Tamil News LIVE கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகளை நிறுத்த முடிவு. நள்ளிரவில் மிக அதிக அளவில் பயணிகள் வரும் போது சமாளிக்கும் வகையில் திட்டம்.
Tamil News LIVE மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை.
Tamil News LIVE கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகளை நிறுத்த முடிவு. நள்ளிரவில் மிக அதிக அளவில் பயணிகள் வரும் போது சமாளிக்கும் வகையில் திட்டம்.
Grounding Techniques | பயமாக இருக்கும் போது உங்களை அமைதிப்படுத்த 7 வழிகள்!
பல சமயங்களில் நாம் பயப்படும் போது நமக்கு எப்படி நம்மை கட்டுப்படுத்துவது என்றே தெரியாது. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? (மேலும் படிக்க)
Gangai Amaran Stands With Singer Chinmayi | சின்மயிக்கு ஆதரவாக பேசிய வைரமுத்துவின் Ex நண்பர்!
பாடகி சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்துவின் நண்பர் பேசியிருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Uric Acid Control: முக்கியமான ஹெல்த் டிப்ஸ்
யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் டயட்டில் இந்த உணவுகளை சேர்ப்பது நன்மை தரும்.
Top 5 Cancers Increasing Among Indian Men | ஆண்களுக்கு அதிகம் வரும் டாப் 5 கேன்சர்!
இந்திய ஆண்களில் பெரும்பாலானோருக்கு, குறிப்பிட்ட சில புற்றுநோய்கள் அதிகரித்து வருகிறதாம். அவை என்னென்ன புற்றுநோய்கள் தெரியுமா? இதோ விவரம்.(மேலும் படிக்க)
SCSS Latest News: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அரசாங்கத் திட்டமாகும். ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைத் திட்டமிடுவதற்கான சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.
TNPSC News In Tamil: குரூப்-4 தேர்வாளருக்கு முக்கியத் தகவல்
TNPSC Latest News: டிஎன்பிஎசி குரூப் 4 பதவிகளுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல். (மேலும் படிக்க)
Couple Got Married After 70 Years Of Live In | 70 வருட லிவ்-இன் ரிலேஷன்ஷிப்! 90 வயதில் திருமணம்..
ஒரு முதியவர், 70 வருடஙகள் லிவ்-இன் உறவில் இருந்த பிறகு தனது 90வது வயதில் திருமணம் முடித்திருக்கிறார். இவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.(மேலும் படிக்க)
ITR Filing: முக்கிய விதிகளில் மாற்றம்
பழைய வரி முறையின் கீழ் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு முக்கிய செய்தி. விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முழுமையான தகவலை இங்கே காணலாம்.
Lottery News In Tamil: ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் பட்டியல்
Kerala Lottery Latest News: இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-471 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் பரிசு 1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண்ண இதுதான் (மேலும் படிக்க)
Pakistan Donkeys: பாகிஸ்தானின் கழுதைகளின் விலை உயர்வு - காரணம் சீனா
சீனாவில் பாகிஸ்தானின் கழுதைகளுக்கு அதிக டிமாண்ட் எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் கழுதைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து இங்கு கிளிக் செய்து விரிவாக காணலாம்.
How To Win In Competitive World | போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெறுவது எப்படி?
இந்த உலகம் போட்டி நிறைந்ததாக மாறி விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வேலையில், உங்கள் துறையில் எப்படி வெற்றிக்கொள்வது என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
How To Win In Competitive World | போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெறுவது எப்படி?
இந்த உலகம் போட்டி நிறைந்ததாக மாறி விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வேலையில், உங்கள் துறையில் எப்படி வெற்றிக்கொள்வது என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
8th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் நேரம்
8வது ஊதியக் குழுவில் அதிகபட்ச பலனை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என கூறப்படுகின்றது. இது ஊதியக்குழு நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெரிதும் சார்ந்திருக்கும்.
உயர்கல்வி செலவு கவலையை போக்கும்... சில சிறந்த முதலீட்டு திட்டங்கள்
குழந்தைகள் பிறந்த உடனே, ஓரளவு நிதியை அதற்காக ஒதுக்கி வைத்ததோடு, அதனை பணத்தை பன்மடங்காகும் திட்டங்களில், முதலீடு செய்வது, உயர்கல்வி செலவை எளிதாக சமாளிக்க உதவும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
TAMCO Personal Loan Schemes: தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம்
தமிழ்நாடு அரசின் தனிநபர் திட்டம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து படிக்கலாம்.
EV Velu Released From Case: எ.வ. வேலு வழக்கில் இருந்து விடுதலை
2011ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்கில் இருந்து தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன் முழு பின்னணியை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Languages That You Can Learn Easily | ஈசியாக கற்றுக்கொள்ளக்கூடிய 7 உலக மொழிகள்!
உலக மொழிகள் சிலவற்றை, ஆங்கிலம் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு ஈசியாக கற்றுக்கொள்ளலாம். அவை என்னென்ன மொழிகள் தெரியுமா? (மேலும் படிக்க)
Weight Loss Tips: ஒல்லி பெல்லி வேண்டுமா? இதோ டிப்ஸ்
ஆரோக்கியமான வழியில் எடையை இழக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Viral News In Tamil: "நீங்கள் தயாரா?" என்று கேட்கும் ஒரு குரல்
What Happens After Death: சுமார் 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்ற பெண். அந்த 8 நிமிடங்களில் என்ன நடந்தது? அவர் எப்படி மீண்டும் உயிர்த்தெழுந்தார்? (மேலும் படிக்க)
DD Next Level OTT Release Date | டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடி ரிலீஸ்!
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதனை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? இதோ விவரம். (மேலும் படிக்க)
விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி
RCB Team For Sale: 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அணியை விற்பனை செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
PM Kisan: விவசாயி பதிவேடு என்றால் என்ன?
விவசாயி பதிவேடு என்பது இந்திய அரசின் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் (Digital Agriculture Mission) மற்றும் வேளாண் அடுக்கு (Agri Stack) ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். இதில், நிலம், பயிர், குடும்பம், மண் மற்றும் விவசாயிகளின் கால்நடைகள் போன்ற தகவல்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
கலைஞர் மகளிர் உரிமை தொகை புதிய அறிவிப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Indore Honeymoon Murder: ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தவர்கள் யார் யார்?
இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷியை கொன்றதாக கைதாகி உள்ள 3 பேர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை இங்கு கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Ghilli Vijay Sister Actress Own Business | கில்லி விஜய் தங்கச்சி..சினிமா சான்ஸ் குறைந்ததால் எடுத்த முடிவு!
விஜய் நடிப்பில், 2004ஆம் ஆண்டு வெளியான படம், கில்லி. இந்த படத்தில், அவருக்கு தங்கையாக புவி எனும் கதாப்பாத்திரம் வரும். அவர் இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? (மேலும் படிக்க)
இஞ்சி இடுப்பழகை பெற உதவும் பவர்ஃபுல் விதைகள்
Best Seeds For Weight Loss: நட்ஸ் மற்றும் விதைகள் ஊட்டச்சத்தின் களஞ்சியங்கள். இவற்றில் புரதச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்நிலையில் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, கொழுப்பை எரிக்க உதவும் சில சிறந்த விதைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
படுத்தியெடுக்கும் அஷ்டம சனி... கெடு பலன்கள் நீங்க சில பரிகாரங்கள்
சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனி காலம். பாடாய்படுத்தும் அஷ்டம சனி காலத்தில், சிம்ம ராசியினர் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதையும், அதற்கான பரிகாரங்களையும், இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Ravichandran Ashwin TNPL: அஸ்வினுக்கு 30% அபராதம்
டிஎன்பிஎல் தொடரில் ஆக்ரோஷமாக செயல்பட்டதன் காரணமாக ரவிசந்திரன் அஸ்வினுக்கு 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்து பார்க்கவும்.
Top Tamil Actors With Continues Flop Movies | வரிசையாக Flop கொடுத்து வரும் டாப் நடிகர்கள்!
தமிழ் திரையுலகில் இருக்கும் டாப் நடிகர்கள் சிலர் வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா? (மேலும் படிக்க)
அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலையில் கோவில் வளாகத்தில் அசைவம் சாப்பிட்ட தம்பதி. கோவில் முழுக்க புனித நீர் தெளிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பிராயச்சித்த பூஜை. மேலும் படிக்க
Viral Story: தந்தை செய்த முதலீட்டின் மூலம் கோடீஸ்வரரான மகன்
சாதாரணம் நபரை கோடீஸ்வரராக்கிய பங்குகள். அப்பாவின் முதலீட்டால் அடித்த ஜாக்பாட். வைரல் ஆகும் நிஜ சம்பவம்.
CGHS New Rules: பயனாளிகளுக்கு முக்கிய விதிகளில் மாற்றம்
CGHS-ல் விரைவில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவற்றின் கீழ் ஊழியர்களுக்கான வசதிகள் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் புதிய நல்வாழ்வு மையங்களும் திறக்கப்படும்.
Thug Life Movie OTT Release | அதுக்குள்ள ஓடிடியில் வெளியாகும் தக் லைஃப்?
மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. (மேலும் படிக்க)
DIGIPIN: இதன் நன்மைகள் என்ன?
DIGIPIN இந்தியா போஸ்ட், ஐஐடி ஹைதராபாத் மற்றும் இஸ்ரோவின் தேசிய தொலைதூர உணர்திறன் மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் துல்லியமான புவியியல் இருப்பிட முகவரியை வழங்கும் திறன் கொண்ட 10-எழுத்து எண்ணெழுத்து குறியீடாகும்.
8th Pay Commission: முக்கிய விதிகளில் மாற்றம்
8வது உதியக்குழுவில் கம்யூடட் ஓய்வூதுயத்தை மீட்டெடுப்பதற்கான கால அளவு 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளில் குறைக்கப்படுமா? இதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
மேஷம் முதல் மீனம் வரை... 12 ராசிகளுக்கான பலன்களும்... பரிகாரங்களும்
வைகாசி விசாக நன்னாளில் ஏற்பட்டுள்ள குரு பகவான் புதன் யுதி, மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் பல ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்கள் ஏற்படும் என்று போகிறது கனித்துள்ளனர். இது குறித்து மேலும் அறிய இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.
ஐபிஎல் 2025 தொடர் மூலம் பிசிசிஐக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு பிசிசிஐக்கு ஐபிஎல் மூலம் கூடுதல் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐக்கு எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க
ICC Hall Of Fame பட்டியலில் தல தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியின் பெயர் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) இடம் பெற்றுள்ளது. மேலும் ஹாசிம் அம்லா, ஸ்மித் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் படிக்க
ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவித்தொகை!
தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் படிப்பிற்காகவும், திருமண செலவிற்காகவும் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். மேலும் படிக்க
பிசிசிஐக்கு தலைவலியாக மாறிய ரோஹித் சர்மா!
சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததாகவும் ஆனால் ரோகித் சர்மா முடிவை மாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
Sani Nakshatra Peyarchi: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்
ஜூன் 7ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு ஏராளமான நற்பலன்கள் காத்திருக்கின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இங்கே காணலாம்.
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று ஜூன் 10ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க