள் ஒருவராகவும் வலம் வருபவர் முகேஷ் அம்பானி. இவர் தனது 15000 கோடி மதிப்புடைய வீட்டை காலி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Weight Loss Tips: எடை அதிகமா இருக்கா?
எடை இழப்புக்கு உதவும் 5 மசாலாக்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cholesterol Control Tips: இந்த 2 பொருட்கள் போதும்
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் மஞ்சள் மற்றும் வெந்தயத்தின் நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
Zodiac Signs That Will Have Happy Married Life | இந்த ராசிகளுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமாம்!
ஒரு சில ராசிக்காரர்களுக்கு, திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையே மகிழ்ச்சியாக மாறிவிடுமாம். அது என்னென்ன ராசிகள் தெரியுமா? (மேலும் படிக்க)
Central Government Employees: அதிகரிக்கும் அலவன்ஸ்
அனைத்து ஊழியர்களும் தங்கள் சேவைக் காலத்திற்கு ஏற்ப சமமான கொடுப்பனவைப் பெறும் வகையில், விகிதாசார (விகிதாசார) கட்டண முறையையும் அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இதை பற்றி இங்கே காணலாம்.
Pensioners Latest News: கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்
வங்கிகள், ஓய்வூதியம் செலுத்துவதிலோ, அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகை செலுத்தவதிலோ தாமதம் செய்தால், இனி ஓய்வுபெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படும்.
வீட்டில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?
வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த, அரசு வீட்டில் ரொக்கமாக பணம் வைத்திருப்பது, ரொக்க பரிவர்த்தனை ஆகியவை தொடர்பாக பல விதிகளை வகுத்துள்ளது. இது தொடர்பாக அமலில் உள்ள விதிகளை விரிவாக இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
7 Interesting Facts About Mosquitoes | கொசுக்கள் பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்!
மிக கொடிய கொசுக்கள் குறித்து உங்களுக்கு தெரியாத உண்மை (மேலும் படிக்க)
பெண்களுக்கான எண் கணிதம்
எண் கணிதத்தில் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் திருமணம் தொடர்பாக பழங்காலத்தில் இருந்தே சில கருத்துக்கள் உள்ளது. மேலும் படிக்க
தாமிரச்சத்து குறைபாடு மூளை - எலும்புகளை பாதிக்கும்
பொதுவாக நாம் புரதச்சத்து வைட்டமின்கள், கால்சியம் போன்ற சத்திருக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் தாமிரச்சத்தின் முக்கியத்துவம் பற்றி பலருக்கு தெரியாமல் உள்ளது என்பதே உண்மை நிலை. தாமிர சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Video Of 20 Year Old Student Collapsing On Stage பேசிக்கொண்டே உயிரை விட்ட 20 வயது இளம் பெண்! வீடியோ..
ஒரு கல்லூரி மாணவி, மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே, உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Suriyan Peyarchi Palangal: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்
சூரியன் ஏப்ரல் 14, 2025 அன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் 5 ராசிகளுக்கு ராஜயோகம் பிறக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரஜத் படிதாருக்கு தண்டனை விதித்த பிசிசிஐ!
Rajat Patidar RCB: ஐபிஎல் 2025ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் படிக்க
Good Bad Ugly Movie Pre Booking Collection | இன்னும் ரிலீஸே ஆகல..அதுக்குள்ள இவ்ளோ வசூலா?
அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படம், ரிலீஸிற்கு முன்னரே வசூலை வாரிக்குவித்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Patanjali’s Education Program: குழந்தைகளுக்காக பதஞ்சலி...
பதஞ்சலியின் கல்வித் திட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்.
Vitamin B12 குறைபாடு உள்ளதா?
வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்வது எப்படி? இதற்கு எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தமிழக அரசின் மானிய விலையில் பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டம்!
Women Scooter Scheme: தினசரி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது. மேலும் படிக்க
Film Rejected By Vadivelu But Vijay Played Hero | வடிவேலு ரிஜெக்ட் செய்து விஜய் நடித்த படம்!
1999 காலத்தில் வெளியான ஒரு படத்தில் நடிக்க முதலில் வடிவேலுவிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதில் விஜய் ஹீரோவாக நடித்து அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அது எந்த படம் தெரியுமா? (மேலும் படிக்க)
முத்ரா திட்டத்தின் கீழ், 52 கோடி பேருக்கு ரூ.32.61 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள்
தொழில்முனைவோர்கள், கடின உடல் உழைப்பை பணியாக கொண்டவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களை தொழி முனைவோராக ஆக்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் முயற்சி இது. இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
Unified Pension Scheme: என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதன் பிரத்யேக பலன்கள் என்ன? இதன் மூலம் கூடுதலாக என்னென்ன வசதிகள் கிடைக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Update: முக்கிய அப்டேட்
புதிய வங்கிகளின் சேர்க்கை, முதலாளிகள் / நிறுவனங்களின் EPFO வசூல்/நிலுவைத் தொகை செலுத்துதல்களை தடையின்றி ஒருங்கிணைக்கும். வங்கிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
கோயம்பேடு பேருந்து நிலையம் இனி இப்படி மாறும்! தமிழக அரசு தரப்பில் தகவல்!
கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த இடத்தில் என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகளவில் உள்ளது. மேலும் படிக்க
8th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட்
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? இதனால் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
குரு பெயர்ச்சியினால் ராஜ யோக பலன்களை பெறும் ராசிகள் எவை?
ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக முக்கியத்துவம் பெறும் பெயர்ச்சி குரு பெயர்ச்சி. தற்போது ரிஷப ராசியில் இருக்கும் குரு பகவான் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார்.குரு பெயர்ச்சி, குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகிறது. ராஜ யோக பலன்களை பெறும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்
இன்று சிஎஸ்கே அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!
Chennai Super Kings vs Punjab Kings: சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டி சத்திஸ்கரில்இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் படிக்க
மாணவிகளுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உத்தரவு!
கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலனி அணிந்து செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க
அடிக்கடி இதயத்துடிப்பு வேகமாகிறதா?
இதயம் எப்போதாவது வேகமாக துடிப்பது சாதாரண ஒன்று என்றாலும், அடிக்கடி இப்படி ஏற்படுவது நல்லது இல்லை. இது தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
அஸ்வின் எடுத்த முக்கிய முடிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாக அஸ்வின் யூடியூப் சேனலில் பேசிய கருத்துக்கள் வைரல் ஆனா நிலையில், இனி சிஎஸ்கே தொடர்பாக எதுவும் இடம் பெறாது என்று அஸ்வின் முடிவு செய்துள்ளார். மேலும் படிக்க
பங்குனி 25 செவ்வாய்க்கிழமை ராசிபலன்
Today Rasipalan: இன்று ஏப்ரல் 08ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க