Live Now

Tamil News LIVE Vote Chori - ராகுல் காந்தி கைது; தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Tamil News LIVE Today 11 August 2025 வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல்.

Tamil News LIVE Vote Chori - ராகுல் காந்தி கைது; தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
Image Credit: rahul gandhi image
12 August 2025 02:00 PM (IST)

Coolie Alela Polema Meaning Anirudh | “அலேலா பொலேமா” என்றால் என்ன தெரியுமா?

கூலி படத்தின் டீசரில் “அலேலா பொலேமா” என்கிற வார்த்தை இடம் பெற்றிருந்தது. இதற்கு அர்த்தம் என்ன என்று, அனிருத் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அது குறித்த முழு விவரங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

12 August 2025 12:15 PM (IST)

Cristiano Ronaldo Engaged With Georgina | காதலியை கரம் பிடிக்கும் ரொனால்டோ!

பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானா ரொனால்டோ, ஒரு வழியாக தனது பல ஆண்டு கால காதலியை கரம்பிடிக்க இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

12 August 2025 11:13 AM (IST)

Sanitary Workers Protest | தூய்மை பணியாளர்கள் போராட்டம்: சென்னை மாநகராட்சி விளக்கம்!

தூய்மை பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியில் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகள் கேட்டு தொடரும் இவர்களது போராட்டம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்துள்ளது. (மேலும் படிக்க)

12 August 2025 10:28 AM (IST)

Rajinikanth Luxurious Watch Price | ரஜினிகாந்த் கைகடிகாரத்தின் விலை!

நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் கூலி அன்லிஷ்ட் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் கையில் கட்டியிருந்த கை கடிகாரத்தை கவனித்த ரசிகர்கள், அதன் விலை குறித்து இணையத்தில் பேசி வருகின்றனர். (மேலும் படிக்க)

11 August 2025 08:04 PM (IST)

Ravichandran Ashwin CSK: சிஎஸ்கேவிடம் ரவிசந்திரன் அஸ்வின் பகீர் கேள்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரவிசந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து படிக்க இங்கு கிளிக் செய்யவும். 

11 August 2025 06:42 PM (IST)

Teacher Illegal Relationship With Girl Student: மாணவியுடன் உடலுறவு - பெண் ஆசிரியர் கைது

15 வயது மாணவியை பல முறை பாலியல் ரீதியாக அத்துமீறிய குற்றத்திற்காக பெண் ஆசிரியர் கைதாகி உள்ளார். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யுங்க. 

11 August 2025 05:16 PM (IST)

Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 - இந்தியா vs பாகிஸ்தான்

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்புள்ளது. இதுகுறித்து இங்கு கிளிக் செய்து படிக்கவும்.  

11 August 2025 03:40 PM (IST)

TVK Vijay Rahul Gandhi: ராகுல் காந்தி கைது - உடனே விஜய் கண்டனம்

டெல்லியில் ராகுல் காந்தியை போலீசார் கைது செய்ததற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

11 August 2025 02:10 PM (IST)

AI Latest News: AI ஆல் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய ஆபத்துகள் என்ன?

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் AI ஒரு அணு குண்டை விட ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். அவர் தனது புதிய படமான 'கோஸ்ட்ஸ் ஆஃப் ஹிரோஷிமா' படத்திற்கான ஒரு நேர்காணலில் இதை தெரிவித்தார். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

11 August 2025 01:31 PM (IST)

Rahul Gandhi Arrested: ராகுல் காந்தி கைது 

நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா 25 கட்சிகளை சேர்ந்த 300 எம்.பி.க்கள் பேரணி சென்றனர். ராகுல் காந்தி உள்பட பல தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அறிய இதை கிளிக் செய்து படிங்க.

11 August 2025 01:27 PM (IST)

8th Pay Commission​: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒரு முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

11 August 2025 01:12 PM (IST)

இந்த 4 சீனியர் வீரர்களை கழட்டிவிடும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2025ல் படுதோல்வி அடைந்த சென்னை அணி சீனியர் வீரர்களைக் கழற்றிவிட்டு, இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. முழுமையான மறுகட்டமைப்பு பணிகள் தீவிரம். மேலும் படிக்க

11 August 2025 01:11 PM (IST)

ரோஹித், விராட் கோலி நீக்கம்?

ரோஹித், கோலியின் ஒருநாள் போட்டி எதிர்காலம் என்ன? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிசிசிஐ. முழு தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

11 August 2025 12:35 PM (IST)

PM Fasal Bima Yojana: பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

விவசாயிகளுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். இன்று பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3200 கோடி தொகை விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. முழு விவரத்தை இங்கே காணலாம்.

11 August 2025 12:17 PM (IST)

TTDC Kodaikanal Tour: தமிழ்நாடு அரசின் கொடைக்கானல் டூர் 

சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூன்று நாளுக்கு சுற்றுலா திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

11 August 2025 11:46 AM (IST)

PM Yashasvi Yojana: பிஎம் யஷஸ்வி யோஜனாவுக்கான தகுதி என்ன?

AS திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக படிப்புகளுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்புக்கு  ரூ.2 லட்சம் வரை முழு கல்விக் கட்டணம் கிடைக்கும். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

11 August 2025 11:40 AM (IST)

Coolie Ticket Sales | டிக்கெட் விற்பனை சாதனை

Coolie Real-Time Updates: புக் மை ஷோவில் மூன்று நாட்களில் 9,94,000 டிக்கெட்டுகள் விற்றது மிகப்பெரிய சாதனையாகும். இது கூலி திரைப்படத்தின் மீதான
பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் காட்டுகிறது. (மேலும் படிக்க)

11 August 2025 10:31 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை!

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, பலரும் சில முக்கிய எண்களை பதிவு செய்வதில் தவறு செய்வதாக அரசு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் படிக்க

11 August 2025 10:31 AM (IST)

புதிய வாடகை சட்ட திருத்தங்கள்!

வீட்டு வாடகை ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், ஆவணங்கள் இல்லாத முறைசாரா ஒப்பந்தங்களை குறைக்கவும் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் படிக்க

11 August 2025 10:31 AM (IST)

ரயிலில் நீங்கள் எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்லலாம்?

விமானம், பேருந்து பயணத்தை போலவே பயணிகள் ரயிலில் சில விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒவ்வொரு பயண வகுப்பிற்கும் ஒவ்வொரு எடை வரம்புகள் உள்ளன. மேலும் படிக்க

11 August 2025 07:09 AM (IST)

இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று ஆகஸ்ட் 11ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

11 August 2025 07:09 AM (IST)

தமிழக அரசின் சிறப்பு திட்டம்.

பெண்களுக்கு புதிய தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவோ ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

11 August 2025 07:09 AM (IST)

சுப்மன் கில்லுக்கு முக்கிய பொறுப்பு!

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

Add Zee News as a Preferred Source

About the Author