Live Now

LIVE இன்று நடக்கும் ஆய்வு கூட்டம்! 5 நாட்களுக்கு கனமழை - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை துறைசார் ஆய்வுக் கூட்டம்.

LIVE இன்று நடக்கும் ஆய்வு கூட்டம்! 5 நாட்களுக்கு கனமழை - இன்றைய முக்கிய செய்திகள்!
09 June 2025 05:36 PM (IST)

பருப்பு வகைகள் ஆரோக்கியத்தின் களஞ்சியங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனை நொதிக்க வைப்பதால் அதன் ஊட்டச்சத்து மிகவும் அதிகரிக்கும் என்றும், செரிமானம் மிகவும் எளிதாகும் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

09 June 2025 05:33 PM (IST)

Diabetes Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

09 June 2025 05:33 PM (IST)

PM Kisan: திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?

 

பிஎம் கிசான் 20வது தவணையை பெற விவசாயிகள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

09 June 2025 05:05 PM (IST)

Lord Guru: உங்க ராசி என்ன?

குரு பகவான் பல வித செல்வங்களை அளிக்கும் சுப கிரகம். இவருக்கு பிடித்த சில அதிர்ஷ்ட ராசிகள் உள்ளன. உங்கள் ராசியும் அந்த லிஸ்டில் உள்ளதா?

09 June 2025 04:20 PM (IST)

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கும் பிறகு வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் 5 வங்கிகளைப் பற்றி விரிவாக அறிய இந்த பதிவினை அவசியம் படிக்கவும்.

09 June 2025 04:00 PM (IST)

Meghalaya Honeymoon Murder: வைரல் ஆகும் திருமண வீடியோ

சோனம் மற்றும் ராஜா ரகுவன்ஷியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

 

09 June 2025 03:48 PM (IST)

Shubhanshu Shukla: இந்தியாவின் 2வது விண்வெளி வீரர்... யார் இந்த சுபான்ஷு சுக்லா?

இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா என்பவர் நாளை விண்வெளிக்கு தனது பயணத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், யார் இந்த சுபான்ஷு சுக்லா என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

09 June 2025 03:30 PM (IST)

மகாராஷ்டிரா ரயில் விபத்து செய்திகள்

Maharashtra Train News: மகாராஷ்டிராவில் உள்ளூர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சில பயணிகள் கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். (மேலும் படிக்க)

09 June 2025 03:25 PM (IST)

விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!

DMDK Premalatha Vijayakanth: 2026ல் கூட்டணி ஆட்சி வந்தால்தான் தப்பை சுட்டிக்காட்ட முடியும் என்றும், தவெக உடனான கூட்டணி குறித்தும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். முழு விவரம்

 

09 June 2025 02:50 PM (IST)

தவெக தலைவர் விஜய் அறிக்கை

TVK Vijay Latest News: தவெக கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் ஐஆர்எஸ் அருண்ராஜ் நியமனம் மற்றும் அதிமுக, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தனர். (மேலும் படிக்க)

09 June 2025 02:45 PM (IST)

மன அழுத்தம் - இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த

மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த, ஜப்பானியர்கள் ஒரு இயற்கையான வழிமுறையை கடைபிடிக்கின்றனர். எளிமையான இந்த முறை குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

09 June 2025 02:38 PM (IST)

Rishabh Pant Injury: ரிஷப் பண்டுக்கு காயம்

பேட்டிங் வலைப் பயிற்சியின்போது இடது கையில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

09 June 2025 02:29 PM (IST)

EDLI scheme: வாழ்நாள் பாதுகாப்பு காப்பீடு

பணியின் போது திடீரென மரணம் ஏற்பட்டால், பணியாளரின் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே EDLI திட்டத்தின் நோக்கமாகும்.

09 June 2025 02:16 PM (IST)

ஐபிஎல்-ல் மிகவும் துரதிஷ்டம் வாய்ந்த இந்த 4 வீரர்கள்! 

ஐபிஎல் உலகில் உள்ள அனைத்து பிரிமியர் லீக்குகளுக்கும் முன்னோடியாக உள்ளது. ஐபிஎல் போட்டிகளில்  விளையாடுவது பலருக்கும் ஒரு கனவாக உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் படிக்க 

09 June 2025 01:46 PM (IST)

அகற்றப்படும் சின்னசாமி மைதானம்? கர்நாடக அரசு அதிரடி!

Chinnaswamy Stadium: நடந்து முடிந்த 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வென்ற நிலையில், அந்த அணி பெரிய பிண்ணடைவு ஏற்பட்டுள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம். முழு விவரம்

09 June 2025 01:36 PM (IST)

அரசியலுக்கு வயசு கிடையாது -ராமதாஸ்

Tamil Nadu Latest News: நல்ல செய்திகள் விரைவில் வரும். அரசியலுக்கு வயசு கிடையாது. கூட்டணி யாரோடு விரைவில் அறிவிக்கப்படும். 2026  சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் (மேலும் படிக்க)

09 June 2025 01:35 PM (IST)

ஓய்வுக்கு பின் மாதம் ரூ.30,000 வருமானம் பெற

தபால் அலுவலகத்தின 2 பிரபலமான திட்டங்களான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருவாயுடன்  100% பாதுகாப்பான திட்டங்கள். இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

09 June 2025 01:17 PM (IST)

ChatGPT Latest News: மார்க் பார்த்து மயங்கிய மாணவர்கள்

ChatGPT JEE தேர்வு எழுதினால் என்ன நடக்கும்? இதை பலர் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். ஆனால், இப்போது இதை ஒரு மாணவர் சோதித்தே பார்த்துவிட்டார். 

09 June 2025 01:02 PM (IST)

ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்!

Team India: தற்போது இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, சுப்மான் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் என மூன்று ஃபார்மட்டிற்கும் மூன்று கேப்டன்கள் உள்ளனர். மேலும் படிக்க

09 June 2025 01:00 PM (IST)

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்

Bank News In Tamil: உங்கள் வங்கி கணக்கில் இருந்து திருடப்படும் பணம். இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் சைபர் மோசடிகளைத் தவிர்க்க சில சிறப்பு குறிப்புகள் (மேலும் படிக்க)

09 June 2025 12:58 PM (IST)

Gold Price Updates: தங்கம் விலை நிலவரம்

தற்போதைய புதிய உச்சத்தை எட்டி உள்ள தங்கம் விலை 2 மாதங்களில் குறையும் என கணிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம். 

09 June 2025 12:49 PM (IST)

முழங்கால் வலியை போக்க உணவில் சேர்க்க வேண்டியவை

மூட்டு வலி மற்றும் முழங்கால் வலிக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஓரளவுக்கு நிவாரணம் தரும் என்றாலும், உணவு முறை மூலம் தீர்வு காண்பது இயற்கையான தீர்வாக அமையும். இது பற்றி இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

09 June 2025 12:10 PM (IST)

8th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? எந்தெந்த அலவன்சுகள் உயரும்? இது குறித்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

 

09 June 2025 11:50 AM (IST)

A Raja Attack On Amit Shah: அமித்ஷா பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி

மதுரையில் திமுகவை குற்றஞ்சாட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூன் 8) பேசியிருந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பதிலடி கொடுத்தார். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கவும். 

09 June 2025 11:27 AM (IST)

Illegal Content: சட்டவிரோத ஒளிபரப்பு இப்படித்தான் நடக்கிறது

சட்டவிரோதமாக ஒளிபரப்பாகும் தளங்களுக்கு எதிராக அதிகாரிகள் பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

09 June 2025 11:07 AM (IST)

Meghalaya Honeymoon Murder: மேகாலயா ஹனிமூன் கொலை - முழு பின்னணி?

மேகாலயாவில் கடந்த சில நாள்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஹனிமூன் தம்பதி மாயமான வழக்கில் கணவரின் உடல் முன்னரே கண்டெடுக்கப்பட்டது. தற்போது மனைவி போலீசாரிடம் சிக்கி உள்ளார். இந்த வழக்கின் முழு பின்னணியை இங்கு கிளிக் செய்து விரிவாக படிக்கலாம்.

09 June 2025 10:50 AM (IST)

Cholesterol Control: கொழுப்பு அதிகமா இருக்கா?

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில பச்சை இலைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

09 June 2025 09:37 AM (IST)

Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியரா நீங்கள்?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு பல சிறந்த நன்மைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் UPS-க்கு மாறிவிட்டீர்களா?

09 June 2025 08:22 AM (IST)

நடிகை திரிஷாவின் இந்த படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்த வருகிறார். அவரின் நடிப்பில் வெளியான சில முக்கிய படங்களை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

 

09 June 2025 07:29 AM (IST)

NDA கூட்டணியில் விஜய்?

முக்குலத்தோர் வாக்குகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. நாம் நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு என்று எல் முருகன் பேட்டி அளித்துள்ளார். மேலும் படிக்க

 

09 June 2025 07:28 AM (IST)

தங்க நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறை!

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டு இருந்தாலும் அதனை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. நடுத்தர மக்களுக்கு அவசர காலத்திற்கு தேவையான நிதியை இந்த தங்க நகைகள் தான் வழங்குகிறது. மேலும் படிக்க

 

09 June 2025 07:28 AM (IST)

மீண்டும் அணியில்  விராட் கோலி!

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த ஒரு நாள் தொடர் குறித்த விவரங்களை பார்ப்போம். மேலும் படிக்க

 

09 June 2025 07:27 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஜூன் 9ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

 

Add Zee News as a Preferred Source

About the Author