Tamil News LIVE: இன்று கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு. இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil News LIVE: சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி! 20 கோடி பரிசு பெரும் இந்தியா - முக்கிய செய்திகள்!

Tamil News LIVE: இன்று கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு. இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Crime News In Tamil: ஆபாச படத்திற்கு அடிமையான இளைஞன் செய்த செயல்
கர்நாடகாவில் ஆபாச படத்திற்கு அடிமையான இளைஞன் ஒருவன் மாணவிகளின் உள்ளாடையை திருடியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியை இங்கு கிளிக் செய்து காணலாம்.
IPL 2025 Latest Updates: ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரர் யார்?
வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி ப்ரூக் அறிவித்திருக்கும் நிலையில், அவருக்கு பதில் யாரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி மாற்று வீரராக அறிவிக்க வாய்ப்புள்ளது என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.
LIK Movie Story Leaked | ஒரே பெண்ணை காதலிக்கும் அப்பா-மகன்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரும் படம், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தின் கதை தற்போது இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்.
Cholesterol Control Tips:கொலஸ்ட்ரால் நோயாளியா நீங்கள்?
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
Weight Loss Journey: 13 கிலோ உடல் எடையை குறைத்த பிக்பாஸ் பிரபலம்
2024 அக்டோபரில் முதல் 2025 ஜனவரி மாதத்திற்குள் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை அறிய இதை கிளிக் செய்யவும்.
Kids Using Snake As Skipping Rope | பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய குழந்தைகள்!
சில குழந்தைகள், இறந்து போன பாம்பை வைத்து ஸ்கிப்பிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Nita Ambani Fitness Journey | 61 வயதிலும் அம்சமாக இருக்கும் நீடா அம்பானி!
இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களும் ஒருவரான நீடா அம்பானி, தனது இளமைக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
சம்மர் வந்துருச்சு.. இந்த பழத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. அவ்வளவு நன்மைகள்!
Benefits of Jackfruit: கோடைகாலம் தொடங்க இருப்பதால், நாம் நமது உடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். (முழு விவரம்)
EPS e-Nomination: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட். இபிஎஃப் கணக்கின் ஒரு முக்கிய அம்சமான இபிஎஸ் ஈ-நாமினேஷன் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dharmendra Pradhan MK Stalin: தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் கண்டனங்கள்
நாடாளுமன்றத்தில் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக கண்டித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாட்டில் திமுகவினர் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், முதலமைச்சர் நோக்கியும் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுகுறித்து அறிய இதனை கிளிக் செய்து படிக்கலாம்.
7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா?
இந்த வாரம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக நல்ல செய்தி ஒன்று கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
NPS vs UPS: உங்களுக்கு ஏற்ற திட்டம் எது?
இரண்டு திட்டங்களிலும் ரூ.1 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எந்த திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்? அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
திண்டுக்கல்லில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
கோக்க கோலா, நகை விளம்பரத்தில் விஜயகாந்த் நடித்தது இல்லை. அவருக்கு பல விளம்பரம் வந்தது என்பது எனக்கு தெரியும் என்று விஜயகாந்த் குறித்து மேடையில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா விஜயகாந்த். மேலும் படிக்க
Rahu Moon Conjunction 2025 - கன்னியில் இணையும் ராகு - சந்திரன்
கன்னி ராசியில் தற்போது ராகு இருக்கும் நிலையில், வரும் மார்ச் 14ஆம் தேதி ஜோதிடப்படி முழு சந்திர கிரகணமும் கன்னி ராசியில் நிகழ்கிறது. இதனால், இந்த 4 ராசிகளுக்கு சுபமான பலன்கள் உண்டாகும். அவை குறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.
7 Most Spoken Languages In India | இந்தியாவில் அதிகம் பேசப்படும் 7 மொழிகள்!
இந்தியாவில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தி மொழியை கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. இந்த நிலையில், இந்தியாவில் இந்தியை தவிர எந்தெந்த மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன தெரியுமா? இங்கே க்ளிக் செய்யவும்.
வெங்காயத்தை கெட்டுப்போகாமல் சேமிப்பது எப்படி?
வெங்காயம் அனைவரது வீடுகளிலும் இருக்கும் ஒரு முக்கியமான உணவு பொருள் ஆகும். வெயில் காலத்தில் வீட்டில் உள்ள வெங்காயத்தை எப்படி சேமித்து வைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
Sevvai Peyarchi Palangal: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் யாருக்கு அதிக நன்மை? செவ்வாய் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Easiest Languages To Learn | எளிதான 7 உலக மொழிகள்!
ஆங்கிலத்தை தவிர சில உலக மொழிகள் கற்பதற்கு எளிதாக இருக்கும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்
Mudra Loan Scheme: இந்தியாவின் வணிக நிலப்பரப்பில் முத்ரா கடன், சிறு மற்றும் குறு நிறுவனங்களை ஆதரிப்பதன் மூலம் துடிப்பான பொருளாதாரத்தையும் வளர்க்கிறது. மேலும் படிக்க
Jailer 2 Movie Shooting Starts | ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஆரம்பம்!
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இதன் முதல் பாேஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
ஐஸ் ஹேக் டயட் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.. இந்த ஒரு விஷயம் தவறாமல் செய்தால் எடை குறையும்!
ஐஸ் ஹேக் டயட் மூலம் எளிதாகவும் ஆரோக்கியமாகவும் எடை குறைக்க விரும்பினால் இந்த குறிப்பைப் பின்பற்றுங்கள். மேலும் படிக்க
Vikraman Harassment In Lady Get Up | பாலியல் தொல்லை கொடுத்த பிக்பாஸ் விக்ரமன்?
விக்ரமன் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்த முழு விவரம், இதோ. (மேலும் படிக்க)
PM-SYM Monthly Pension Scheme: மத்திய அரசின் மாஸ் திட்டம்
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த பதிவில் அனைத்து விவரங்களையும் காணலாம்.
Actress Rambha Unknown Facts | முன்னாள் கிளாமர் நடிகைக்கு கோடிக்கணக்கில் சொத்து!
தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்த ஒருவர், கிளாமராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இப்போது திரையுலகில் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
நடிகை அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம்!
Actress Abhinaya: பிரபல மலையாள நடிகை அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பலரும் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
EPFO Rule Change: இபிஎஃப்ஓ முக்கிய அப்டேட்
EPFO, ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Breakfast For Diabetes: நீரிழிவு நோயாளியா நீங்கள்?
சர்க்கரை நோயாளிகள் காலை வேளையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
பெண்களுக்கான சிறப்பு முதலீடு திட்டங்கள்!
Best Investment Scheme for Women: சிறந்த முதலீடு திட்டங்கள் மூலம் பெண்கள் தங்களுக்கு மட்டுமின்றி, தங்கள் குடும்பங்களுக்கு பயனளிக்கும் பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உருவாக்கலாம். மேலும் படிக்க
Vada Chennai 2 Update | வட சென்னை 2 வருமா வராதா?
வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் வட சென்னை 2. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை, வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார். (மேலும் படிக்க)
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அரசாங்கம் சில விதிகளை கடுமையாக்கியுள்ளது. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்து மக்கள் மாட்டுக் கறியை உண்ணுகிறார்கள் - திருமாவளவன் பேச்சு!
பாஜக கிறிஸ்தவர், இஸ்லாம் என பிரித்தலும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க பார்க்கிறார்கள் என மதநல்லிணக்க மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு. மேலும் படிக்க
இந்த வாரம் படம் வெளியாக உள்ள பெருசு
வைபவ், சுனில், பால சரவணன் நடித்துள்ள ‘பெருசு’ படம் திரையரங்குகளில் மார்ச் 14 அன்று வெளியாகிறது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படிக்க
பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மேலும் படிக்க
ரோகித் சர்மா ஓய்வு?
Rohit Sharma Retirement: சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Today Rasipalan: இன்று மார்ச் 10ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க