Live Now

LIVE குமரி அனந்தன் மரணம்! இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் காலமானார்.

LIVE குமரி அனந்தன் மரணம்! இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்!
Image Credit: kumari anand and mk stalin image
09 April 2025 06:52 PM (IST)

MS Dhoni Tips To Stay Cool When Angry | கோபத்தில் கூலாக தோனியின் டிப்ஸ்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, கோபம் வரும் வேளையில் அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து பேசி இருக்கிறார். (மேலும் படிக்க)

09 April 2025 06:19 PM (IST)

Viral Video Of Woman Beating Her Husband | கணவனை இழுத்து போட்டு அடித்த மனைவி

சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மனைவி கணவனை இழுத்து போட்டு அடிக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

09 April 2025 05:30 PM (IST)

கோடைகாலத்தில் தலைமுடி டிப்ஸ்

summer hair care tips : கோடைகாலத்தில் முடி வறண்டுபோய், கடினமாக இருக்கிறது என்றால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

09 April 2025 05:01 PM (IST)

Nalini Ramarajan Reuniting Rumors | மீண்டும் இணையும் நளினி-ராமராஜன்?

நளினியும் ராமராஜனும் விவாகரத்து பெற்று 25 ஆண்டுகள் பெற்று, தற்போது மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)

09 April 2025 04:15 PM (IST)

Rajinikanth About Opposing Jayalalitha | ஜெயலலிதாவை ரஜினி எதிர்க்க முக்கிய காரணம்!

நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் குறித்த ஆவணப்படம் பேசியிருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

09 April 2025 03:45 PM (IST)

நகைக் கடன் விதிகளில் முக்கிய மாற்றம்

தங்க நகைகள் மீதான கடனை எளிதாகவும் குறைந்த கட்டணத்திலும் பெறலாம். எனினும், இதில் முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும் மறுக்க இயலாது. நகைக்கடன் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும், நகை கடன் பெற்றவர்கள் மோசடியில் சிக்காமல் இருக்கவும் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வகுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

09 April 2025 03:40 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீக்ரெட்..!

Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 தொடரில் தோல்வியை தழுவிக் கொண்டிருப்பதற்கான முக்கிய காரணம் இப்போது வெளியாகியுள்ளது (முழு விவரம்)

09 April 2025 02:40 PM (IST)

ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்கும் SIP ஃபார்முலா

எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் சிறிதளவு முதலீடு செய்வதன் மூலம், ஆயிரத்தை எளிதாக கோடிகளாக ஆக்கி விடலாம். தற்போது, பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டாலும், நீண்ட தொடர் முதலீடுகள் மூலம் நிச்சயம் வருமானம் சிறப்பாகவே இருக்கும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

 

09 April 2025 02:24 PM (IST)

7 Signs Of Toxic Relationship | தவறான உறவில் இருப்பதை காட்டும் 7 அறிகுறிகள்!!

நம்மில் சிலர் தவறான உறவில் மாட்டிக்கொண்டிருப்போம். அதை காட்டும் 7 அறிகுறிகள். (மேலும் படிக்க)

09 April 2025 02:19 PM (IST)

மலக்குடல் எரிச்சல் முக்கிய அறிகுறிகள்

Irritable Bowel Syndrome : மலக்குடல் எரிச்சல் நோய், அது காட்டும் முக்கிய அறிகுறிகள், எப்படி சரிசெய்வது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)

09 April 2025 02:03 PM (IST)

"வேம்பு" படம் மே மாதத்தில் வெளியீடு

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள வேம்பு படம் மே மாதத்தில் வெளியாக உள்ளது. மேலும் படிக்க

09 April 2025 01:58 PM (IST)

பெண்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? 

Heart attack : இளம் வயது பெண்களுக்கு கூட இப்போது மாரடைப்பு வரும் நிலையில், அதற்கான முக்கிய காரணிகள் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

09 April 2025 01:41 PM (IST)

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamilnadu : தமிழ்நாடு அரசு பெண்களுக்காக சூப்பரான அறிவிப்புகளை பலவற்றை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. முழு விவரம்

09 April 2025 01:36 PM (IST)

Son In Law Elopes With Mother In Law | வருங்கால மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்!

உற்றார் உறவினர்களுடன் பெண்பார்த்து திருமணத்திற்கு நாள்குறிக்கப்பட்ட நிலையில், மாமியாருடன் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.. (மேலும் படிக்க)

09 April 2025 01:08 PM (IST)

Unknown Facts About Kumari Ananthan | குமரி அனந்தன் குறித்து யாருக்கும் தெரியாத தகவல்கள்..

காங்கிரஸின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தர ராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். இதையடுத்து, அவர் குறித்து யாருக்கும் தெரியாத சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

09 April 2025 12:43 PM (IST)

புதிய கார்டு பெறுவது இனி எளிது.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் இனி எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திற்கும் அலைய தேவை இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அப்ளை செய்து கொள்ளலாம். மேலும் படிக்க

 

09 April 2025 12:05 PM (IST)

ரெப்போ விகிதத்தை குறைத்தது RBI... வீடு, வாகன் கடன் EMI குறையும்

RBI Repo Rate Cut: வீட்டு கடன், கார் கடன், தனிநபர் கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

 

09 April 2025 11:47 AM (IST)

Vijay Dialogue In Good Bad Ugly | குட் பேட் அக்லி படத்தில் விஜய் டைலாக்கை பேசிய அஜித்

ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித் விஜய்யின் ஒரு டைலாக்கை பேசியிருப்பதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

09 April 2025 11:07 AM (IST)

சைலண்ட் ஹார்ட் அட்டாக்... சில முக்கிய காரணங்கள்

மகாராஷ்டிராவில், கல்லூரி பிரியாவிடை விழாவில், உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்ல, இதற்கு முன்னரும், இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

 

09 April 2025 11:04 AM (IST)

தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

TN Ration Card Update : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் உள்ளிட்ட குடும்ப அட்டை தொடர்பான புகார்களுக்கான உடனடி தீர்வு குறித்த முக்கிய அறிவப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. (முழு விவரம்)

09 April 2025 10:58 AM (IST)

ஐபிஎல்லில் புதிய சாதனை படைத்த தோனி!

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல்லில் பல சாதனைகளை செய்துள்ளார். அந்த வகையில் நேற்றைய போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். மேலும் படிக்க

 

 

09 April 2025 10:57 AM (IST)

ஹீரோயினாக அறிமுகமாகும் ஸ்ருதி நாராயணன்!

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கட்ஸ் (GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் படிக்க

 

09 April 2025 10:40 AM (IST)

Actor Playing Ajith Trisha Son In GBU | அஜித்-த்ரிஷாவின் மகனாக வருபவர் யார் தெரியுமா?

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படத்தில் அவருக்கு மகனாக ஒரு நடிகர் நடித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

09 April 2025 10:07 AM (IST)

ஆதார் செயலி வந்தாச்சு... 

Aadhaar App ; மத்திய அரசு ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

09 April 2025 09:19 AM (IST)

உரிமைத் தொகையுடன் ரூ.3000..!! 

Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து 3 ஆயிரம் ரூபாய் மாதம் யாரெல்லாம் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

09 April 2025 08:31 AM (IST)

ரூ.1.6 கோடியுடன் ஓய்வு காலத்தில் மாதம் ரூ.43,000 பென்ஷன்

PPF திட்டத்தின் நீண்ட காலத்திற்கு ரூ.1,50,000 ஆண்டு முதலீடு செய்வது, ரூ.1.6 கோடிக்கு மேல் வரி இல்லாத ஓய்வூதிய நிதியையும், கிட்டத்தட்ட ரூ.43,000 வாழ்நாள் மாத வருமானத்தையும் ஈட்ட உதவும். அது எப்படி சாத்தியமாகும் என்பதை இந்த கட்டுரையில் எளிய கணக்கீடுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

09 April 2025 08:30 AM (IST)

புதன் வக்ர நிவர்த்தியினால் 7 ராசிகளுக்கு பிரச்சனைகள் காத்திருக்கு

கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், அனைத்து ராசிகள் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது அந்த வகையில், புதன் கிரகத்தின் வக்கிர நிவர்த்தி சில ராசிகளுக்கு பிரச்சனைகளைக் கொடுக்கலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

09 April 2025 07:45 AM (IST)

உடலில் வைட்டமின் டி குறைபாடு

உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். எலும்பு தேய்மானம் முதல் ஊட்டச்சத்து குறைபாடு வரை பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். மேலும் படிக்க

09 April 2025 07:44 AM (IST)

தமிழசை சௌந்தரராஜன் உருக்கம்.

Kumari Ananthan passes away: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலை காலமானார். மேலும் படிக்க

09 April 2025 07:44 AM (IST)

மீண்டும் தகர்ந்ததா சிஎஸ்கே பிளேஆப் கனவு?

Chennai Super Kings (CSK): பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். மேலும் படிக்க

09 April 2025 07:42 AM (IST)

பங்குனி 26 புதன்கிழமை ராசிபலன்

Today Rasipalan: இன்று ஏப்ரல் 09ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

About the Author